<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 28-05-10, 12:07 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,283
iCash Credits: 674,629
My Threads  
நி: 0052 - மே 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே..!!


2010ம் வருடம் மே மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Kvs அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான குமுதாவின் குறும்புகள் 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது..

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

நமது உறுப்பினர்களில் 9 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 8 பேர் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 48 பேர். இது சென்ற மாதத்தை விட 14 வாக்குகள் அதிகம். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் Rassy_Camren அவர்கள் 21 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக இரண்டாம் முறையாகத் தேர்வு பெறுகிறார். இவர் சென்ற மாதத்தின் நிர்வாக சவால் போட்டியில் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் Rassy_Camren.
வாக்குகள் கிடைத்த விவரம்.

முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) Rassy_Camren - 21 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) kadalkanni - 15 வாக்குகள் (6 அத்தியாயங்கள்)
3) niceguyinindia - 4 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினர் Rassy_Camren-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.


இதில் இரண்டாம் இடம் பெற்ற kadalkanni முந்தைய போட்டிகளிலும் தொடர்ந்து நிர்வாக சவால் போட்டிகளில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாமிடம் பெற்ற kadalkanni அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று நிச்சயம் முதலிடம் பெற வாழ்த்துகிறோம். இவர் போலவே நிர்வாக சவால் போட்டியில் தொடர்ந்து பங்களித்து வரும்niceguyinindia மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை கூடுதலாக 9 பேர் வரை கலந்து கொண்டது ஆரோக்கியமான போட்டியாக கருதப்படுகிறது, கலந்து சிறப்பித்த அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இந்தமுறை அதிகம் பேர் பங்கேற்றார். அதனால் வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தைவிட அதிகம். இனி வரும் காலங்களில் அதிகப்பேர் வாக்களிப்பார்கள் என்பதால், சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-
__________________
Reply With Quote
  #2  
Old 28-05-10, 12:11 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
இந்த மாத நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாம் முறையாக சவால் ராஜாவாக ஆகி இருக்கும் ரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நல்ல தொடரை கொடுத்து இந்த தொடரை விறு விறுப்பாக்கிய கடல் கன்னிக்கும் அவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #3  
Old 28-05-10, 12:14 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
இரண்டாமிடம் வந்த கடல் கண்ணிக்கும், மூன்றாமிடம் வந்த niceguyinindia அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்த சவால் போட்டியில் உற்சாகமாக பங்குபெற்று சவாலைச் சிறப்பித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நன்றி. போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாகத்தினருக்கும் எனது நன்றிகள்.
Reply With Quote
  #4  
Old 28-05-10, 12:16 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
முதலிடம் பிடித்த ரசிக்கும், இரண்டாம் இடம் பிடித்த கடல்கன்னிக்கும் மூன்றாம் இடம் பிடித்த நைஸ்கைஇந்தியாக்கும் எனது வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்துக்கொண்ட அணவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்னமும் நிறைய பேர் வாக்களித்தாள் நன்றாக இருக்கும்.
Reply With Quote
  #5  
Old 28-05-10, 12:21 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
தொடர்ந்து சவால் ராஜா பட்டத்தை தக்க வைத்திருக்கும் நண்பர் ரசிக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாமிடம் வந்த கடல் கன்னிக்கும் மன பூர்வமான வாழ்த்துக்கள்.
மூன்றாமிடம் வந்த நைஸ்கைக்கும் அன்பு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #6  
Old 28-05-10, 12:26 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,175
My Threads  
மே மாத போட்டியில் வென்றதன் மூலம் இரண்டாவது முறையாக சவால் ராஜாவாக ஆகியிருக்கும் நண்பர் ரசிக்கு வாழ்த்துக்கள்.

தொடர்ந்து பல பதக்கங்களை குவிக்கவும் என் வாழ்த்துக்கள்.

அடுத்தடுத்த இடங்களை பெற்றிருக்கும் kadalkanni, niceguyinindia ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

சவாலில் கலந்து கொண்ட, வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.
Reply With Quote
  #7  
Old 28-05-10, 12:42 PM
kadalkanni kadalkanni is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Nov 2006
Location: Kenya
Posts: 3,628
My Threads  
முதலிடம் பிடித்த ரசிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அதே போல் மூன்றாவது இடம் பிடித்த நைஸ்கைக்கும் எனது பிரத்யேக வாழ்த்துக்கள்.

15 வாக்குகள் கொடுத்து என்னை இரண்டாம் இடத்திற்க்கு கொண்டு வந்த முகம் தெரியாத அந்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..
Reply With Quote
  #8  
Old 28-05-10, 01:17 PM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
சவால் ராஜாவாக தொடர்ந்து இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற Rassy_Camrenக்கும், அடுத்தடுத்த இடங்களை தக்க வைத்துள்ள கடல்கன்னி, niceguyindiaவுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #9  
Old 28-05-10, 01:29 PM
Raj973's Avatar
Raj973 Raj973 is offline
*Ex-Paid Member.
 
Join Date: 05 Nov 2007
Location: New Delhi
Posts: 332
iCash Credits: 3,040
My Threads  
சவால் ராஜாவாக இரண்டாம் வெற்றிக்கு வாழ்த்துகள்.
Reply With Quote
  #10  
Old 28-05-10, 01:53 PM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
Join Date: 21 Nov 2006
Location: காமலோகம்
Posts: 2,131
My Threads  
இரண்டாவது மெடல் வாங்கிய ரசி கம்ரேனுக்கு வாழ்த்துக்கள். இரண்டாமிடம் வந்த கடல்கன்னி. மூன்றாவதாக வந்து நைஸ் கை ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
Reply

Tags
கதைப்போட்டி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:22 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,