<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #441  
Old 07-02-15, 10:27 AM
salem1963 salem1963 is offline
User inactive for long time
 
Join Date: 17 Jan 2015
Posts: 677
My Threads  
நிர்வாகி அவர்களுக்கு
நான் தமிழ் வாசலுக்கான அனுமதி வேண்டி 23.01.2015 மற்றும் 27.01.2015 விண்ணப்பித்துள்ளேன் ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை நான் ஏதாவது தவறு செய்துள்ளேனா அல்லது அடுத்த வாசலுக்கான அனுமதிக்கு மேற்கொண்டு நான் என்ன செய்யவேண்டும் என்று தெரிவித்தால் அதற்கு நான் முயற்சி செய்வேன் நன்றி

Last edited by Nallavan1010; 10-08-15 at 11:37 AM.
Reply With Quote
  #442  
Old 07-02-15, 02:25 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by salem1963 View Post
நிர்வாகி அவர்களுக்கு
நான் தமிழ் வாசலுக்கான அனுமதி வேண்டி 23.01.2015 மற்றும் 27.01.2015 விண்ணப்பித்துள்ளேன் ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை நான் ஏதாவது தவறு செய்துள்ளேனா அல்லது அடுத்ஹ்ட வாசலுக்கான அனுமதிக்கு மேற்கொண்டு நான் என்ன செய்யவேண்டும் என்று தெரிவித்தால் அதற்க்கு நான் முயற்சி செய்வேன் நன்றி
ஒரு வாசலுக்கான விண்ணப்பத்தினை ஒரு முறை தான் விண்ணப்பிக்க வேண்டும்.. அடுத்தடுத்து விண்ணப்பித்தால் அது அனுமதியைத் தாமதப்படுத்தும்.. விண்ணப்பித்து அனுமதி கிடைக்க தாமதமானால் உங்கள் பங்களிப்புகள் ஆராயப்படுகின்றது என அர்த்தம்.. அனுமதி கிடைக்கும் வரை தொடர்ந்து பங்களிப்புகளை தொய்வில்லாமல் செய்து வரவும்.. உரிய பரிசீலனைக்குப் பின் அனுமதி தலைமை நிர்வாகி அவர்களால் உரிய நேரத்தில் வழங்கப்படும்.. ஒரு வாசல் அனுமதி பெற்று 5 நாட்களுக்குப் பிறகே தகுதி இருந்தாலும் அடுத்த வாசலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்..
Quote:
Originally Posted by xxxGuy View Post
அனுமதிகளை விரைவில் வழங்க முயற்சி செய்கிறோம், ஆனால் நிர்வாகிகள் பிஸியான சமயங்களில் அனுமதி வழங்க 2 நாள் முதல் 7 நாள் வரை ஆகலாம் (எச்சரிக்கை பெற்றவர்களுக்கு, விதிமுறை மீறியவர்களுக்கு இன்னும் தாமதம் ஆகலாம்). அதனால், இங்கே விண்ணபித்த பின்னும் உங்கள் பதிப்புகளை நிறுத்தாமல் தொடரவும்.

மற்றவர்களுக்கு அனுமதி கொடுத்த பின்னரும் உங்களுக்கு அனுமதி கொடுக்கப் படவில்லை என்றால், உங்கள் பதிப்புகள் கண்காணிக்கப் படுகிறது அல்லது அலசப் படுகிறது என்று பொருள். அதனால், மீண்டும் மீண்டும் பதிக்க தேவையில்லை.

உங்கள் விண்ணப்பம் இங்கே இல்லாவிடில், அனுமதி வழங்கப் பட்டிருக்கும், அல்லது உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டுள்ளது என்று பொருள். அனுமதி கிடைத்திருந்தால் அந்த பகுதிகளுக்கு உங்களால் செல்ல முடியும், செல்ல முடியாவிடில் உங்கள் பங்களிப்பை கூட்டி கொண்ட பின்னர் மீண்டும் விண்ணப்பக்கவும்.

நீங்கள் குறிப்பிட்ட வாசலுக்கு தகுதி அடைந்து இருந்தாலும், ஒரு அனுமதி கொடுக்கப் பட்டு 5 நாட்களுக்கு பின்னரே அடுத்த வாசலுக்கு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
Reply With Quote
  #443  
Old 09-02-15, 11:44 AM
salem1963 salem1963 is offline
User inactive for long time
 
Join Date: 17 Jan 2015
Posts: 677
My Threads  
புதுமலர் அவர்களுக்கு தங்கள் அறிவுரைக்கு நன்றி புதிய உறுப்பினர்களான எங்களுக்கு மேலும் மேலும் பங்கு பெறவேண்டும் என்ற காரணத்தினாலும் தகுதி பெற்று உள்ளோம் என்ற ஆர்வத்தினாலும்இரண்டு முறை விண்ணப்பிக்கபட்டேதே தவிர விதிமுறைகளை மீற வேண்டும் என்று செய்யப்படுவதில்லை மேலும் எங்களது செயல்முறைகளை சுட்டிகட்டுவதற்காக தனியாக எதாவது ஒரு திரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது அத்தகைய திரி எங்களை போன்றவர்களுக்கு மிகவும் உபயோகம்மாக இருக்கும் நன்றி

Last edited by Nallavan1010; 10-08-15 at 11:42 AM.
Reply With Quote
  #444  
Old 09-02-15, 04:28 PM
RAJA678's Avatar
RAJA678 RAJA678 is offline
Bronze Member (i)
 
மேற்பார்வையாளருக்கு

எனது பதிப்பின் நடுவில் " (Copyrighted Content Copied From Kamalogam.Com / இவை காமலோகம்.காம் தளத்தில் இருந்து அனுமதியில்லாமல் எடுக்கப் பட்டவை.) " என்று காட்டுகின்றது . என்ன காரணம் என்று புரிய வில்லை தவறேதும் செய்துவிட்டேனா ......? தயவு செய்து விளக்கம் அளியுங்கள் .

நன்றி

Last edited by Nallavan1010; 10-08-15 at 11:44 AM.
Reply With Quote
  #445  
Old 09-02-15, 04:37 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
இது நமது காமலோகத்தின் படைப்புகள் வெளியில் திருடு போகாமல் இருக்க ஒரு புதிய யுக்தி, தற்போது பரிசோதனையில் உள்ளது. சொந்தப் படைப்புகளைப் பதிப்பவர்கள், தள விதிமுறைகளை மதித்து அதன்படி நடப்பவர்கள் இது பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

Quote:
Originally Posted by RAJA678 View Post
மேட்பார்வையாலருக்கு

எனது பதிப்பின் நடுவில் " (Copyrighted Content Copied From Kamalogam.Com / இவை காமலோகம்.காம் தளத்தில் இருந்து அனுமதியில்லாமல் எடுக்கப் பட்டவை.) " என்று காட்டுகின்றது . என்ன காரணம் என்று புஇய வில்லை தவறேதும் செய்துவிட்டேனா ......? தயவு செய்து விளக்கம் அளியுங்கள் .

நன்றி
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #447  
Old 19-02-15, 08:31 AM
RAJA678's Avatar
RAJA678 RAJA678 is offline
Bronze Member (i)
 
நிர்வாகிக்கு ...........

நான் இப்படி கேட்பது சரிதானோ ? தெரியவில்லை . ஆனாலும் பொறுமையிழந்து கேட்க்கின்றேன் . நிர்வாகி அவர்களே நான் " தமிழ் வாசலுக்கான " அனுமதியை " 2015. 2 . 6 " தமிழ் வாசலுக்கான அனுமதி பகுதியில் பதிந்தேன் . எனினும் நான் இன்றுவரை தொடர்ந்து பதிப்புக்களை செய்துக்கொண்டிருக்கின்றேன் . ஆனால் இன்னமும் எனக்கான உயர்வு கிட்டவில்லை . பதிந்ததில் தவரிருக்கின்றதா ? அல்லது நான் தவறேதும் செய்து விட்டேனா ? . என்று தெரியவில்லை . நீங்கள் தவறு செய்தவர்களின் பதவிஉயர்வு தடைப்படும் என்று கூறியுள்ளீர்கள் . அதனால்த்தான் கேட்க்கின்றேன் . தயவு செய்து எனக்கு விளக்கம் தரவும் . இந்த விளக்கம் மற்ற நண்பர்களுக்கும் பயன்படும் என்று நினைக்கின்றேன் . உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரே பதிப்பை மீண்டும் மீண்டும் வாசித்து மனதை ஆற்றிக்கொள்கின்றேன் . நண்பரே நான் கேட்டதில் தவறிருந்தால் மன்னிக்கவும் . காமலோகத்தில் சுகம் காண தவிக்கின்றேன் . எனக்கு ஒரு விளக்கத்தை தரவும்

நன்றி
ராஜா678
Reply With Quote
  #448  
Old 19-02-15, 09:49 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,417
My Threads  
Quote:
Originally Posted by RAJA678 View Post
நிர்வாகிக்கு ...........

நான் இப்படி கேட்பது சரிதானோ ? தெரியவில்லை . ஆனாலும் பொறுமையிழந்து கேட்க்கின்றேன் . நிர்வாகி அவர்களே நான் " தமிழ் வாசலுக்கான " அனுமதியை " 2015. 2 . 6 " தமிழ் வாசலுக்கான அனுமதி பகுதியில் பதிந்தேன் . எனினும் நான் இன்றுவரை தொடர்ந்து பதிப்புக்களை செய்துக்கொண்டிருக்கின்றேன் . ஆனால் இன்னமும் எனக்கான உயர்வு கிட்டவில்லை . பதிந்ததில் தவரிருக்கின்றதா ? அல்லது நான் தவறேதும் செய்து விட்டேனா ? . என்று தெரியவில்லை . நீங்கள் தவறு செய்தவர்களின் பதவிஉயர்வு தடைப்படும் என்று கூறியுள்ளீர்கள் . அதனால்த்தான் கேட்க்கின்றேன் . தயவு செய்து எனக்கு விளக்கம் தரவும் . இந்த விளக்கம் மற்ற நண்பர்களுக்கும் பயன்படும் என்று நினைக்கின்றேன் . உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரே பதிப்பை மீண்டும் மீண்டும் வாசித்து மனதை ஆற்றிக்கொள்கின்றேன் . நண்பரே நான் கேட்டதில் தவறிருந்தால் மன்னிக்கவும் . காமலோகத்தில் சுகம் காண தவிக்கின்றேன் . எனக்கு ஒரு விளக்கத்தை தரவும்

நன்றி
ராஜா678
இதுவரை ரிஜிஸ்டர் செய்த உறுப்பினர் அனைவருக்கும் லாகின் வசதி செய்து தரப்பட்டு, அவர்கள் இமெயிலுக்கு செய்தி அனுப்பி/பதில் கண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் உறுப்பினர் ரிஜிஸ்டர் செய்யும் கால அளவு முடிவடைந்ததால் அனைவருக்கும் லாகின் வசதி உடனே செய்து தரப்படுகிறது, இதற்கிடையில் இங்கே தற்போதைய புதிய உறுப்பினர் சேர்க்கையில், சேர்ந்து அடுத்த வாசல் அனுமதி கேட்பது கவனிக்க நேரமில்லாமல் போனது. அனுமதிகள் அனைத்தும் தலைமை நிர்வாகி அவர்கள் ஒருவர் மட்டுமே செய்து வருகிறார்.

புதியவர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், இங்கே நிர்வாக பொறுப்பில் உள்ள எந்த ஒரு உறுப்பினரும் முழுநேரம் தளத்திற்காக நேரம் ஒதுக்குவதில்லை. எல்லோருக்கும் சொந்தமாக ஒரு ஊதியம் பெறும் வேலை உள்ளது, ஒய்வு நேரத்தில்/தேவைப்படின் சற்று கூடுதல் நேரம் ஒதுக்கி தள நிர்வாக வேலைகளில் ஆர்வத்துடன் பங்கெடுக்கிறோம்.

பொறுத்தது பொறுங்கள், விரைவில் அனுமதி கிட்டும். அதுவரை சும்மாயிராமல் எனக்கு பதில் சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டு பதிந்தால் இதற்கு பதில் சொல்வதற்கு பதில் தலைமை நிர்வாகி அவர்களுக்கு இன்னும் இரண்டு பேருக்கு அனுமதி தந்திருக்க நேரம் கிடைத்திருக்கும்.

தலைவாசலில் ஒருவர் அனைத்து திரியும் பார்த்து கருத்து பதிந்து வருவதாயின் 3 மாதங்களுக்கு மேல் ஆகும். ஆனால் வந்த உடன் எவர் ஒருவருக்கும் பொறுமை இல்லாமல் ஒப்புக்கு ஒன்றிரண்டு திரி பார்த்து பதிந்து விட்டு, உடனே அடுத்த வாசல் செல்வதையே விரும்புகிறார்கள். ஆனால் தலைவாசலில் உள்ள அனைத்தையும் பொறுமையாக பார்த்து தளம் உள்ளே வருபவர்கள், எந்த சிக்கலும் இல்லாமல் விரைவில் அனைத்து வாசல்களும் திறக்க காண்பார்கள். அப்படி பொறுமையாக இருந்து தலைவாசலில் இருக்கு திரிகள் அனைத்தையும் நான்கு பார்த்து பங்களித்ததாலே தான், இன்று தளத்திலே அதிக பதிப்பு செய்து முன்னிலையில் இருக்கிறார் " ஒல்வாத்தியார் ". என்ற படைப்பாளி.
__________________

Last edited by asho; 19-02-15 at 10:02 PM.
Reply With Quote
  #449  
Old 20-02-15, 08:24 AM
RAJA678's Avatar
RAJA678 RAJA678 is offline
Bronze Member (i)
 
தெளிவான ஒரு விளக்கத்தை அளித்த நண்பருக்கு நன்றிகள் . நானும் பொறுமையாக காத்திருக்கின்றேன்
Reply With Quote
  #450  
Old 20-02-15, 12:08 PM
salem1963 salem1963 is offline
User inactive for long time
 
Join Date: 17 Jan 2015
Posts: 677
My Threads  
RAJA 678 அவர்களுக்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கமான பதில் எங்களைபோன்ற புதிய உறுபினர்களின் மனக்குழப்பத்தை நீக்கிவிட்டது மேலும் ஒரு சிறிய விண்ணப்பம் அல்லது கருது அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் போது விண்ணப்பம் சரியானமுறையில் செய்யப்பட்டு உள்ளது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவலை தெரிவிக்க ஒரு தனி திரி இருந்தால் நலமாக இருப்பதுடன் புதிய உறுப்பினர்களின் மனக்குழப்பத்தை அது போக்குவதுடன் நிர்வாகி அவர்களுக்கும் திரும்ப திரும்ப பதில்கள் போட வேண்டிய வேலை பளுவும் குறையும் என்று எண்ணுகிறேன் கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும் நன்றி

Last edited by Nallavan1010; 10-08-15 at 11:49 AM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:12 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,