<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற மௌனி மற்றும் தெய்வாவிற்கு வாழ்த்துக்கள்.
வாக்களித்த அனைவருக்கும் நன்றி. |
#12
|
|||
|
|||
முதலிடம் மற்றும் மூன்றாம் இடத்தை தக்க வைத்துக் கொண்ட மௌனிக்கும் இரண்டாம் இடத்தைப் பிடித்த தெய்வா அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு என் கதைக்கும் சிறந்த மதிப்பெண் கொடுத்து முதல் பத்து இடத்தில் இடம் பெறச் செய்தமைக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
#13
|
|||
|
|||
வெற்றிபெற்ற தோழி மெளனிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இரண்டாம் இடம் பிடித்த தெய்வாவுக்கும் என் பாராட்டுக்கள். கதைபதித்த அனைத்து நண்பர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள் |
#14
|
|||
|
|||
நவம்பர் மாதத்தில் மழையும், குளிரும் இருந்த காரணத்தினால், காமலோக நண்பர்கள் தீவிர தகாத உறவு கதைகளை நாடி சென்று, படித்து - அக்கதைகளில் மனம் விரும்பிய கதையை காமலோக எழுத்தாளர் எழுதிய மெளனியை தேர்ந்தெடுத்துள்ளார்கள். தகாத உறவு கதை என்றாலே ஒரு கிக் தான் என்பதை இம்மாத தேர்வு முடிவு நிரூபித்துள்ளது. சிறப்பான முறையில் கதை எழுதி தேர்வு செய்யப்பட்ட மெளனியை பாராட்டி வாழ்த்துகிறேன்.
|
#15
|
|||
|
|||
வெற்றி பெற்ற மெளனிக்கு என் வாழ்த்துக்கள். என்னுடைய கதைக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி!
|
#16
|
|||
|
|||
முதல் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் பிடித்த mouni க்கு வாழ்த்துக்கள்
|
#17
|
||||
|
||||
நட்சத்திர எழுத்தாளர் பட்டியலில் இணைந்த மௌனிக்கு எனது வாழ்த்துகள். இது உங்களுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும். முதலிடம் மூன்றாமிடம் என அதிரடி பார்மில் இருக்கிறீர்கள்.
தெய்வா மற்றும் அனைத்து படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துகள். போட்டியில் பங்கு பெறும் அனைவருமே வெற்றி பெற்றவர்கள் தாம்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#18
|
|||
|
|||
மெளனி மெளனமாகவே இருந்து இரண்டு பரிசுகளை அள்ளிச்சென்ற திறமைக்கு பாராட்டுக்கள் தோழி. இடிக்க இடிக்க இன்பம் கதை நான் எழுத ஆரம்பித்த போதே எனக்கு கிலி கொடுத்த கதை. நல்லவேலை எனது தீ.த.உ கதை போட்டியில் இருக்கும்போது மெளனி அதை முடிக்கவில்லை.
தெய்வா அவர்கள் இந்த முறை இரண்டாம் பரிசை வென்றாலும் அடுத்த முறை முயன்று முதல் பரிசு பெற வாழ்த்துகிறேன். டாப் டென் வரிசையில் வந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். @ மச்சான், மலர் : தீவிர தகாத கதை எழுதினால் மட்டுமே பரிசு கிடைத்துவிடும் என அர்த்தமில்லை. விஜி அவர்கள் காமக்கதை படைத்தே ஸ்டார் ரைட்டர் ஆகி இருக்கிறார். சிறப்பான கதையை படைத்தால் லோகவாசிகள் நிச்சயம் அதனை ஆதரிப்பார்கள். காமக்கதைகளோ தகாத உறவு கதைகளோ நல்லா இருந்தா மட்டும்தான் பரிசு கிடைக்கும் மக்கா. |
#19
|
|||
|
|||
தோழி மெளனியின் ஆதங்கம் இதனால் தீர்ந்திருக்கு என்று எண்ணுகிறேன் வாழ்த்துக்கள் தோழியே
|
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் மௌனி , தெய்வா ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
|
Tags |
சிறந்த , நவம்பர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|