<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
2008-ம் வருடத்திய சிறப்பு எழுத்தாளர்கள் ராஜா, மௌனி மற்றும் உன்னத நட்சத்திர எழுத்தாளர் ஆரூண் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... தொடர்ந்து எம்மை மகிழச் செய்த தங்கள் பணி தொடரவும் வாழ்த்துக்கள் & நன்றி!
நண்பர்களின் தளத்தைத் திறம்பட நடத்தி வரலாறு/சாதனை படைத்து வரும் நிர்வாகிக்கும், நிர்வாக உறுப்பினர் நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்... காமலோகம் மென்மேலும் சிறப்புறவும் வாழ்த்துக்கள்... |
#12
|
|||
|
|||
இந்த முறை கூல் ரைட்டர் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..(மௌனிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்)
|
#13
|
|||
|
|||
போத்தன் ராஜாவின் உழைப்புக்கு கிடைத்த பரிசு இது.
மௌனியின் வித்தியாசமான முயற்சிகளுக்கு கிடைத்த பரிசு இது. இருவருக்கும் வாழ்த்துக்கள். ஆரூண் அவர்கள் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். அவருக்கும் என் வாழ்த்துக்கள்.
__________________
|
#14
|
|||
|
|||
எழுத்துச்சிகரத்தை எட்டிவிட்ட எழுத்துலக மன்னர்களுக்கு வாழ்த்துக்கள். வித்தியாசமான கதை, நடை, முறை மூலம் என்னை கவர்ந்த மௌனிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்...!
|
#15
|
|||
|
|||
மூவருக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்களது கடுமையான உழைப்புக்கும் எழுத்தாற்றலுக்கும் கிடைத்திருக்கும் அருமையான கெளரவம்.
|
#16
|
|||
|
|||
என்ன சொல்வது, என்ன எழுதுவது என்றே தெரியவில்லை...மகிழ்ச்சியாக உள்ளது. தமிழின் மீது எனக்கு இருந்த ஆர்வமும், காமலோகம் மீது இருந்த நேசமே என்னை பலவாறு எழுத வைத்தது. என் மீது பரிவு காட்டிய அனைவருக்கும், காமலோகத்திற்கும் நன்றி.
மௌனி |
#17
|
||||
|
||||
தேர்ச்சியான தேர்வுகள்... வெற்றி பெற்றவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். இன்னும் சிறப்பாக செயல் பட இந்த உபசரிப்பு ஊக்கம் கொடுக்கும் என நினைக்கிறேன்...
வாழ்த்துக்கள் மீண்டும்.. |
#18
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்
|
#19
|
||||
|
||||
அடடா ஒரே நேரத்தில் 3 பேருக்கு விருதுகள்.....
போத்தன் ராஜாவுக்கும் மவுனிக்கும் ஆருணுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உழைப்பாளர்களுக்கு கிடைத்த விருதுகள் மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
__________________
|
#20
|
||||
|
||||
Raja, Mouni, Aarun ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...அவர்களின் உழைப்பிற்கு லோகம் கொடுத்த மரியாதை....
|
Tags |
எழுத்தாளர்கள் , விருது |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|