<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
என்னை மீண்டும் இம்மாத சவால் ராஜாவாக தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கு மிகுந்த நன்றி. நண்பர்கள் அநபாயன் மற்றும் கே இருவரும் இனி அடுத்து வரும் மாதங்களில் வென்று தங்க வாசலை அடைய வாழ்த்துக்கள்.
|
#12
|
|||
|
|||
நிர்வாக சவாலில் ஐந்தாவது முறையாக முதல்பரிசு பெறும் சவால்ராஜா ராஜேஷுக்கும், இரண்டாவது இடம் வந்த புரட்சித்தலைவர் அநபாயனுக்கும், மூன்றாமிடம் பெற்ற நண்பர் கே வுக்கும் மச்சானின் வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
மீண்டும் சவால் கதைகளின் முடி சூடா மன்னனாய் உலாவரும் நண்பர் ராஜேஷ்க்கு என் வாழ்த்துக்கள். இரண்டாமிடம் வந்த நண்பர் அநபாயனுக்கும் அடுத்து வந்த நண்பர் கே அவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தொடர்ச்சியை தந்த நண்பர் நைஸ்கய்க்கும் வாழ்த்துக்கள்.
|
#14
|
|||
|
|||
என் மனமார்ந்த பாரட்டுக்கள்.
சவால் ராஜாவாக தொடர்வலம் வரும் தோழர்.ராஜேஷ் அவர்களுக்கு vஎன் மனமார்ந்த பாரட்டுக்கள்.
இரண்டாம் / மூன்றாம் இடத்தை பிடித்த தோழர்கள், முறையே அநபாயன் மற்றும் கே அவர்களுக்கும் என் மனமார்ந்த பாரட்டுக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#15
|
||||
|
||||
இனி சவால் ராஜா பட்டத்திற்கு பதிலாக, சவால் ராஜேஷ் பட்டம் தான் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
கதை படைத்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#16
|
|||
|
|||
தொடர்ந்து 5-ம் முறையாக சவால் ராஜா பட்டம் வென்ற நண்பர் டிடிஆருக்கும், சவாலில் பங்கேற்ற நண்பர்கள் நைஸ், அநாபயன் மற்றும் கே ஆகியோருக்கும் பாராட்டுக்கள்...
|
#17
|
|||
|
|||
இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக ஐந்தாவது முறையாக தேர்வு பெற்ற ஆசிரியர், அன்பர் tdrajesh அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !
இந்த முறை இரண்டாம் இடம் பெற்ற ஆசிரியர், அன்பர் anabayan அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் ! போட்டியில் கலந்து கொண்டு கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய ஆசிரியர்கள், அன்பர்கள் kay, niceguyinindia அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் ! |
#18
|
|||
|
|||
காமலோக சவால் போட்டியில் வெற்றிபெற்று ஐந்தாம் முறையாக சவால் ராஜாவாக அரியணை ஏறியிருக்கும் தோழர் tdrajesh (talented dear rajesh) அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்........
இரண்டாம் பரிசை அள்ளிச்சென்ற தோழர் அநபாயன் அவர்களுக்கும் மூன்றாம் பரிசை பெற்ற தோழர் கே அவர்களுக்கும் போட்டியில் பங்கபெற்று தன் தொடர்ச்சியினை முழுமையாக முடிக்காமல் சென்றாலும் தோழர் நைஸ்கை அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்........... இவர்கள் மூவரின் தொடர்ச்சி கதைகளும் அம்சமாக அழகாக மூலக்கதையுடன் பொருத்தமாக பொருந்தும் வண்ணம் அமைந்திருந்தது............ |
#19
|
||||
|
||||
சவாலில் தொடர்ந்து வெற்றி பெற்றூ வரும் ராஜேஷுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்!
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#20
|
|||
|
|||
ஐந்தாம் முறையாக சவால் ராஜாவாகி அனைவரது உள்ளங்களையும் கொள்ளை அடித்த ராஜேஷுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
மேலும் பற்ப(லான) கதைகள் கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள் பங்குபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் |
Tags |
2011 , சவால் , செப்டம்பர் , முடிவுகள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|