<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சில வசதிகள் முடக்கப் படுகின்றன
இனிய சொந்தங்களே,
நமது புதிய சொந்தங்களின் வரவால் தளம் கடந்த ஒரு வாரமாக மிகவும் மெதுவாக திறக்கிறது. சில சமயங்களில் என்னால் புதியவர்களின் கணக்குகளைக் கூட முடுக்கி விட முடிவதில்லை. இதற்கு முக்கிய காரணம், தளத்தில் இருந்து நிறைய மின்னஞ்சல்கள், தனிமடல்கள் அனுப்பப் படுவதாலும், தேடுபொறியை (Search Engine) மிக அதிகம் பயன் படுத்துவதுமாகும். மேலும் நம் தளத்தின் மேல் உள்ள பழுவைக் குறைக்க இங்குள்ள சில வசதிகளை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கிறோம். அவை பின்வருமாறு: * தேடுபொறி (Search Engine) வசதி வெண்கல வாசல்+அதற்கு மேலுள்ளவர்களுக்கு மட்டும் * நேரடி திரி தேடல் (Live Thread search) முடக்கப் பட்டுள்ளது. * முன் பக்கத்தில் கீழே தோன்றிய Tags cloud list நிறுத்தப் பட்டுள்ளது. * My Thread என்று பதிப்புகளில் ஐகேஷ்-க்கு மேலே தோன்றுவது முடக்கப் பட்டுள்ளது. * திரியை பார்த்தவர்களை பார்க்கும் வசதி திரி துவக்கியவர்களுக்கு கொடுக்கப் பட்டிருந்தது, அது நீக்கப் பட்டுள்ளது. * பதிப்புகளில் "திரி துவக்கியவர்" என்று காட்டப் பட்டு வந்தது நிறுத்தப் பட்டுள்ளது. * Personal Notepad வசதி முடக்கப் பட்டுள்ளது. * Memberlist கடைசியாக வந்தவர்கள் வரிசையில் தெரியுமாறு மாற்றப் பட்டு இருந்தது, அது நீக்கப் பட்டுள்ளது. * ஸ்டிக்கி திரி, சாதாரண திரி பிரிப்பு முடக்கப் பட்டது. * Top posters வசதி முடக்கப் பட்டுள்ளது. புதியவர்கள் சேர்க்கை முடியும் வரை இந்த அசௌகரியத்தை பொருத்துக் கொள்ளவும். நன்றி..!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 19-08-09 at 02:09 AM. |
#2
|
|||
|
|||
பொருத்தார் பூமி ஆழ்வார் பொருத்து கொள்கிறோம்
|
#3
|
|||
|
|||
நாங்கள் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள தயாராகவே இருக்கிறோம் நிர்வாகி அவர்களே.
தளம் வேகமாக இயங்குவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மனமார்ந்த நன்றிகள். |
#4
|
|||
|
|||
நான் பணிபுரியும் நிறுவனத்திலும், பளு காரணமாகச் சில கணினி வசதிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதுண்டு! அதேபோல் லோக நிர்வாகம் எடுத்திருக்கும் இம்முடிவும் தேவையானதே! தக்க சமயத்தில் சரியான நடவடிக்கை எடுத்ததற்குத் தலைமை நிர்வாகி அவர்களைப் பாராட்டுகிறேன். எல்லோரும் ஒத்துழைப்போம்! நம்ம நல்லதுக்குத்தான் எல்லாம்!!
|
#5
|
|||
|
|||
தக்க நேரத்தில் சரியாக எடுக்கப்பட்ட முடிவு. சிறிது காலம் தானே பொறுத்து கொள்கிறோம். தளத்தின் நலனிற்காக எடுக்கப் பட்ட முடிவை வரவேற்கிறோம்.
|
#6
|
|||
|
|||
நான் உள் நுழையும் போதும் சரி ,இருக்கும் நேரமும் சரி தளம் சரியாகத்தான் இயக்குகிறது,சில நேரகளில் தலைவர் சொல்லுவது போல் இருக்கலாம் அவர் சொல்ல்வது போல் செய்து பார்த்தால் வேகம் குடம் ஆனால் என்னகு இன்னும் வேகம் நம் தளத்தை அடைந்து விடுவேன்னு ஒரு சந்தோசம் !!
|
#7
|
||||
|
||||
நன்றி. லோகம் அதிக சுமையில்லாமல் இருக்க நாங்களும் எங்களால் முடிந்தளவு குப்பைகளை தவிர்க்கிறோம்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#8
|
|||
|
|||
நிர்வாகி எந்த முடிவு எடுத்தாலும் அது லோகதின் நன்மைக்கே, அதற்காக் இந்த சிறிய மாற்றத்தை நாங்கள் பொறுத்து அருள்வோம் .
|
#9
|
||||
|
||||
சில நாட்களாக நான் இதை உணர்ந்தாலும் எனது இணையத்தில் ஏதோ பிரச்சனை என்று இருந்தேன், சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை நன்றி நிர்வாகத்துக்கு.
|
#10
|
||||
|
||||
புதிதாக நிறைய அங்கத்தினர்கள் காமலோகத்தில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். அவர்களை வரவேற்கிறோம். அது சர்வரில் சுமையை கூட்டுகிறது என்பதும் அதனால் கடந்த ஒரு வாரம் நமது தளம் சிறிது மெதுவாக இயங்குகிறது என்பதும் தவிர்க்க இயலாதது. ஆகவே ஒரு சில வசதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுவதும் தவிர்க்க இயலாதது. வேகமாக வளர்ந்து வரும் காமலோகத்தில் அவ்வப்போது இது போன்று சிறிய இடர்கள் எதிர்காலத்திலும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளையும் தாண்டி வெற்றிகரமாக வளர்வதுதான் காமலோகத்தின் தனிச் சிறப்பு! ஆகவே இது சுமையாக இருந்தாலும், சுகமான சுமை!
__________________
ராசு |
Tags |
சில , படுகின்றன , முடக்கப் , வசதிகள் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|