<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
எப்பொழுதும் என் ஒத்துழைப்பு உண்டு.
Quote:
காமகேடி அவர்கள் சொன்னதில் எனக்கும் உடன் பாடு உண்டு. இந்த களத்தில் ஒருவர் அரிசி கொண்டு வர, தங்க வாசல் அடைந்தவர்களின் பங்கு இங்கு வெறும் உமி போன்று ஆகி, இரண்டியும் கலந்து ஊதி ஊதி சாப்பிடும் நிலை வந்து விட்டது. எப்பொழுதும் என் ஒத்துழைப்பு உண்டு. ____________ ramraj |
#12
|
||||
|
||||
Gemini, சுட்டிக் காட்டியதற்கு நன்றி..!
பழைய உறுப்பினர்கள் திரும்பி வந்தால், புதியவர்களின் அனுமதி தகுதியில் பாதி செய்தாலே பழையவர்களுக்கு அந்த அனுமதியைக் கொடுத்து விடுகிறோம். அது போன்று இந்த அனுமதி குறைக்கப் பட்ட உறுப்பினர்கள் கீழ் கண்டவற்றை செய்து, தங்கள் இழந்த தங்க வாசலைப் பெறலாம். 1) வழக்கமாக வெள்ளி வாசலில் இருந்து தங்க வாசலுக்கு முன்னேற 10 கதைகள் பதித்திருக்க வேண்டும். அதற்கு பதில் 5 கதைகள் பதித்தால் போதும், இவ்வாறு அனுமதி குறைக்கப் பட்டவர்கள் மீண்டும் தங்க வாசல் அடையலாம். 2) அது போல, வெள்ளி வாசலில் இருந்து பதிப்புகள் மூலம் தங்க வாசலுக்கு முன்னேற தோராயமாக 2000 பதிப்புகள் செய்திருக்க வேண்டும், அதற்கு பதில் அவர்கள் 1000 பதிப்புகள் செய்தால் போதும். அல்லது எளிய வழி: 3) மாதந்திர போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதன் மூலம், அடுத்த அனுமதியான தங்க வாசலுக்கு வெள்ளி வாசல் உறுப்பினர்கள் செல்லலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 05-09-13 at 01:38 PM. |
#13
|
|||
|
|||
தலைவர் அவர்கள் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார்கள். தங்க வாசல் வரும் வரை நன்றாக பங்களித்து விட்டு பின்னர் ஆண்ட்டிகளின் பின்னால் போய் ஒளிந்து கொண்டோர் மீண்டும் முன்னர் போல் தளத்தில் பங்களிக்க தலைவரின் இந்த முடிவு வரவேற்கத்தக்க முடிவாக இருப்பதால் நானும் இந்த முடிவை வரவேற்கிறேன்.
|
#14
|
|||
|
|||
Quote:
இந்த விதிகள் சந்தா கட்டி உறுப்பினர்களானவர்கட்கும் பொருந்துமா? கதைகள் அல்லாமல், பிற திரிகளில் (அஞ்சலி, வாழ்த்து.. காம சந்தேகங்கள், காமமில்லாத் தலைப்புகள், நிர்வாக அறிவிப்புகள், கலந்துரையாடல்கள், முதலானவை) பதிக்கப்ப்டும் கருத்துகள் அந்த இருபத்தைந்தில் வருமா? ஓரிரு வரிகளாயினும் அக்கருத்துகள் கணக்கில் வருமா? முதியோர் சலுகை ஏதாகிலும் உண்டா? |
#15
|
||||
|
||||
Quote:
|
#16
|
||||
|
||||
ட்ரீமர் அவர்களே,
காமலோகத்தில் எங்கு தமிழில் பதித்தாலும் எங்களுக்கு சந்தோசமே! ஆனால், ஒருசிலர் வெறும் காமப் படங்கள், காம அசைபடங்கள் பகுதியில் மட்டுமே பதிக்கிறார்கள், மற்ற பகுதிகளை எட்டிப் பார்ப்பது கூட கிடையாது. அவர்களுக்காகத் தான் குறிப்பிட்டு கூற வேண்டியுள்ளது. "அந்த இரு பகுதிகள் நீங்கலாக" எங்கு பதித்தாலும் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும். சந்தா கட்டி கட்டண உறுப்பினர்களாக உள்ளவர்கள் இங்கு பதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை, அவர்கள் சொந்த விருப்பத்திலேயே பதிக்கிறார்கள். அதனால் இந்த விதிமுறைகள் அவர்களுக்கு கிடையாது. முதியோரா? அது யார்? காமலோகம் வந்த பின்னர் இங்கு எல்லோருமே இளைஞர்கள் தான், இங்கு முதியோர் என்று யாரும் கிடையாது. Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 05-09-13 at 03:35 PM. |
#17
|
|||
|
|||
என் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிரது தலைவரின் இந்த வரிகள். அதோடு தலைவர் இத்தனை கேள்விகளுக்கும் சளைக்காமல் உடனுக்குடன் பதிலலிப்பது பிரமிக்க வைக்கிரது, ஏனெனில் இதற்கு முன் இது போல் நான் பார்த்ததில்லை.
|
#18
|
|||
|
|||
வச்சாரய்யா ஆப்பு, என் போன்றவர்களுக்கு!
இருந்தாலும் இது மிகச் சரியான முடிவுதான். மெத்தனத்துக்கு முற்றுப் புள்ளி! Quote:
அதே போல் படங்களின் பின்னூட்டத்தையும் ஏற்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.. பரவாயில்லை!.. குறைந்த பட்ச பதிப்புகளையாவது அளிக்க வேண்டியது உறுப்பினர்களின் கடமைதானே? ..ம்ம்.. பாதி, முக்கால்வாசி முடிந்த நிலையில் கிடக்கும் கதைகளை நிறைவுறுத்த ஆரம்பிக்க வேண்டியதுதான். |
#19
|
||||
|
||||
நல்லதொரு முடிவு.. நான் இதை மனதார ஏற்கிறேன்..
|
#20
|
|||
|
|||
அருமையான அறிவிப்பு தலைவரே.
என்னுடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் எப்போது இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். - ராஜ் - |
|
|
|