<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
வெற்றி பெற்ற நல்லவனுக்கு எனது வாழ்த்துக்கள் . . . மற்றும் போட்டியில் கலந்து கொண்ட ஏனைய நண்பர்களுக்கும் . . .
__________________
உங்களில் ஒருவன் வாசன் எனது கதைகளில் சில !!!! பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் , அ.சி.மா.சே |
#22
|
|||
|
|||
முதன்முறையாக சவால் ராஜா பட்டம் வென்ற நல்லவனுக்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
|
#23
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற நல்லவன் அண்ணாவுக்கு என் வாழ்த்துக்கள், அவருடன் களம்கண்ட மற்ற படைப்பாளிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
|
#24
|
||||
|
||||
முதன் முறையாக சவால்ராஜாவாக வெற்றிபெற்ற நண்பர் நல்லவனுக்கு வாழ்த்துக்கள்...
சவால் போட்டியில் கதை படைத்த மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
__________________
|
#25
|
|||
|
|||
போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது உளமார்ந்த நண்றி.. ஏனெனில், கலந்து கொள்வதே பெரிய விஷயம்தானே... வெற்றி பெற்றவர்களுக்கு இரட்டிப்பு நண்றி
|
#26
|
|||
|
|||
போட்டியில் வென்ற நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .
தாமதத்திற்கு நண்பர்கள் மன்னிக்கவும் |
#27
|
|||
|
|||
முதலிடம் பிடித்த நல்லவன், இரண்டமிடம் பிடித்த சினேகன் மற்றும் சுப்புவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் !
|
#28
|
|||
|
|||
போட்டியில் வென்று 'சவால் ராஜா' பதக்கம் பெற்றதோடு, 'தங்கவாசலும்' நுழைந்திருக்கும் நண்பர் Nallavan1010 அவர்களுக்கு பாராட்டுகள். தொடர்ந்து... சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வருவதற்கும் வாழ்த்துகள்.
அடுத்தடுத்த இடங்களை பெற்ற நண்பர்கள் snehan, subbu2000, cembi, karrthee மற்றும் கவுரவ பங்களிப்பை வழங்கிய நண்பர் kamakodangi68 ஆகியோருக்கும் என் வாழ்த்துகள்.
__________________
|
#29
|
|||
|
|||
தங்கராசா நல்லவன்1010க்குப் பாராட்டுகள்! 2ம் இடம் பெற்ற ஸ்நேஹனுக்கும், 3ம் இடம் பெற்ற சுப்பு2000க்கும் வாழ்த்துகள்! பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
|
#30
|
|||
|
|||
நல்லவனுக்கும் மஞ்சுளாவுக்கும் தொடர்பு சென்னை, ஆகஸ்ட் 5 , 2014 :- தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்து படித்தவரான நல்லவர் என்பவர் தற்போது தலைநகராம் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் வேலை பார்த்தாலும் தான் பிறந்த ஊரின் பெயருக்கு மகுடம் சூட்டும் விதமாக பல பேருக்கு அல்வா கொடுப்பதிலும் வல்லவர்..! இவருக்கு மஞ்சள் நிறமும் மஞ்சுளா என்ற பெயரையும் மிகவும் பிடிக்குமாம். அதனால் மஞ்சுளா என்ற பெயரில் யார் இருந்தாலும் அவர்களை மயக்கி தன் காம வலையில் விழ வைத்து அவர்களோடு பலான பலான ஜோலியை முடிப்பதிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த அனுபவங்களை காமலோகத்தில் கதையாகவும் எழுதி பரிசுகள் பலவற்றையும் வென்றிருக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்க வேண்டும் என்பதை நாமெல்லோரும் தெரிந்து கொள்ளலாம். சென்ற ஜூன் மாதம் வாசகர் சவால் 67ல் மளிகைக்கடை நடத்தி வந்த மஞ்சுளா என்பவளை போட்டுத்தள்ளி 5000 இ பணங்களை அள்ளிச்சென்ற நல்லவரோ, அடுத்த மாதமான ஜுலையிலேயே 98 வது நிர்வாகச்சவாலில் மஞ்சள் நிற மஞ்சுளாவையும் போட்டுத்தள்ளி 3000 இ பணங்களை அள்ளியதோடு கூடவே தங்க வாசலையும் வென்றிருக்கிறார். ஆக, இனிமேல் இவரின் கண்களில் மஞ்சுளா என்ற பெயருடைய பெண்கள் யாருமே தென்படக்கூடாது. அப்படி தென்பட்டால் நிர்வாகம் அதற்கு பொறுப்பாகாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...! பின் குறிப்பு :- இம்மாத நிர்வாகச்போட்டியில் வென்ற நல்லவருக்கும், போட்டியில் கலந்து கொண்ட snehan, subbu2000, cembi, karrthee ஆகிய நண்பர்களுக்கும் மச்சானின் பாராட்டுகள். |
|
|
|