<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#81
|
||||
|
||||
தளத்தின் புதிய தோற்றம் கண்ணைப் பறிக்கிறது.
வாழ்த்துக்கள்!!! முயற்சிக்கிறேன் அடிக்கடி வரவும், பங்கேற்கவும். |
#82
|
|||
|
|||
நீண்ட நாட்கள் கழித்து தளத்தினுள் நுழைந்தா, நிறைய இன்ப அதிர்ச்சிகள், தளம் மிகவும் அருமையாக மேம்படுத்த பட்டுள்ளது, இப்போதைக்கு எனது பாராட்டுகளை கொடுத்து விடுகிறேன்.
|
#83
|
|||
|
|||
சந்தோசமாக இருக்கிறது. அட்டகாசமான அப்டேட். எதிர்பார்க்கவில்லை.
எனக்கு தெரிந்து இரண்டு விசயங்கள் தெரிகிறது. 1. visions Blue + - இந்த தோலை பயன்படுத்தும் பொழுது, வெப் லிங்க் தனியாக தெரிந்தால் நன்றாக இருக்கும். இப்பொழுது சாதரண வரிகளை போலவே தெரிகிறது. உதாரணம் : http://www.kamalogam.com/new/showthread.php?t=47764 - இதை அந்த தோல் பயம்படுத்தும்போழுது பார்த்தால், சாதரண வரிகளை போல தெரிகிறது. http://www.kamalogam.com/new/showthread.php?t=47764 - இப்படி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பது என் தனிபட்ட கருத்து. 2. நேற்று எனது சிக்னேச்சரில், சவால் கதைகளுக்கான லிங்க் கொடுத்தேன். ஆனால் இதற்க்கு முன் நான் பதிந்த பழைய பதிப்புகளில், நான் புதியதாக தயாரித்த என் சிக்னேச்சர் தெரியவில்லை. ஆனால் எனது சிக்னேச்சரை ஆட் செய்த பிறகு , நான் பதிக்கும் புதிய பதிப்புகளில் மட்டுமே தெரிகிறது. ஹபிப் Last edited by smdhabib; 21-11-08 at 11:36 PM. |
#84
|
||||
|
||||
புதிய வரவுகள் அனைத்தும் அருமை... நன்றி
|
#85
|
|||
|
|||
தலைவரே காமலோகத்தை புது பொலிவுடன் கொடுத்ததிற்கு வாழ்த்துகள். தளத்தின் வேகமும் அதிகரித்திருக்கிறது.
|
#86
|
|||
|
|||
அருமை, தளத்திற்க்கு மேலும் ஒரு கிரீடம் போன்றது
இந்த மாற்றங்களால் தளத்தின் வேகமும் முன்பை விட சற்று கூடியிருப்பது போன்று உள்ளது மாற்றங்கள் தேவை நன்றி |
#87
|
||||
|
||||
Quote:
Quote:
அடிக்கடி இந்த குழப்பம் வருகிறது. சிலர் மானிட்டரில் இடது வலது பார்த்தால், சிலர் இருக்கும் இடத்தில் இருந்து இடது வலது பார்க்கிறீர்கள். ஹபிப், மாற்றங்கள் கூற வேறு திரி உள்ளது. இருந்தாலும் நீங்கள் கூறியதை கவனத்தில் கொள்கிறேன். பின்சேர்ப்பு: தள மென்பொருளில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளதால், தங்களது யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் இரண்டையும் ஒன்றாக வைத்திருப்பவர்களின் கணக்குகள் வேலை செய்யாது. அவர்கள் நிர்வாகியை தொடர்பு கொண்டு பாஸ்வேர்ட் மாற்றிக் கொள்ளவும். (உங்கள் ப்ரோபைலில் என்ன ஈமெயில் முகவரி உள்ளதோ அந்த முகவரியில் இருந்து தொடர்பு கொள்ளவும்.)
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#88
|
||||
|
||||
புதிய மாறுதல்கள் அருமையாக இருக்கிறது. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விளக்க*மும் அருமை.
சில குழப்பங்கள் உருப்பினர்கள் முதலில் தனிமடல் அனுப்ப சுலபமாக இருந்தது. இபொழுது காண்டாக்ட் டேப்பை அழுத்தி பிறகு தனி மதல் அனுப்ப வேன்டும். அதை சரியாக கவனிக்காம விசிட்டர் பக்கத்தில் தனிமடல் அனுப்பும் மேட்டரை தந்து விடுகிறார்கள். விசிட்டர் பக்கம் என்பது பொதுவில் தெரிவது என்று இன்னும் பலருக்கு தெரியவில்லை என்று நினைகிறேன். சரியாக பார்த்து பழகி பிறகு செய்யுங்கள் நன்பர்களே. அடுத்தது, எனக்கு ஒரு பிரச்சனை நான் ஆரம்பத்தில் ஒரு பகுதிக்குள் நுழைந்தாள் படைப்பு ஆரம்பித்த தேதிவாரியாக திரிகள் தெரியும் படி செட் செய்து வைத்திருந்தென் (எப்படி செய்தேன் என்று மறந்து விட்டேன்). இப்பொழுது அந்த செட்டிங்க்ஸ் மாறி விட்டது. லாஸ் போஸ்ட் அடிபடையில் திரிகள் வருகிறது. எங்கு போய் இந்த ஆப்சனை மாற்றுவது என்று தெரியவில்லை. இதில் விளக்கி விட்டால் மற்றவர்களுக்கும் பயன் படும் என்று நினைகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#89
|
||||
|
||||
Quote:
இது UserCP-->Edit Options-->Thread Display Option-னில் இருந்தது, தற்போது அங்கே மீண்டும் சேர்த்து விட்டேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#90
|
||||
|
||||
Quote:
நான் பேசிக் எடிட்டரில் வைத்து டைப் அடிக்கும் போது டீபால்டாக ஆப்சனாக ஹெல்ப் டிக் செய்ய பட்டிருகிறது. டைப் அடிக்கும் போது அது இடைஞ்சலாக இருக்கிறது. ஒவ்வொருமுரையும் டிக் எடுத்து விட வேண்டும். டீபால்டாக டிக் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் தேவைபடுபவர்கள் டிக் வைத்து அடித்து கொள்ளலாம். இந்த வசதியை எடிட் ஆப்சன்ல் அடுத்த முரை சேர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|