<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்துவிட்டார். அஞ்சலிகள்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்துவிட்டார். ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டது. 'வீரம்' படத்தின் மரிக்கொளுந்து கதாபாத்திரம் மறக்கமுடியாதது.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நம்முடைய இரங்கல்கள். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும். அஞ்சலிகள். |
#2
|
||||
|
||||
மகா சிவராத்திரி அன்று உயிர் பிரிந்த புண்ணியத்தமாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#3
|
||||
|
||||
நானும் செய்தி அறிந்தேன். அண்ணன் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுடன் இணைந்து அவர் செய்த காமெடிகள் மிகவும் ரசிக்கக் கூடியவை. மயில்சாமி அவர்கள் தம்முடைய (57) சின்ன வயதில், சிறு சிறு குழந்தைகளை விட்டு விட்டு விண்ணுலகை அடைந்து விட்டார்.
அவரை பிரிந்து வாடும் அண்ணாரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.! அண்ணாரின்ஆன்மா நித்திய அமைதியில் இளைப்பாறுவதாக.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#4
|
|||
|
|||
பலருக்கு பெருமளவில் உதவி செய்து வந்த பேராளர் அவர்!கடவுளுக்கு வெட்கம் இல்லை....
|
#5
|
|||
|
|||
அருமையான நடிகர் அவருடைய இழப்பு கண்டிப்பாக நம்முடைய தமிழ் சமுதாயத்திற்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
|
#6
|
|||
|
|||
ஆழ்ந்த இரங்கல்கள்.. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
|
#7
|
|||
|
|||
ஒரு நகைச்சுவை மட்டும் அல்லாது சிறந்த கதாபாத்திர நடிகர் தமிழ் சினிமாவில் தானக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்
|
#8
|
||||
|
||||
90 களில் அவருடைய மிமிக்ரி கேசட்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு.. கேசட்டில் மிமிக்ரி நகைச்சுவையை அவர்தான் அறிமுகப்படுத்திருப்பார் என நினைக்கிறேன்..
சிறந்த மனிதராகவும் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#9
|
|||
|
|||
அண்ணன் மயில்சாமி ஒரு மகத்தான மனிதர் என்பதை யூடுப் மூலமாக நிறைய காணொளிகளை கண்கொண்டு தெரிந்து கொண்டேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்
|
#10
|
|||
|
|||
மயில் சாமி இவ்வளவு பெரிய கொடையாளி என்பது அவர் இறந்த பின்பு தான் அதிகம் தெரிகிறது, நல்ல மனம் நல்ல மரணம் வாழ்க அவர் புகழ். பிள்ளைகள் பெரு வாழ்வு பெற வேண்டும்
|
|
|
|