<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நிர்வாகச் சவால் போட்டியில் முதலிடம் பெற்ற நண்பர் பிஸ்தா அவர்களுக்கும், முதலிடம் பெற்றதோடு வெண்கல வாசலுக்கும் நுழைந்துள்ள நாட்டி2ஹாட்டி அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. இதேபோல் போட்டியில் பங்கு கொண்ட நண்பர்களுக்கும் வாக்களிப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#12
|
|||
|
|||
[ மேலும், இப்போட்டியில் பங்கு பெற்ற மற்ற
எழுத்தாகளானான niceguyinindia, whiteburst, vjagan, kamavirumpi, kamaroja. . இப்போட்டியில் கலந்து கொண்ட கதைகளுக்கு பின்னோட்டம் மற்றும் வாக்குகள் அளித்த அனைத்து நல்னெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்களோடு நன்றிகள்.....] எனக்கும் ஓர் அழகிய வண்ண வண்ண கல்யாண மாலை அணிவித்து மகிழ்ந்த நண்பர் [rook ] அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் மிகுந்த நன்றியறிதலுடன்! நன்றிகள் சில பல கூறும் அய்யா அம்மணி vjagan! |
#13
|
||||
|
||||
போட்டியில் வென்ற பிஸ்தா, நாட்டிடூஹாட்டி ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள். சவாலில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்!
வெண்கல வாசலைப் பரிசாகப் பெற்றிருக்கும் நாட்டிடூஹாட்டி அவர்கள் மென்மேலும் பல பரிசுகளைப் பெற்று முன்னேறவும் வாழ்த்துக்கள்! இதைப் பின்பற்றி புதியவர்கள் நிர்வாக சவால் போட்டியை பயன்படுத்தி வாசல்களை திறந்து கொள்ள வேண்டுகோள்கள்! |
#14
|
||||
|
||||
எனது கதைக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த அனைத்து வாசகர்களுக்கும் எனது நன்றிகள். அத்தோடு இந்தப்போட்டியில் கதைகளை எழுதிய அனைத்து எழுத்தாளர்களையும் நான் வெற்றியாளர்களாகவே பார்க்கின்றேன்.
__________________
காமம் என்ன சாமி குத்தமா?? சாமி கூட இல்லை சுத்தமா... |
#15
|
||||
|
||||
நிர்வாக சவால் அனுபவம் புதுமை போட்டியில் வெற்றி பெற்ற பிஸ்தா & நாட்டி 2 ஹாட்டி , அடுத்த இடங்களை பெற்ற niceguyindia , whiteburst எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
மற்றும் போட்டியில் கலந்து சிறப்பித்த அனைத்து காமஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#16
|
||||
|
||||
இந்த வருடம் லோகத்தில் இணைந்து கலந்து கொண்ட முதல் நிர்வாக சவால் போட்டியிலேயே முதல் இடத்தைப் பிடித்த நண்பர் naughty2hotty அவர்களுக்கும் தனது பதக்க வேட்டையில் மீண்டுமொரு வெற்றியீட்டியுள்ள நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டிக்கு கதை தந்த மற்றவர்களுக்கும் எனது பாராட்டுகள்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#17
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் பிஸ்தா மற்றும் naughty2hotty அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விதி முறையை கொண்டு வருவதன் மூலம் வாக்களிப்போர் எண்ணிக்கை கணிசமாக உயரும். |
#18
|
|||
|
|||
போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி கலந்த மகிழ்ச்சி.
எங்களை மகிழ்விக்கும் நோக்கோடு கதை படைப்பாளர் களுக்கு குறைந்தபட்ச எனது பங்களிப்பாக வாக்களித்து விமர்சனங்கள் தெரிவிப்பேன். வெற்றி பெற்ற பிஸ்தா மற்றும் நாட்டி 2 ஹாட்டி இருவருக்கும் வாழ்த்துகள் |
#19
|
|||
|
|||
நல்லது வெற்றி பெற்ற என் லோக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்....
என்றும் நட்புடன்... உங்கள் நண்பன்..... |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாக்களித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|