<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
கதை திருட்டை முறையாய் கண்காணிக்கும் தலைவருக்கு வாழ்த்துக்கள். எங்கள் ஆதரவு என்றும் உண்டு இதற்கு !!!
நமது கடலில் இருக்கும் அற்புதமான படைப்புக்கள் போல் வேறு எங்கும் கிடையாது. இதில் உறுப்பினராய் பதவி உயர்ந்து ..எல்லா வாசலையும் அனுபவிப்பதோடு மட்டும் அல்லாமல் ...., நமது தளத்தின் கட்டுக்கோப்பு காமத்தை ..கண்ணியத்துடன் அலசுவதால் அழகிய சமூகத்தை உருவாக்குகிறது !!!!! இதை சீர் குலைக்கும் விஷக் கிருமிகளை அடியோடு கலைவோம் !!! |
#12
|
|||
|
|||
Quote:
அன்புடன் சூர புலி |
#13
|
|||
|
|||
Quote:
சரி விடுங்க சின்ன பசங்க... உளரிட்டோம்... அப்படி கண்டால் உடனடியாக தெரிவிக்கிறோம். |
#14
|
|||
|
|||
இத்தளம் நமது தளம் . இதில் திருட்டு வேலை செய்பவர்கள் தன் வீட்டில் தானே திருடுவதர்க்கு சமம் . திருடர்களே புரிந்துகொள்ளுங்கள்.
|
#15
|
||||
|
||||
ஆம்....உண்மைதான்..நம் உழைப்பை சுரண்டி அதன் மூலம் கொழுக்க நினைப்பவர்களுக்கு தலைவர் தன் அறிவிப்பின் மூலம் தக்க சாட்டையடி கொடுத்துள்ளார்.தொடரட்டும் அதிரடிகள்.
|
#16
|
||||
|
||||
உழைப்பிற்க்கு பெயர்போன மும்பையில் இதற்க்கு ஒரு சதவீதல் கூட ஆதரவு கிடையாது.
உதாரணத்திற்க்கு ஒருவன் இன்னொருவனை அடிக்கிறான் என்றால் வருவோர் செல்வோர் கண்டிப்பாக கேட்பார்கள் (தமிழ்நாடு இந்த விசயத்தில் இன்னும் பின் தங்கியுள்ளது) திருட்டிற்க்காக இவனை அடிக்கிறேன் என்றல் ஒருவனும் காப்பாற்ற முனைய மாட்டார்கள். உழைப்பிற்க்கு பெயர்போனது மும்பை, படைப்பிற்க்கு பெயர்போனது காமலோகம். இரண்டிலும் விதிகள் ஒன்றே. திருடுபவர்களே திருந்துங்கள்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#17
|
||||
|
||||
நமது தளத்தின் தகாத உறவுக் கதை ஏதொ ஒரு தளத்தில் பார்த்த நியாபகம்...... கண்டு பிடித்து லிங்க் தருகிறேன்...... நான் பல நேரங்களில் பணியில் பிஸியாக இருப்பதனால் கதைகளை காப்பி செய்து வேர்டில் பேஸ்ட் செய்து வீட்டுக்குச் சென்ற பின் படிப்பேன்..... இதற்கு ஆபிஸ் பிரைவேஸியும் ஒரு காரணம். இதுவும் கூடாதென்றால் இனி விலக்கி விடுகிறேன்.....
|
#18
|
|||
|
|||
கதை திருடர்களே ஜாக்கிரதை!! கூடிய விரைவில் உங்களுக்கு ஆப்பு காத்திருக்கிறது.......
ஏன்யா இந்த கீழ்த்தரமான வேலை...... நேர்மையாய் நடப்பவன் நீடித்திருப்பான்.... மற்றவனெல்லாம் கொஞ்சநாள் தான்..... அன்புடன் பில்லா |
#19
|
|||
|
|||
தலைவர் அவர்களே,
இது ஒரு தேவையான எச்சரிக்கைதான். கண்டிப்பாக கதை திருடும் கயவர்களை காமலோகத்திலிருந்து களைந்திட வேண்டும். எனது அருமை அண்ணன் ஹார்ட்பேங்க் அவர்கள் தனது திரியில் குறிப்பிட்டதை இங்கே சுட்டிக்காட்டி... 'கதை திருடிகள்' செய்யும் வேலை என்ன* என்பதை அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். Quote:
பச்சி.
__________________
|
#20
|
|||
|
|||
இரு பெயர் கணக்காளர் மேல் எடுத்த நடவடிக்கை போல் எடுக்க வேண்டும் ......கதை என்றால் அது காமலோகம் மட்டும் தான்...வெட்டி ஒட்டிகளே திருந்திவிடுங்கள்..அல்லது அந்த திருட்டு தளத்தில் மட்டும் இருங்கள்....
|
|
|
|