நீங்கள் உங்கள் ஜோக்கையெல்லாம் சொந்தமாக கற்பனை செய்து எழுதியிருந்தீர்கள் என்றால் வந்திருக்க சான்ஸ் இல்லை. ஏனென்றால் நமது தளம் பாஸ்வேர்டு பாதுகாப்பு உள்ளதால் கூகிள் சேர்ச் என்ஜின் லிமிட்டுக்குள் வராது, ஒரு சில புல்லுருவிகள் நமது தளத்தில் உறுப்பினராயிருந்து கொண்டே இங்கிருக்கும் கதை/கவிதை/ஜோக்கு-களை வெளியே வேறு இடத்தில் பதிவதால் அவை வெளிப்படையாக தெரிய வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் இங்கு பதியும் உங்கள் ஜோக்குகளை எல்லாம், எங்கிருந்து படிக்கிறீர்களே, அங்கே ஏற்கெனவே சிலர் அதை படித்து ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப்படுத்தி / யுனிகோடாக்கி உங்களுக்கு முன்னரே இங்கே பதிந்துள்ளனர் என்பது உங்களுக்கு தெரியுமா. அப்படி பதிந்த சில ஜோக்குககளை சிலர் வேறு தளத்திலும் (குறிப்பாக வலைப்பூக்களில்) பதிந்தும் இருக்கிறார்கள்.
இதெல்லாம் நம்மால் முழுவதும் தடுக்க முடியாது, இம்மாதிரி காப்பி அடிப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து கொண்டு தான் இருக்கிறோம், ஏற்கெனவே அவர்கள் பதிந்ததை நாம் ஒன்றும் செய்ய இயலாது, அம்மாதிரி நமது ஜோக்குகளை திருடி பதிந்த இடத்தில் நீங்கள் comments பதிக்க இயலுமானால் இந்த ஜோக் காமலோகத்திலிருந்து திருடி பதிக்கப்பட்டது என்று ஒரு நோட் செய்யுங்கள்..
__________________
|