<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
அவசர உதவி பிளீஸ்
எனக்கு ஒரு பிரச்சினை. எனது பாஸ்வ்ர்ர்ட்டை அண்மையில் மாத்தினேன். அது இப்போது மறந்து விட்டது. நான் முன்பு பதிவு செய்த எ மெயில் முகவரியும் இப்போது புழக்கத்தில் இல்லை. நான் எனது பா-ழ்வேர்ட்டை புதுப்பிக்க enna செய்யலாம்?
நிர்வாகிகள் தயவு செய்து எனக்கு தனி மடல் அனுப்பவும். இந்த முறையும் லாக் அவுட் ஆனால் என்னால் மறு படியும் உள்ளே வர முடியாது. அப்படி நடந்தால் என் புதிய எ மெயில் முகவரியான[taboo_guy_uk@yahoo.com]குகு மெயில் அனுப்புங்கள். |
#2
|
||||
|
||||
நிர்வாக உதவியாளருக்கு தனிமடல் அனுப்பலாமே !
|
#3
|
|||
|
|||
தனிமடலில் கேட்டிருக்கலாம் (அல்லது) தளம் உள் நுழைய முடியாமல் போகும் உறுப்பினர்கள் kamalogam@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
__________________
|
#4
|
|||
|
|||
நண்பர் ஒரு பதட்டமான சூழலில் தான் இதை பதித்திருக்கிறார். இந்த முறை லாக் அவுட் ஆனால் அவரால் தளம் வரவியலாது.... என்பதையும் குறித்திருக்கிறார். அதனால் தனக்கு தெரிந்த முறையில் உதவி மையத்தில் தானே கேட்டிருக்கிறார்.
நண்பர் பசீர் சொன்னது போல kamalogam@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளுங்கள் நண்பரே அன்புடன் பில்லா |
#5
|
||||
|
||||
இப்படி மொட்டையாக கேட்டால் எப்ிடி? லோக ஈமெயில் ஐடியில் கேளுங்கள். இப்படி மொட்டையாக சொன்னால் கிடைப்பது கஷ்டம். தாங்கள் உண்மையிலே ஆண்டி லவ்வர் இல்லை என்றால்? ஆண்டியை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும் இருப்பினும்.... நிர்வாகம் ஆலோசித்து முடிவெடுக்கும்.
பி.கு : யாரேனும் நம் லோக உருப்பினர்கள் ஃப்ரொவொஸ்சிங் செண்டரில் இருந்து லோகத்தை பார்த்து விட்டு... அப்படியே விட்டு சென்றிருந்தால் கூட இப்படி யாரேனும் கேட்லாமே? ( ஆண்டி என் மேல் கோபம் கொள்ளவேண்டாம். எதார்த்தத்தை சொல்கிறேன். ) |
#6
|
||||
|
||||
ஓ இதில் இப்படி வேறு சிக்கல் உண்டா ஆதி? ம்ம் எனது கடந்த கால நடவடிக்கைகள் பற்றி ஏதாவது கேள்வி கேட்டு, என் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியாதா? எதுக்கும் kamalogam@gmail.com க்கு மடல் வரைகிறேன்.இதற்க்கு முன் நான் பாவித்த பாஸ்வேர்ட் சொன்னால் போதுமாயிருக்குமா?
ஆதி உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. |
#7
|
||||
|
||||
உங்களுக்கு பாஸ்வேர்ட் மாற்றுவதில் பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் விரும்பும் புதிய பாஸ்வேர்ட்டை காமலோகம்@ஜிமெயில்.காம் முகவரிக்கு அனுப்பினால் மாற்றி கொடுக்கப் படும்.
குறிப்பு: (1) உங்கள் ப்ரோபைலில் உள்ள ஈமெயில் முகவரியில் இருந்து அனுப்பப் படும் விண்ணப்பங்கள் மட்டும் கவனிக்கப் படும். (2) நான் இணையத்தில் உலா வராத சமயங்களில், இந்த பாஸ்வேர்ட் மாற்றம் செய்ய குறைந்த பட்சம் 24-48 மணி நேரம் எடுக்கலாம்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#8
|
||||
|
||||
தளப்பாதுகாப்பு பற்றியும், தளத்திற்கு வரும் உறுப்பினர் பாஸ்வேர்டு பாதுகாப்பு பற்றியும் பல திரிகளில் சொல்லியிருக்கிறோம். ஒரு உயிர்ப்புடன் இல்லாத இமெயில் கணக்கை ஒரு மூத்த உறுப்பினரே வைத்திருப்பதாக சொல்வது வேதனையாக இருக்கிறது.
அனைவரும் இங்கே புரபைலில் கொடுத்திருக்கும் அவரவர் இமெயில் கணக்கு நடப்பில் உள்ளதா என்று சோதித்து பார்த்து கொள்ளுங்கள். ஆதி சொல்வது போல இவரை நாம் இன்னும் சந்தேக கண்ணோடு தான் பார்க்க வேண்டியிருக்கிறது. காமலோக பாஸ்வேர்டிற்கு இனையானது இங்கே பாஸ்வேர்டு ரீசெட் செய்ய உதவும் இமெயில் கணக்கு என்பதை எப்படி மறக்கிறார்கள் என்று தெரியவில்லை. பொது/ஒன்றுக்கு மேற்பட்டவர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் மூலம் காமலோகம் வரும் நண்பர்கள் லாக்-அவுட் ஆகி பின் திரும்ப லாகின் ஆகாமலே தளத்தின் சில ரெஸ்ட்ரிக்ட்ரிக்டடு பகுதி நுழைந்தால் அனுமதி மறுக்கப்பட்டது தெரிந்த பின்னரே அந்த கம்ப்யூட்டரை விட்டு அகல வேண்டும். அந்தந்த பிரவுசரில், டெலிட் பிரவுஸிங்/பிரைவேட் டேட்டா என்பதனை அழித்து நாம் பிரவுஸ் செய்த பக்கத்தையும் பிறர் அதன் பின்னர் பார்க்காவண்ணம் பாதுகாக்க வேண்டும். பாஸ்வேர்டை எக்காரணம் கொண்டு நண்பருடம் பகிர்ந்து கொள்ளவே கூடாது.
__________________
|
#9
|
|||
|
|||
aunty_lover,
தாங்கள் தங்கள் ஈமெயில் முகவரிக்கு கொடுத்த நுழைவுச்சொல் மறந்திருந்தால், மறந்த நுழைச்சொல்லை மாற்ற இங்கே வழி இருக்கிறதே . அதுவும் மறந்திருந்தால், ஒரு உல்டா பாடல் ஒன்றை எடுத்து விடுங்கள் அதை ஆராய்ந்து அது உங்களுடையதா ? என்று நம்பும் பட்சத்தில் சிபாரிசு செய்கிறேன் . Last edited by வரிப்புலி; 14-11-09 at 10:03 AM. |
#10
|
|||
|
|||
வயிற்று வலியும் தலைவலியும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள்...இங்கே ஆண்டிக்கு வந்தது நமக்கெல்லாம் ஒரு படிப்பினை....கவனமாக இருப்போம்...இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் {நான் கூட சமீபத்தில் பாஸ்வர்டை மாற்றினேன்}...இரண்டு நாள் முன் திடீரென {மண்டை ப்ளாங்காகி} என்ன பாஸ்வர்ட் போட்டேன் என ஞாபகம் வரவேயில்லை நல்லவேளை சிலநிமிட தவிப்பிற்க்கு பின் ஞாபகம் வர அப்பாடா நிம்மதி...
|
|
|
|