<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
Quote:
|
#32
|
|||
|
|||
வணக்கம்.
1) 'PRIVATE' என்று குறிக்கப்படும் கதைகள் யாருக்காக? அவற்றை அடைவது எப்படி? 2) முகப்புப் பக்கத்தில் 'LATEST POSTS'-ல், பயனாளியின் வாசல் அனுமதியில்லாத கதைகளை அவ்விடத்திலேயே அறிந்து கொள்ள வழி வகுக்க வேண்டும். எல்லா பதிவுகளும்(தலைப்புகள்) ஒரே நிறத்தில் உள்ளன. 'க்ளிக்' செய்து விட்டு 'NO PERMISSION' என்று காண்பது முகத்திலடிப்பது போல் உள்ளது. தவறாக எண்ண வேண்டாம். எனக்குத் தெரிந்திலிருந்து கேட்கிறேன். விளக்கம் கிடைத்தால் மகிழ்வேன். நன்றி. -மார்க். எஸ் |
#33
|
||||
|
||||
Quote:
2) LATEST POST-ல் அந்தந்த தகுதிக்கு ஏற்ப திரிகளை தேர்வு செய்து காட்டும் வசதியில்லை, அதனால் அனைத்து திரிகளும் தோன்றும், உங்களுக்கு அனுமதியில்லாத திரிகள் "உங்களை திருப்பி அனுப்பும்". இதுவும் ஒருவகையில் நல்லதே, அப்போது தான் புதியவர்கள் அடுத்த வாசலுக்கு முன்னேற வேண்டும் என்று தங்கள் பங்களிப்பில் கவனம் செலுத்துவார்கள். உங்களைப் போன்ற தரமான படைப்பாளிகளுக்கு அந்த PRIVATE பகுதிகள் செல்ல அதிக நாட்கள் எடுக்காது, பங்களிப்பை கூட்டுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 19-01-12 at 01:58 PM. |
#34
|
|||
|
|||
Quote:
|
#35
|
||||
|
||||
மஞ்சள் நிறத்தில் வரும் 'quote it?' கேள்வி வெகுசீக்கிரம் மறைந்துவிடுகிறது. என்போன்றவர்களுக்கு அது மறைவதற்குமுன் மவுசை அது இருக்கும் இடத்துக்கு நகர்த்தி க்ளிக் செய்வது கஷ்டமாக இருக்கிறது. அதை இன்னும் கொஞ்சநேரம் நீடிக்கச் செய்யமுடியுமா? வேறு கீயை அழுத்தும்வரை அது மறையாமல் இருக்கலாமே?
Quote:
Quote:
Quote:
Quote:
|
#36
|
|||
|
|||
மல்ட்டி கோட் அற்புதமாக வேலை செய்கிறது தலைவர் அவர்களே. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மீண்டும் நன்றி!
|
#37
|
|||
|
|||
ஆம் தலைவரே.. அப்படித் தான் காட்டுகின்றது.. நேற்றிலிருந்தே எனக்கு ஒரே குழப்பம் தான்.. என்ன படித்தவைகளெல்லாம் மீண்டும் மீண்டும் போல்ட் லெட்டர்ஸ்லேயே படிக்காத திரி மாதிரி வருகின்றதே என.. படித்தது சரியாக நினைவில்லாத நிலையில் படிக்கவில்லையோ என நினைத்து ஒரு சில திரிகளை க்ளிக் செய்து உள்ளே நுழைந்தால் அதன் பிறகே அது படித்த திரிகள் என்பது புலப்படுகின்றது.. இதனால் ஒரு சிறுகுழப்ப நிலையே உள்ளது.. இந்த நிலை விரைவில் மாறிவிடும் தானே தலைவரே?..
|
#38
|
||||
|
||||
Quote:
Mark forums Read என்பது இரண்டு இடங்களில் உள்ளது. ஒன்று முகப்பு பகுதியில் Members currently online என்று ஆன்லைனில் உள்ளவர்கள் தெரியும் இடத்தின் மேல் பகுதி, இன்னொன்று மேலே Live Search-ன் கீழே Quick Links மெனுவின் இரண்டாவது ஆப்ஷன். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 23-01-12 at 10:29 AM. |
#39
|
|||
|
|||
Quote:
|
#40
|
||||||
|
||||||
Quote:
====== இன்னும் ஒரு ப்ராப்ளம். மல்டிகோட் செய்யும்போது பெட்டியில் உள்ள பகுதியை ஒரு முறையும், அதை ஒட்டி வரும் கருத்தை இன்னொரு முறையும் தெரிவுசெய்யவேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு பெட்டியில் நீங்கள் என்ற.பகுதியையும் அதன் கீழ் Quote:
மேலும் மேலும் தொந்தரவு செய்வதாக எண்ணவேண்டாம். பயன்படுத்தப் பயன்படுத்த அதன் நிறைகுறைகள் தெரிகின்றன. மீண்டும் வாழ்த்துகள் பல. இந்தத் தொண்டுகள் அனைத்துக்காகவும் எனது 2011 வரவு செலவுக் கணக்குகளைப் பார்த்துமுடித்தபின், எஞ்சிய தொகையில் நம் தள மெயின்ட்டனன்ஸுக்கு ஒரு சிறு அன்பளிப்பு அனுப்பவுள்ளேன். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|