<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 26-02-12, 01:21 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,292
iCash Credits: 675,623
My Threads  
நி: 0073 - பிப்ரவரி 2012ம் மாத நிர்வாக சவால் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

நமது தளத்தில் 2012-ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான puppy அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான இனிய அனுபவம் (1-4) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 6 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். 6 பேரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 89 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!
இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி Nisadasan அவர்கள் 20 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் காமலோக சவால் ராஜாவாக முதல் முறையாக தேர்வு பெறுகிறார். இவர் வெள்ளி வாசல் உறுப்பினராக இருப்பதால், இந்த வெற்றியின் மூலம் 'தங்க வாசல்' அனுமதியும் பெறுகிறார். வாழ்த்துகள் Nisadasan..!
இந்த போட்டியில் 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் KAMACHANDRAN அவர்கள் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். அவருக்கு 'ஆறுதல் பதக்கம்' வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் KAMACHANDRAN..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே


1) Nisadasan - 20 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

2) KAMACHANDRAN - 19 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

3) sujathabalaji2007 - 16 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

4) anabayan - 15 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)

5) niceguyinindia - 13 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

6) jhanci - 6 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான Nisadasan-க்கு எங்கள் வாழ்த்துகள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடல் மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியோடு, தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய KAMACHANDRAN, niceguyinindia, sujathabalaji2007, anabayan & jhanci ஆகியோருக்கு எங்கள் பாராட்டுகள். இவர்களுக்கு தலா 200 இபணம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.

நன்றி.

-0-
__________________

Last edited by asho; 26-02-12 at 05:38 PM.
Reply With Quote
  #2  
Old 26-02-12, 01:24 PM
mims's Avatar
mims mims is offline
Reactivated upto 30-07-23

Awards Showcase

 
Join Date: 31 Jul 2005
Location: அமீரகம்.
Posts: 14
My Threads  
கன்க்ராஜுலேஷன்....

வெற்றி பெற்று சவால் ராஜாவாக தங்க வாசலுக்குள் துழையும் நிஷாதாசனுக்கு வாழ்த்துக்கள்.

மேலும் ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாமிடமான காமச்சந்திரன் அவர்களையும், போட்டியில் கலந்து கொண்ட sujathabalaji2007, anabayan, niceguyinindia, jhanci ஆகியோரையும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #3  
Old 26-02-12, 01:56 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,622
My Threads  
போட்டியில் வென்று சவால் ராஜாவாகி, தங்க வாசல் நுழையும் நண்பர் 'Nisadasan' அவர்களுக்கு பாராட்டுகள். முதல் முறையாக கலந்து கொண்ட போதே வெற்றியை தனதாக்கிக் கொண்டீர்கள்..!

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டாலும் 'ஆறுதல் விருது' பெறும் நண்பர் 'KAMACHANDRAN' அவர்களுக்கு என் பாராட்டுகள். முதல் முறையாக தன் சட்டைப் பையில் ஒரு விருதை குத்திக் கொள்கிறார். (மச்சினியிடம் 'விருதை' காட்டி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.)

அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்கள் 'sujathabalaji2007, anabayan, niceguyinindia மற்றும் jhanci' ஆகியோருக்கு என் வாழ்த்துகள்.

சவாலில் பங்கேற்றமைக்கு படைப்பாளிகளுக்கு நன்றிகள்! படைப்பாளிகளை உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும், வாக்காளர்களுக்கும் நன்றிகள்!
Reply With Quote
  #4  
Old 26-02-12, 02:26 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
இந்த மாத சவால் ராஜாவாகியிருக்கும் நிஷாதாசனுக்கு வாழ்த்துக்கள்
ஒரு வாக்கில் மச்சினியை (சாரி முதலிடத்தை} தவற விட்ட நண்பர் காமசந்திரருக்கும் பாராட்டுகள்
போட்டியில் கலந்து கொண்ட மற்ற அனைத்து படைபாளிகளுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #5  
Old 26-02-12, 04:10 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
பிப்ரவரி மாத நிர்வாக சவாலில் இம்மாத சவால் ராஜாவாக என் எண்ணம் போல் முடி சூட்டப் பட்டு தங்க மகனாக தங்க வாயில் நுழையவிருக்கும் என் அன்பு நண்பர் என்பதை விட, எனது இனிய ஈழத்து சகோதரர் நிஸாதாசனுக்கு என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அடுத்து இரண்மிடத்தை பிடித்த என் அன்பு நண்பர் கேசியாருக்கும் மூன்றாமிடம் வந்த அன்பு சகோதரி சுஜாதாவுக்கும் மற்ற பங்கு கொண்ட அன்பு நண்பர்கள் நைஸ்கையின்னிண்டியாவுக்கும், ஜான்சிக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிரேன்.

எனது படைப்பை படித்து ஊக்கமளிக்கும் விதமாக பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும், எனக்கு வாக்களித்த அந்த 15 நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிரைந்த நன்றிகளை உரித்தாக்குகிரேன்.
Reply With Quote
  #6  
Old 26-02-12, 05:17 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
Smile

நிர்வாக சவால் போட்டியில் இந்த மாதம் சவால் ராஜா அந்தஸ்த்தை அடைந்த நண்பர் 'Nisadasan' அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள். அடடா எனக்கொரு விருதா.!!!!!!!!!! எனக்கு வாக்குகளை செலுத்தி எனக்கொரு கௌரவத்தை கொடுத்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெருவித்துக் கொள்கிறேன். மற்றும் இந்த சவால் போட்டியில் பங்கு பற்றி வரிசைக்கிரமமாக தங்கள் இடங்களை அடைந்த நண்பர்கள் sujathabalaji2007, anabayan, niceguyinindia, jhanci
அனைவருக்கும் எனது வாழ்துக்களை தெருவித்துக் கொள்கிறேன்.
Reply With Quote
  #7  
Old 26-02-12, 05:40 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
இப்போட்டியில் முதலிடம் பிடித்து தங்கவாசலுககுத் தகுதிபெற்ற நண்பர் நிசாதாசன் அவர்களுக்குப் பாராட்டுகளும் என் மனமார்ந்த வாழ்த்துகளும்.

பங்கு பெற்ற அனைவருக்கும் என் நன்றி. உங்கள் ஆர்வம் இல்லையெனின் போட்டி ஏது?
Reply With Quote
  #8  
Old 26-02-12, 09:48 PM
Kaleshan Kaleshan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2011
Location: Pammal, Chennai, Tamil Nadu
Posts: 833
My Threads  
நிர்வாக சவால் போட்டியில் சவால் ராஜா அந்தஸ்த்தை அடைந்து தங்க வாசலுக்கு தகுதி பெற்ற நண்பர் நிஷாதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்

Last edited by Kaleshan; 09-03-12 at 12:55 PM.
Reply With Quote
  #9  
Old 27-02-12, 04:32 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,302
My Threads  
கவிதை பின்னூட்ட நாயகன் திரு. நிஷாதாசன் அவர்கள் இந்த மாத 'சவால் ராஜாவாக' வாகை சூடியமைக்கு என் வாழ்த்துக்கள். ஒரே ஒரு வாக்கு பின்தங்கி 'ஆறுதல் விருதை' பெற்ற திரு. கே சி அவர்களுக்கும், 'சிறப்பாக' பங்குகொண்ட திரு. அநபாயன், திரு.நைஸ்கைஇண்டியா, தோழி. சுபா, திரு. ஜான்சி அவர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும். போட்டியை செவ்வனே நடத்தி முடித்த நிர்வாகத்தினருக்கும் நன்றி.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #10  
Old 27-02-12, 08:23 AM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,325
My Threads  
வெற்றி பெற்ற நண்பர் நிஷாதாசனுக்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் . . .

தொடரட்டும் தங்கள் பணி . .
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:29 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,