<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
Quote:
உங்கள் பாராட்டுக்கும் பரிசுக்கும் நன்றி. என் கதைகளையும் விரும்பிபடிக்கிறீர்கள் என்பதே மகிழ்வாக இருக்கிறது. மீண்டும் நன்றி. வாழ்த்துக்கள்..முதிர்கன்னி..சவால்ராணியாக...வெற்றி பெற்றமைக்கு... உங்களின் பங்களிபும் அசத்தலாகவே...வந்துகொன்டிருந்தது...இனியும்...அப்படியே வரும்....இன்னும் அசத்துவீர்கள்... தோழர் சுடுமழை, தொடர்ந்து என் கதைகளையும் விரும்பிபடிக்கிறீர்கள் என்பதே மகிழ்வாக இருக்கிறது. பாராட்டுக்கு நன்றி. என்னால் இயன்றவரி உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#32
|
|||
|
|||
சவால் போட்டியில் வெற்றி பெற்ற முதிர்கன்னி,காமன், ஹபீப் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்,,,,,,,,
|
#33
|
|||
|
|||
சவால் ராணியாக தேர்வு பெற்ற நண்பர் முதிர்கண்ணிக்கு எனது வாழ்த்துக்கள்.
நண்பர் காமனின் தொடர் முயற்சிகளை பாராட்டுகிறேன். அடுத்த முறை அவர் வெற்றி பெற இப்பொழுதே வாழ்த்துகிறேன். எனக்கு வாக்களித்து, எனது கதையை சிறப்பித்த அந்த நல்ல உள்ளங்களே, உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உடன் சவாலில் ப்ங்கேற்ற நண்பர்கள் ராஜேஷ் மற்றும் மாஸ்க்புல், ஆகிய இருவருக்கும், மனம் தளராமல் அடுத்தடுத்த சவாலில் பங்கு பெறுங்கள். வெற்றி பெறுங்கள் என்று வாழ்த்து சொல்லியவனாக, சவால் போட்டியை நடத்தி, முடிவு அறிவிப்பை வெளியிட்டு இருக்கு அசோ சார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து க்கொள்கிறேன் |
#34
|
|||
|
|||
சவால்ராணி முதிர்கன்னி ... பிடியுங்கள் வாழ்த்துக்களை
காமன், ஹபீப்.. மற்றும் சவாலில் ப்ங்கேற்ற நண்பர்கள் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள் |
#35
|
||||
|
||||
பங்கேற்ற முதல் சவால் போட்டியிலேயே சவால் ராணியாக தேர்வுபெற்ற முதிர்கன்னிக்கு வாழ்த்துக்கள் மற்றும் வரவேற்புகள்.
உங்கள் தெளிவான கதையோட்ட பாணிக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இது. தொடரட்டும் உங்கள் பங்களிப்பு...
__________________
|
|
|
|