<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#51
|
||||
|
||||
Quote:
அவசரம் பல வேளைகளிலும் அசட்டுத்தனமாக ஆகிவிடுகிறது.. நிதானம் அல்லவோ நல்லது??? பிகு... பழைய ஆமை முயல் கதை அவ்வப்போது ஞாபகத்துக்கு வருகிறது.... ஆமையாகவே இருந்து விடுவோமே... ஹூம்... |
#52
|
||||
|
||||
ஒரு போக்குவரவு அமைப்பில் பல ட்ராக்குகள் இருப்பது ஒரு தெளிவான காரியத்துக்காக...
ஒண் வே, பார்க்கிங் எல்லாம் இதைப் போலவே.... தேவை இல்லாமல் நிர்ணயிக்கப் பட்ட வழிமுறைகளை மாற்றிக் கொண்டிருப்பது நல்லதல்ல வைரவாசல் இருக்கும் பட்சம் வேண்டிய அளவு பராமரிக்கப் படவில்லையென்றால், தங்க வாசலின் கதியையே அடைந்து விடும்.... யாருக்கும் தேவை இல்லாத சில பழைய கதைகள்...! |
#53
|
|||
|
|||
வைர வாசல் வேண்டுமா....
முக்கி முக்கி வெள்ளி வாசல் வருவதற்கெ முச்சு முட்டுகிறது... இதில் பரமபதத்தில் பாம்பை மிதிப்பது போல நமது செயலால் துவங்கிய தலை வாசலிலேயே மறுபடியும்... இதில் வைர வாசல், பிளாட்டின வாசல், என்ற் உயரத்தை கூட்டி கொண்டெ சென்றால், நாங்கள் ( எங்களை போன்ற சாதரண நபர்கள்)என்னாவது... அய்யோ கண்ணை கட்டுதே.. |
#54
|
|||
|
|||
காமலோகம் இன்னும் மேம்படவேண்டும் என்ற அளவில் வைரவாசல் வேண்டும் என்ற எண்ணம் மிக நல்ல கருத்தாக எனக்கு படுகிறது. இந்த திரியில் தலைமை நிர்வாகி மற்றும் மேற்பார்வையாளர் அசோ ஆகியோர் கருத்தை பதிந்திருப்பது இது நிர்வாகத்தின் கவனத்தை கவர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது.
ஆனால் வைரவாசலில் என்ன விஷயங்கள் வைக்கப்படவேண்டும் என்பது ஆலோசிக்கவேண்டிய விஷயம். இந்த திரியில் சொல்லப்பட்டிருப்பதுபோல் வெற்றி கதைகளை வெற்றி வாசலில் பதிக்கலாம். வைரவாசலில் என்ன வைக்க வேண்டும் என்று நிறைய யோசிக்கவேண்டும். சாட் வசதி வைக்கலாம் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டுள்ளது. இது டேடிங் சைட் இல்லை என்பது இந்த தளத்தின் அடிப்படை அம்சம் என்று கருதுகிறேன். சிலருக்கு இதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். எனவே வைரவாசல் வருவது கண்டிப்பாக பெறவேண்டிய ஒரு முன்னேற்றம் என்று விருப்பமில்லாதவரை பொருத்தவரை ஆகிவிடும். எனவே இது தலைவர் யோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். தோழி பீனா ஒரு இடத்தில் குறிப்பிட்டது போல் அடுத்து என்ன என்று யோசிப்பவர்கள் வைரவாசலை அடைய கண்டிப்பாக முயலுவார்கள். இது பதிவுகளை அதிகமாக்கும் என்பது சரியான எண்ணமாகவே எனக்கு தோன்றுகிறது. 100 கதைகளை படைத்தவர் வைரவாசலுக்கு தகுதி பெறவைக்கலாம் என்பதும் ஒரு நல்ல கருத்து. வைரவாசல் ஏன் பிளாட்டின வாசல் கூட நம் தளத்தில் ஏற்படுத்தலாம் என்பது என் கருத்து. ஆனால் அங்கு என்ன இருக்கும் என்பது மிக நன்றாக அலசி ஆராயப்படவேண்டிய விஷயம். இந்த திரியில் நண்பர்கள் ராஜேஷ்,ஸ்திரீலோலன் மற்றும் புவியரசர் அநபாயன் ஆகியோர் எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதேபோல் நான் சொல்ல விட்டுள்ள சீனியர் உறுப்பினர்கள் கலந்து கருத்தை சொன்னால் மிக உபயோகமாக இருக்கும் என்று தோன்றுகிறது. |
#55
|
|||
|
|||
நல்ல யோசனைதான்!
|
#56
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
அதற்குப் பதிலாக, [1] குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு மெடல்கள் உள்ளவர்களுக்கு அனுமதி கொடுக்கலாம் [2] 2000+ கதைகளுக்குப் பின்னூட்டம் கொடுத்தவர்களுக்கு (ஜோக்குகளுக்கு, காமப்படங்களுக்கு, காம சந்தேகங்களுக்குக் கொடுத்த பின்னூட்டங்கள் கணக்கில் சேர்க்காமல் இருப்பது நல்லது) அனுமதி கொடுக்கலாம் [3] நிர்வாக சவால், மாதாந்திரப் போட்டி மூலமாகமும் அடுத்த வாசல் அனுமதி பெற்று நுழைய அனுமதிக்கலாம்... [4] ப்ரீமியம் பெயிட் மெம்பர்ஷிப் மூலம் அனுமதி கொடுக்கலாம்... [5] முக்கியமாக, வைர மெம்பர்ஸிப்பை தக்க வைத்துக் கொள்ள, ஆண்டுக்குக் குறைந்தது மூன்று கதைகள் அல்லது முன்னூறு கதைகளுக்குப் பின்னூட்டம் என்று ஸ்ட்ரிக்டான விதியையும் வைக்கலாம்... இவை யாவும், லோகத்தில் மேலும் கதைகள் + எழுதுபவர்களுக்கு ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்கள் வர வேண்டும் என்ற ஆசையில், நான் சொன்ன என் சொந்தக் கருத்து + யோசனைகள் மட்டுமே... மற்றபடி நிர்வாகத்தினர் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#57
|
|||
|
|||
தம்பி ஸ்லோவின் கருத்துக்கள் மிக ஆக்க பூர்வமாக இருப்பதாக எனக்கு படுகிறது. ஆனால் வைரவாசலில் என்ன வைக்கலாம் என்பது பற்றிய ஆலோசனை தான் இப்ப சிக்கலாக உள்ளது. என் பதிவை கண்டு கருத்து அதுவும் நன்கு யோசித்து சொன்ன கருத்துக்களுக்கு மிக்க நன்றி தம்பி.
|
#58
|
|||
|
|||
வைர வாசலா ???????? அப்படின்னா
நான் முதல்ல தமிழ் வாசலை கடக்கிறேன்.. அப்புறமா வந்து வைரவாசல் பற்றியெல்லாம் யோசிக்கிறேன். இப்போதைக்கு ஜுட். |
#59
|
|||
|
|||
இன்னொரு வாசல் தேவை இல்லை என்றே கருதுகிறேன் . ஏற்கெனெவே உள்ள வாசல்களே பலருக்கு பெரும் சவாலாக உள்ளபோது இன்னொன்று வந்தால்,- நினைக்கவே கஷ்டமாக உள்ளது.
வேண்டாம் நிர்வாக நண்பர்களே.!!! |
#60
|
|||
|
|||
வெள்ளி வாசலில் வெற்றி கதைகள் தனியா இருப்பது ரொம்ப அருமை. சூப்பர் கதைகள். வெற்றி பெறாத பல வெள்ளி வாசல் கதைகளும் ரொம்ப சூடாவே இருக்கு.. அவை வெற்றி பெறததற்கு போட்டி அதிகம் என்று புரிகிறது
|
|
|
|