<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
டிசம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
டிசம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற டிசம்பர் 2022 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 114 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று டிசம்பர் 2022 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 114 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 115, சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 114. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 206. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். இந்த மாதம் மொத்தம் 5 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர். 1) geethaanz Junior Members-(i) 2) Kaamaguru Bronze Member-(i) 3) kamoeb196 Junior Members-i 4) Naren Bronze Member-(i) 5) NS75 Junior Members-i இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2) டிசம்பர் மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 4) டிசம்பர் மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர். 3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-01-23 லிருந்து 25-01-23 வரை) வராத உறுப்பினர்கள் *
__________________
|
#2
|
||||
|
||||
போட்டியில் முதலிடம் பெற்ற மன்மதன்74 அதுவும் நல்ல வாக்கு வித்தியாசத்தில் அசத்தி இருக்கிறார். பாராட்டுகள். முதல் பரிசோடு நிக்காம இரண்டாம் பரிசையும் பிடித்து விட்டார். கிரேட். இரண்டாம் பரிசை வென்ற காமவிரும்பி மற்றும் மூன்றாம் பரிசை வென்ற காதல் அவர்களுக்கும் பாராட்டுகள்.
படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். பின்னூட்டம் போட்டும் வாக்களித்தும் உற்சாகம் ஊட்டிய* அனைவருக்கும் நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#3
|
||||
|
||||
போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த மன்மதன் அவர்களுக்கும் இரண்டாம் இடம் பிடித்த காமவிரும்பி அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்த காதலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.
__________________
எனது கதைகள் நான் யார் | கார்த்திக் எழுதும் காவ்யாஞ்சலி | நீலிமா அண்ணி | அம்மாவின் காதலும் அது தந்த பரிசும் | அவள் பெயர் அஜிதா பானு | கணவன் ராஜேஷின் ரகசிய ஆசை | அப்பாவின் டைரி |
#4
|
|||
|
|||
டிசம்பர் 2022 மாதாந்திர போட்டியில் வைக்கப்பட்டமுன் கதைகளையும் மிகவும் விரும்பிப் படித்தேன்!
மிகவும் மெனக்கெட்டு மிகவும் உழைத்து உழைத்து மெருகேற்றி எழுதிய. அந்தப் பொல்லாத 24 கதைகளை எழுதிய ஆசிரியர்கள் அனைருக்கும் என் சிரம் தாழ்த்தி வணக்கமும் நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கிறேன்! முதல் இடமும் இரண்டாம் இடமும் பிடித்து இரட்டை வாகைகள் சூடிய manmadhan74 அவர்கள் பதவி உயர்வும் பெற்று தங்க வாசலில் நுழைகிறார்! அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்! இவர் முதன் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தை பிடித்த kaamavirumpi அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்! மூன்றாம் இடம் பிடித்த Kaathalsn அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் |
#5
|
||||
|
||||
மாதாந்திர சவால் போட்டியில் முதல் முறையாக முதல் இடம் பிடித்திருக்கும் நண்பர் மன்மதன் அவர்களுக்கும் இரண்டாம் இடத்தை இவரோடு இணைந்து பங்கு போட்டுக் கொண்ட காம விரும்பி அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர் காதலன் அவர்களுக்கும் என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#6
|
|||
|
|||
முதல் (குடும்பத்துக்காக)
மற்றும் இரண்டாம்(கொழுந்தனை மயக்கிய (மாற்றிய) அண்ணிகள்) இடத்தை பிடித்த மன்மதன் நண்பருக்கு வாழ்த்துக்கள் மேலும் பல சாதனை புரிய வாழ்த்துகிறேன் இரண்டாம் இடம் பிடித்த காமவிரும்பி(மச்சினிச்சியாக இருந்தவள் இப்போது மனைவியாக)) அவர்களுக்கும் மூன்றாம் இடத்தை பிடித்த காதலன் (பக்கத்து வீட்டு அம்சமான தங்கச்சியும், கை கொடுக்கும் அதிர்ஷ்டங்களும்)அவர்களுக்கும் வாழ்த்துக்கள் |
#7
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற வைத்த லோக நண்பர்களுக்கு நன்றிகள் பல பல.....
முதலில் கதைகளை பதித்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.... இத்தனை கதைகளையும் படித்து பின்னூட்டம் இட்டதோடு வாக்குகளையும் வழங்கிய லோக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..... என்றும் நட்புடன்.... உங்கள் நண்பன்..... |
#8
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்,மேலும் இதே பாேன்று நல்ல கதைகளை உருவாக்குங்கள்.
|
#9
|
||||
|
||||
டிசம்பர் மாத போட்டியில் முதல் இடமும் இரண்டாம் இடமும் வெற்றி பெற்று தங்க வாசல் பெற்ற நண்பர் manmadhan74 அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
இரண்டாம் இடத்தை வெற்றி பெற்ற நண்பர். kaamavirumpi அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்! மூன்றாம் இடம் பிடித்த நண்பர் காதலன் அவருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#10
|
|||
|
|||
Sivaraman
போட்டியில் பங்கேற்று வாசகர்களை கிமகடலில் ஆழ்த்தி சந்தோஷமடைய வைத்த கதைகைளின் போட்டியில் ஒவ்வொரு கதையுமே தனிசிறப்பு தான். இருப்பினும் முதல் மூன்று இடங்களை பெற்று வாசகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற கதைகளின் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.அதிலும் குறிப்பாக மன்மதன் எழுதிய கதைகள் முதலிரண்டு இடங்களை பிடித்திருப்பது அவருக்கு ஆனந்தத்தையும் மீண்டும் மீண்டும் எழுததூண்டும் என்பதில் அய்யமில்லை.அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
|
|
|
|