<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 27-03-06, 03:18 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,553
My Threads  
அனுக்ஷாவுக்கு உதவுங்கள்

அனுக்ஷா என்ற பிறந்து 18 மாதமே ஆன ஒரு குழந்தையின் எதிர் காலம் கேள்விக் குறியாய் உள்ளது. அவளால் பேசவும், கேட்கவும் முடியவில்லை. இதற்கு "Cochlear Implantation" என்ற உயரிய சிகிச்சை செய்யவேண்டும் என்றும் அதற்கு 8 லட்சங்கள் செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

ஊனமில்லாத பெண்களுக்கே வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும் போது, இந்த சின்னக் குழந்தை இந்த ஊனத்துடனேயே இருந்தால் இன்னும் என்னென்ன கஷ்டங்களை சந்திக்க நேரிடும் என்று யோசித்துப் பாருங்கள்.

அனுக்ஷாவின் தாயாருக்கு சமீபத்தில் தான் ஒரு கிட்னி ஆபரேஷன் நடந்து இறக்கிற பணத்தை அனைத்தையும் செலவழித்து விட்ட தந்தை, மகளுக்கு எப்படி சிகிச்சை செய்வது என்று தவிக்கும் வேளையில், இங்குள்ள கருணை உள்ளம் படைத்த நண்பர்கள் அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்கள்.

அவர்களுடன் சேர்ந்து நானும் நமது தளத்தில் கிடைத்த நன்கொடையில் ஒரு பகுதியை இந்த பிஞ்சு குழந்தையின் செலவுக்கு வழங்கியுள்ளேன்.

நீங்களும் உங்களால் இயன்றதை செலுத்தி அனுக்ஷாவின் சிகிச்சைக்கு உதவுங்கள்.

மேலும் விவரங்களுக்கு:
http://www.helpanuksha.cjb.net/

நன்கொடை பற்றிய விவரங்களுக்கு:
vavjeeva@gmail.com

உங்களால் ஒரு குழந்தையின் வாழ்வு மலரட்டும்.

நன்றி..


பின்குறிப்பு: இந்த நற்செயலில் காமலோகம் பெயர் வரவேண்டாம் என்பதால், தமிழ்மன்றம் பெயரை உபயோகப் படுத்தவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 27-03-06 at 03:28 PM.
Reply With Quote
  #2  
Old 27-03-06, 04:26 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
திரு நிர்வாகி அவர்களின் பிறருக்கு உதவும் மனம் கண்டு மனம் நெகிழ்ந்தேன் இன்னும் இரண்டு முன்று நாட்களில் என்னால் இயன்றளவு எவ்வளவு முடியுமோ அதனை அந்த பிஞ்சு குழந்தை நலத்திற்க்கு அனுப்பி வைக்கிறேன் என்று உறுதி கூறுவதோடு உங்களுடன் இணைந்து நம் தள ஏனைய மற்ற நண்பர் நண்பிகளயும் கருணையுள்ளத்துடன் அக்குழந்தைக்கு உதவ முன் வர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் - அநபாயன்.

Last edited by anabayan; 27-03-06 at 04:30 PM.
Reply With Quote
  #3  
Old 27-03-06, 06:59 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,553
My Threads  
உங்கள் உதவும் உள்ளத்திற்கு நன்றி anabayan,

உங்களால் ஒரு குழந்தையின் வாழ்வு மலரட்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #4  
Old 28-03-06, 03:12 PM
vijay-dk's Avatar
vijay-dk vijay-dk is offline
User inactive for long time
 
Join Date: 24 Mar 2004
Location: ஜரோப்பா
Posts: 200
My Threads  
அனுக்ஷா உங்களுக்கு பூரண சுகம் கிடைக்க என் இறைவனை வேண்டுகிறேன்...அத்துடன் என்னால் இயன்ற தொகையை உங்கள் வைத்திய செலவிற்காக வரும் மாதம் அனுப்பிவைக்கிறேன்.

உங்களின் முன்னேற்றத்தை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்....
Reply With Quote
Reply

Tags
அனுக்ஷாவுக்கு , உதவுங்கள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:51 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,