<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#51
|
||||
|
||||
நல்ல திட்டம்....வாழ்த்துக்கள்....
|
#52
|
|||
|
|||
மிகவும் நல்ல திட்டம் . கருத்து கூறுபவர்களுக்கும் கொடுக்க இதன் முலம் விண்ணப்பிக்கிறேன்
|
#53
|
||||
|
||||
தலைவர் அவர்களே . .
நம் தள நண்பர்களுக்கு பல வகைகளில் ஊக்கமளித்து எங்களை இன்னும் இன்னும் தளத்தில் ஈடுபாடு கொள்ளச்செய்ககிறீர்கள் . .அதற்கு கோடான கோடி நன்றி . . அதற்கு கைமாறாக . . எங்களால் இயன்று அளவு தளத்தின் மேம்பாட்டிற்கு பாடு படுவோம் . . எனினும் ஒரு விண்ணப்பம் . .சதாரணமாக கதை விடுகதை சிரிப்பு சினிமாச்செய்திகள் என பதிக்கும் நண்பர்களுக்கு . .திரிக்கென காசு வழங்குவது சிறப்பானது . .அதுபோல் என் போன்று மிக வித்யாசமாக சிந்திக்கும் நண்பர்களுக்கு ஏதேனும் சிறப்பு அன்பளிப்பு கிடைத்தால் இன்னும் மகிழ்வோம் இல்லையா . . குறிப்பாக . . போட்டி நடத்தி பரிசளிக்கும் திட்டத்தை தொடங்கி மூன்று பதிப்புகளும் இரு பரிசுகளும் கொடுத்திருக்கிறேன் . . என்னை பாராட்ட கூடாதா . . இல்லை அன்பளிப்புதான் வழங்க கூடாதா . . என்ன செய்ய சிறுபிள்ளத்தனமாக தோணலாம் . . எல்லாம் ஒரு உரிமையோடு கேட்பதுதான் . . . . இல்லையென்றால் முதல் 100 காசு பெறுபவர்களுக்கு . . போனசாக 10 காசுகள் கொடுக்க கூடாதா . . . விண்ணப்பங்கள் தான் இவை . .முடிவு தல கையிலதான் |
#54
|
|||
|
|||
நல்லதோர் முயற்சி; பாராட்டுகிறேன். எனக்கும் ஏதோ ஓர் புண்ணியவான் 10 பொற்காசுகள் கொடுத்திருப்பதில், என் ஐகேஷ் இப்போது 10 எனக் காண்கிறது. (கரன்ஸியில் பேசத் தெரிவில்லை. ரூபாய், ரியால், திராம், டாலர், யூரோ, தினார் என தலைசுற்றுவதால், பொற்காசுகள் என்று அழைக்கிறேன்).
இத்துடன் இன்னும் ஓர் வசதியாக, நமக்கு யார் நன்கொடை அளித்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளும் வசதியும் அளிக்கலாமே? (ஐயையோ... லஞ்சத்துக்கு வழி வகுத்து விட்டேனே!! பொற்காசுகள் கொடுத்து விட்டு, கதைக்கு ஓட்டு போட சொல்வார்களோ? யாமறியோம் பராபரமே). |
#55
|
||||
|
||||
நண்பரே..
1) இந்த iCash முறையில் நிறைய வசதிகள் குறைவானது, அதனால் நிறைய எதிர்பார்க்க முடியாது. எளிதாக இருக்கிறது என்பதற்காகவே உபயோகப் படுத்துகிறோம். நிறைய எதிர்பார்ப்பு இருந்தால், நிறுத்தப் படும். 2) புதிய போட்டிகளை மனதில் நிறுத்தியே இந்த iCash முறை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. போட்டி நடத்துபவர் தான் iCash கொடுக்க வேண்டும், உங்கள் போட்டி வெற்றியாளர்களுக்கு iCash கொடுத்தீர்களா? போட்டிகளின் விவரங்கள் விரைவில் தனி தலைப்பில் வரும்... 3)உங்கள் பதிப்புகள் நன்றாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு iCash தானாக வந்து குவியும், கண்காணிப்பாளர்களும், வாசகர்களுமே கொடுப்பார்கள், நிர்வாகி தான் கொடுக்க வேண்டும் என்று கிடையாது. 4) போனஸ் போன்ற வசதிகள் இந்த iCash முறையில் இல்லை. நன்றி. Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#56
|
|||
|
|||
எனக்கு புரியவில்லை???
தலைவர் கொண்டுவந்தால் அது நம் அன்பர்கள் பயன்பெறும் வகையிலேதான் இருக்கும்...இருப்பினும் எனக்கு புரியவில்லை..எப்போ நம்ம தலைவர் சொல்லிவிட்டரோ..அப்பவே நாம் ஏற்று கொள்ளவேண்டியதுதான்...
கதை எழுதாதவர்களுக்கும் அன்பளிப்பு கிடைக்குமா? பாயிண்ட் இல்லாமலே பாயிண்டை மாற்றமுடியுமா? |
#57
|
|||
|
|||
தலைவா நீர் எடுக்கின்ற முயற்ச்சி அளப்பெரியது. இது எந்த அளவுக்கு முன்னேற்றம் அடையும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
|
#58
|
||||
|
||||
நீண்ட நாட்களுக்கு பின்னர் வந்தேன். வந்தவுடன் புதிய அறிவிப்பு.
இதன் மூலம் உறுப்பினர்களின் ஆர்வத்தை அதிகரிக்கமுடியும் என நீனைக்கின்றேன். தலைவரின் இந்த முயற்சி சிறப்படைய வாழ்த்துக்கள். |
#59
|
||||
|
||||
ஆகா அருமையான யோசனை எனது கணக்கில் ஏதேனும் வரவு இருக்கிரதா என்ன?யாராவது கொஞ்சம் கொடுத்து உதவுங்களேன்.
|
#60
|
||||
|
||||
எனது டாட்டா பேஸில் நிறைய தவருகள் வருகிறது. அதை எப்படி சரி செய்வது
தமயா |
|
|
|