<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
கதையை பிரசுரிக்க முடியவில்லை
நான் இந்த தளத்திற்கு புதியவன். ஒரு கதையை பிரசுரிக்க இரண்டு மணி நேரமாய் முயற்சித்தும் பிரயோசனமில்லை. அந்த கதை wordஇல் 6 பக்கங்கள் இருக்கிறது. அது தான் பிரச்சனையா? நான் கதையை notepadஇல் போட்டு பிறகு இங்கு கொண்டு வந்தும் பிரசுரிக்க முயற்சி செய்தேன். ஆனால் பக்கம் 'sending request' என சொல்கிறதே தவிர கிணற்றில் போட்ட கல் போல அப்படியே இருக்கிறது.
என்ன பிரச்சனையாக இருக்க கூடும்? Last edited by mayakrishnan; 02-03-08 at 07:18 PM. Reason: encode change |
Tags |
கதையை |
|
|
|