<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 12-01-23, 05:59 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,283
iCash Credits: 674,612
My Threads  
இந்த ஆண்டு 2023 புது உறுப்பினர் சேர்க்கை

இந்த ஆண்டு 2023 புது உறுப்பினர் சேர்க்கை, ஜனவரி 14ல் அதிகாலை 12:01 இருந்து பெப்ரவரி 14 நள்ளிரவு 11:59 வரை (இந்தியநேரப்படி) நடைபெறும். இந்த தளத்திலே புது உறுப்பினராக (கட்டணமில்லாத பங்களிப்பு முறையில்) சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.


புதிதாக சேர விரும்புபவர்கள் முதலில் ரெஜிஸ்டர் செய்து கொள்ள கிழே உள்ள லிங்க் சென்று பதிந்து கொள்ளுங்கள்
http://kamalogam.com/new/register.php

பின் ஒரு இமெயில் வந்த பின் அதில் உள்ள அல்லது நீங்கள் லாகின் ஆன பின் கீழே உள்ள லிங்க் செல்லுங்கள்.

காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் >புதியவர் நுழைவுத் தேர்வு கேள்விகள் (Newbie Entrance Questionnaire)
http://kamalogam.com/new/showthread.php?t=37457

பதில் தந்த பின் விரைவில் உங்களுக்கு ரிசல்ட் அனுப்பப்படும். 80 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் உடனே அனுமதி தரப்படக்கூடும்.


மற்ற காமதளங்கள் மாதிரி இல்லை இந்த தளம், 22 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கும் காமலோகத்தில் கட்டுப்பாடுகள் அதிகம் என்று பரவலாக வெளியே சொல்லப்படுவதுண்டு, அது தான் மற்ற காளான் போன்ற தளங்களிலிருந்து நம் தளத்தைக் கட்டுக்கோப்புடன் நிலைத்து வைத்திருக்கிறது. கட்டுப்பாடுகளை பிடிக்காதவர்கள் சேர முற்பட வேண்டாம்.

புதியவர்களாகச் சேர்பவர்களுக்கான ஆலோசனைகள்.

http://kamalogam.com/new/misc.php?do=cfrules
http://kamalogam.com/new/faq.php

1)விதிமுறைகளைப் படித்துப் பார்த்து பின் முடிவெடுங்கள், மேம்போக்காகப் படித்து பின் தவறுகள் செய்து பின் எங்களிடம் குறைபடாதீர்கள். விதிமுறைகளை முறையாகப் படித்தீர்களா என்று பார்த்து அதில் கேள்வி / பதில் பெற்ற பின்னரே அனுமதிப்போம்.

2)மற்ற தளம் போல அல்ல இது என்பதால் விதிமுறைகளை எப்போது ஏற்க மறுத்தாலும் தளத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள், அனுமதி உடனே மறுக்கப்படும்.

3)ஏற்கெனவே திருட்டுக்கதை அல்லது கடுமையான தண்டனை பெற்று தடை செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் திரும்ப புது உறுப்பினர்கள் போலச் சேராதீர்கள். கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் நீக்கப்படுவீர்கள். அதே போல சேரும் போது இரண்டு கணக்கு ஏற்படுத்துபவர்கள் இரண்டு கணக்கையும் இழக்க நேரிடும்.

4)இங்கிருக்கும் கதைகளை நகலெடுத்து பின் மற்ற இடங்களில் பயன்படுத்த நினைப்பவர்களும் இங்கு வராதீர்கள், நகலெடுத்த உடனே கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள்.

5)மற்ற இடங்களில் உள்ள கதைகளை இங்கே பதிந்து அனுமதிகள் பெறலாம் என்று நினைப்பவர்களும் அதனைச் செய்ய முற்படாதீர்கள், கையோடு தண்டனை கிடைக்கும்.

6)அனுமதிகள் மற்றும் சலுகைகள் அனைத்தும், பதிவுகள் மற்றும் கால அளவுகளில் மெதுவாக விதிமுறைகள் படிதான் கிடைக்கும் வந்த உடனே அனைத்து பகுதிகளுக்கும் அனுமதி கிடைக்காது

7)பங்களிப்பு முழுக்க முழுக்க தமிழில் (யுனிகோடு) தான் இருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகள் தட்டச்சு எங்கும் கூடாது

இங்கு மன்னிப்பு என்பது கிடையாது, ஒரு முறை தவறு செய்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை தண்டனை உண்டு, எனவே நான் புதியவன்/அறியாதவன் என்றெல்லாம் பின்னர் சொல்லி மன்னிப்பு கோரக் கூடாது.

9)உண்மையான உழைப்புடன் நேர்மையாகப் பங்களித்து , எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர்கள் எந்த விதமான சிரமமுமின்றி அடுத்தடுத்த வாசல் அனுமதி பெறுவார்கள்.

10)பொறுமையாக முதலில் உங்களுக்கு அனுமதி கொடுத்த வாசல்/இடங்களில் உள்ள மற்றவர்கள் முன்னரே ஆரம்பித்த திரிகளைப் படித்து அவற்றிற்குக் கருத்து பதிந்து பின் தளத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு பின் உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்.

11)கதைகள் எழுதினால் விரைவில் முன்னேறலாம், அதே நேரத்தில் கதைகள் எழுத வராதவர்கள், தாங்கள் படிக்கும் அடுத்தவர் கதைக்கு மனந்திறந்து விரிவாக விமர்சனம் பதிந்து வந்தாலும் விரைந்து முன்னேறலாம். ஒருவரி, உப்புசப்பில்லாத எல்லா கதைகளுக்கு பொதுவாகப் பதிக்கும் படியான பின்னூட்டங்கள் பதிந்தால் விரைவில் அவையெல்லாம் நீக்கப்படும். எனவே ஆரம்பத்திலிருந்தே தரமான பின்னூட்டங்கள் இட்டு வாருங்கள்.

12)பிற காமதளங்கள் போல இங்கே மற்ற உறுப்பினர்களுக்குத் தனிமடல் அல்லது தனிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்தி தளத்திற்கு வெளியே ஏதேனும் முறைகேடுகள் செய்ய முனைந்தாலும் அவர்கள் நீக்கப்படுவார்கள். பெண் உறுப்பினர்களுக்குத் தனிமடல் தந்து, அவர்கள் அதனை அறிக்கை நிர்வாகத்திற்குச் செய்தால் தனிமடல் தந்தவர் அனுமதி ரத்து செய்யப்படும். எனவே தனிப்பட்ட இச்சைகளுக்கு அல்லது ஏமாற்ற ஆள் பிடிக்கும் எண்ணத்தோடு வருபவர்கள் இங்கே வராதீர்கள்.



இது நம் தளத்துச் சொந்தங்களுக்கு

புதியவர்களை நட்புடன் வரவேற்று, அவர்கள் அறிமுக திரியில் உரிமையுடன் கருத்து பதிந்து உற்சாகப்படுத்துங்கள், அவர்கள் கேட்கும் சந்தேகங்களை குறை கூறாமல் உடனே ஆர்வத்துடன் பதில் பதிந்து நிவர்த்தி செய்யுங்கள். அவர்களுக்கு திகைப்பூட்டும் விதமாக அவர்கள் பதிவுகளை ஐகேஸ்(ஒரு தடவைக்கு 500க்கு மிகாமல்) கொடுத்து உற்சாகப்படுத்துங்கள். அவர்களை உங்கள் புது நண்பர்களாக்கி கொள்ளுங்கள். புதியவர் அறிமுக திரிகளில் கருத்து பதிந்து புதியவர்களை வரவேற்கும் முன்னாள் உறுப்பினர்களில் முதலானவர் என்று ஒருவரை கண்டு அவருக்கு எதிர்ப்பாரத பரிசு கொடுக்க இருக்கிறோம்.
__________________
  #2  
Old 12-01-23, 06:53 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,625
iCash Credits: 375,216
My Threads  
லோகத்தில் உலா வரப்போகும் புதிய பறவைகளுக்கு முகமன் கூறி வரவேற்று வழி நடத்த காத்திருக்கிறேன் அய்யா அம்மணி vjagan!
  #3  
Old 12-01-23, 07:05 PM
விக்கி's Avatar
விக்கி விக்கி is offline
Junior Member (i)
 
Join Date: 15 Jan 2022
Location: தமிழ்நாடு
Posts: 139
iCash Credits: 3,051
My Threads  
சென்ற வருடம் நான் புதிதாக சேர்ந்த சுகமான எண்ணங்கள் மனதில் நிழலாடுகிறது .......புதியவர் பலர் நமது லோகத்தில் இணைந்து தங்களின் பங்களிப்பை தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ......

இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து நமது லோகம் இயங்க மனமார வேண்டுகிறேன் ....
__________________
என்றும் தோழமையுடன் - விக்கி
  #4  
Old 12-01-23, 08:51 PM
bineeshm's Avatar
bineeshm bineeshm is offline
Bronze Member (i)
 
Join Date: 28 Jan 2022
Location: Los Angeles
Posts: 418
iCash Credits: 4,022
My Threads  
இதேபோன்ற உறுப்பினர் சேர்க்கை செயல்முறையில் கடந்த ஆண்டு இந்த தளத்தில் சேர்ந்தேன். நான் எப்படி இந்த தளத்தை இவ்வளவு நாள் தவறவிட்டேன் என்று எண்ணுவதுண்டு. என்னைப் போன்ற பல காம கதை வாசகர்கள் இந்த ஆண்டும் காமலோகத்தில் சேர்ந்து இன்புறுவர் என்று நம்புகிறேன். தற்போதுள்ள உறுப்பினர்கள்/பங்களிப்பாளர்கள் மற்றும் மிக முக்கியமாக சிறந்த அட்மின்கள் இந்த தளத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்புலமாக உள்ளனர். புதிதாக பதிவு செய்தவர்களும் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்வார்கள் என்று எண்ணி வாழ்த்துகிறேன்.
__________________
- பினீஷ்!
  #5  
Old 13-01-23, 06:27 AM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,923
My Threads  
நாளை துவங்கும் புதிய உறுப்பினர் சேர்க்கையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். சென்ற வருடம் இணைந்த நண்பர்கள் நிறைய கதைகளை கொடுத்தார்கள். விரைவாக அடுத்தடுத்த வாசல்களுக்கு முன்னேறி சாதனை செய்தார்கள். இந்த வருடம் இணையும் நண்பர்களும் அதேபோல் சாதனைகள் புரிவார்கள் என்று நம்புகிறேன்.

லோகத்தில் இணையும் நண்பர்கள் லோகத்தின் விதிமுறைகளை படித்து தெளிவு பெற்று தங்கள் பங்களிப்புகளை கொடுத்து இங்கே உள்ள எண்ணற்ற காம கதைகளை படித்து இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என்னால் இயன்ற அளவு புதிய உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதல் செய்ய தயாராக இருக்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

  #6  
Old 13-01-23, 05:52 PM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 May 2021
Location: தமிழ்நாடு
Posts: 4,716
iCash Credits: 100,035
My Threads  
புதிய நண்பர்களின் வரவு நல்வரவாகட்டும்!! லோகத்தை இளமையூட்ட வருகை தரும் இளமைப் பட்டாளங்களை வரவேற்கத் தயாராக உள்ளோம்..!!

புதிய நண்பர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
  #7  
Old 13-01-23, 10:37 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 559
iCash Credits: 14,118
My Threads  
இன்னும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இணைய போகும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துகள். கட்டுக்கோப்பாய் நடக்கும் தளத்தில் இணையும் அனைவரும் அந்த உறுதியோடு நேர்மையோடு நடப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். ஒரு மாத காலத்தில் இணைபவர்களில் குறைந்த பட்சம் மூவராவது மிக சிறந்த கதாசிரியராக நம்மை பரவசப்படுத்தினால் அதை விட இன்பம் வேறு என்ன?
  #8  
Old 13-01-23, 11:04 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,283
iCash Credits: 674,612
My Threads  
இந்த ஆணடின் புதியவர் சேர்க்கை அனுமதி நடப்பில் உள்ளது.
__________________
  #9  
Old 14-01-23, 06:14 AM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,700
iCash Credits: 465,923
My Threads  
இன்று துவங்கியிருக்கும் இந்த வருட உறுப்பினர் சேர்க்கையில் இணையும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்!!!

புதிதாக இணைய அனுமதி பெற்றவர்கள் தலைவாசல் பகுதியில் உள்ள புதியவர் அறிமுகம் என்ற பகுதியில் தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டால் சிறப்பாக இருக்கும்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

  #10  
Old 14-01-23, 11:52 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,143
My Threads  
நம் தளத்தில் புதிதாக இணைய இருக்கும் நண்பர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
வருடா வருடம் ஒரு மாதம் மட்டும் இப்படி தளத்திற்கு புதுரத்தம் பாய்ச்சப்படுவதே நம் தளம் சுறுசுறுப்பாக செயல்பட காரணம்
__________________
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:22 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,