<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
||||
|
||||
பாஸ்வேர்ட்
நான் ஒரு திரியிலிருந்து மற்றொரு திரிக்குப் போகும் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கேட்கிறதே!. இதற்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதைத் தவிர்க்கும் முறையையும் தெரிவித்தால் நல்லது.
|
#2
|
|||
|
|||
நீங்கள் பெரிய கதைகளை படிக்கும் போதே இது போன்று பாஸ்வேர்ட் கேட்கும் . . . நம் தளத்தில் install செய்திருப்பது vBulletin ... சில நிமிடத்திற்கு மேல் நீங்கள் refresh செய்யாமல் இருந்தால் தானாகவே logout செய்து விடும் . . . நீங்கள் சிறிய திரியை படித்து விட்டு அடுத்த திரிக்கு சென்று பாருங்கள் இது போன்று பாஸ்வேர்ட் கேட்காது . . .
|
#3
|
||||
|
||||
இதற்கு சிறிய திரி பெரிய திரி என்றேல்லாம் வித்தியாசம் இல்லை.vBullitin-ல் u s e r i n a c t i v e t i m e என்று ஒரு பகுதி உள்ளது. அதில் நம் தலைவர் ஒரு குறிப்பிட்ட வினாடிகளுக்கு (வினாடியின் தான் கொடுப்பார்கள்) பின் தானாக Mysql தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று கொடுத்திருப்பார், அந்த இடைவெளி வரை நீங்கள் தளத்தில் வெறுமனே திறந்து வைத்து கொண்டு வாசித்து கொண்டிருந்தால் இப்பிரச்சனை வரும்.
kurumburan :சில வேளை உங்கள் கணிப்பொறியின் குக்கீஸ் பிரச்சனையாகவும் இருக்கலாம். ---------------------------------------------------------- எனக்கு தெரிந்ததை சொல்கிறேன், தவறு இருப்பின் சுட்டிகாட்டவும். |
#4
|
||||
|
||||
Quote:
எனக்கு இம்மாதிரி பிரச்சினை எதுவும் இல்லை (நான் opera 9.20 / IE 6 SP1) உபயோகிக்கிறேன். தனிநபர் கணினி தான் இதுவரை நான் பாஸ்வேர்டு கேட்டு கொடுப்பது போன்று பிரச்சினை இல்லை. என்றாவது சிறப்பு வேலை ஏதாவது செய்தால் தான் உண்டு. செய்து பார்த்து பதிலளியுங்கள், மற்றவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
__________________
|
#5
|
||||
|
||||
Quote:
உங்கள் நேரத்தை அளித்தமைக்காக நன்றி!. நான் IE 7 பயன்படுத்துகிறேன். எனது கணினியில் பாஸ்வேர்ட் சேவ் பாஸ்வேர்ட் கொடுக்க விரும்பவில்லை. தயவுசெய்து விளக்கவும். |
Tags |
பாஸ்வேர்ட் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|