திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு
நான் என்னத் தவறு செய்கிறேன் என்று தெரியாமல் செய்துவிட்டேன். எனது வார்னிங் லாக் நோட்டில் பார்த்தால், 'போஸ்டிங் மோர் தன் ஒன் போஸ்ட் இன் எ த்ரெட் & போஸ்டிங் கொரீஸ் இன் ரெக்யூஸ்ட் த்ரெட் ' என் போட்டு விட்டு ' எக்ஸ்பைர்ஸ்: நெவெர்' என்றும் கொடுத்துள்ளீர்கள். நெவெர் என்றால் இதற்கு விடிவே கிடையாதா. என்ன பரிகாரம் என தயை கூர்ந்து கூறவும் தலைவரே. திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் நலமாய் இருக்கும்.
Last edited by kalpanaaS; 28-05-06 at 09:03 AM.
Reason: General correction.
|