<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதல் இடம் பெற்ற ஏஸ்டிகே, இரன்டாம் இடம் பெற்ற மலர் மற்றும் முன்றாம் இடம் பெற்ற பிஸ்த்தா ஆகிய அனைவருக்கும் என் பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
ஜூன் மாத போடியில் பங்கு பெற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் என் பாராட்டுகள். நட்புடன் அலெக்ஸ் |
#12
|
|||
|
|||
ஜுன் 2023 சிறந்த கதைக்கான போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும். போட்டியில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாரட்டும் நன்றியும்.
|
#13
|
|||
|
|||
மெய் மறக்க செய்யும் மனக்கிளர்ச்சியை ரகசியமாய் தட்டி எழுப்பும் கதை ஓட்டத்திற்கும், வர்ணனைகளுக்கு சொந்தக்காரார் Awesome Story Telling King A.S.T.K, அவர்கள். அவருக்கு 500 அன்பளிப்பாக இ பணம் அனுப்புவதில் மகிழ்கிறேன்.
|
#14
|
||||
|
||||
வெற்றி பெற்ற ASTK , மற்றும் அடுத்த இடங்களை பெற்ற மலர்1988, பிஸ்தா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
மற்றும் போட்டியை சிறப்பித்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#15
|
||||
|
||||
வழக்கம் போல கோப்பையை தட்டித்தூட்டிய ASTK வுக்கும், மலர் மற்றும் பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
|
#16
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களை பிடித்து வாகை சூடும் ASTK, MALAR மற்றும் PISTHA அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
|
#17
|
||||
|
||||
மாதாந்திர கதை போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற நண்பர் ASTK அவர்களுக்கு வாழ்த்துகள். ஏதோ டீ குடிப்பது போல சாதாரணமாக நட்சத்திர எழுத்தாளர் விருதுகளை வாங்கிக் குவிக்கிறார் என்றால் அவரின் உழைப்பும், திறமையும் அத்தகையது. மீண்டும் பாராட்டுகள்.
அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் மலர் மற்றும் பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துகள். ஏனைய கதைகளை படைத்த நண்பர்களுக்கு பாராட்டுகள். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.
__________________
அன்புடன்,
கோஸ்ட்.. அன்பு என்பது பேய் போல.. பலர் அதைப் பற்றி பேசுவார்கள். சிலர் மட்டுமே உணர்வார்கள். |
#18
|
|||
|
|||
அசத்தலான கதைகளை அள்ளி வழங்கும் நண்பர்கள் அனைவருக்கும் போட்டியில் வென்ற astk, malar1988, மற்றும் pistha அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நல்ல கற்பனை கொண்டு காமத்தை கலந்து நமக்கெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்து கொண்டிருக்கும் எல்லா படைப்பாளிகளுக்கும் நன்றிகள். உங்கள் முயற்சி அபாரமானது. வாழ்த்துக்கள்.
|
#19
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பரே. வாழ்த்துக்கள்
|
#20
|
|||
|
|||
24 முறை விருது பெறுவது என்பது அவர் தம் அர்ப்பணிப்புடன் கூடிய எழுத்து சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் அன்றி வேறில்லை
|
|
|
|