<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #1  
Old 09-01-12, 06:00 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
பகுப்பு அட்டைகள் (Tags) வசதியில் மாற்றம்

நண்பர்களே,

"பகுப்பு அட்டைகள்" என்னும் இந்த Tags வசதியை நமது தளத்தில் அறிமுகப் படுத்திய போது சிறப்பாக இயங்கியது. ஆனால், காலப் போக்கில் திரிகளில் சேர்க்கப் பட்டு வரும் தேவையற்ற சொற்களால் இந்த வசதியின் பயன்பாடு தற்போது குறைந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் முகப்பில் "What's Going on" பகுதிக்கு கீழே உள்ள "Thread Tags"-ஐ கண்டால் உங்களுக்கே விளங்கும். நிறைய சொற்கள், எழுத்துக்கள், எண்கள் அர்த்தமற்றவைகளாக அதில் உள்ளன.

இதற்கு முக்கிய காரணம், திரிகளைத் துவங்குபவர்கள் தவறான, தேவையற்ற பகுப்பு அட்டைகளைக் கொடுப்பது. அடுத்து, திரியின் வார்த்தைகளில் இருந்து தானாக பகுப்பு அட்டையை எடுத்துக் கொள்வது.

இதை செம்மைப் படுத்தும் வகையில் நாளை முதல் பகுப்பு அட்டைகள் கொடுக்கும் உரிமை, நிர்வாக உருப்பினர்களுக்கு மட்டுமே இருக்கும். இன்று முதல் தானாக பகுப்பு அட்டை கொடுக்கும் வசதி நிறுத்தப் படுகிறது.

இது குறித்த உங்கள் ஆலோசனைகளை "கதைகள் பற்றிய கலந்துரையாடல்" பகுதியில் ஒரு திரி உருவாக்கப் பட்டுள்ளது, அதில் தெரிவிக்கவும்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 09-01-12 at 06:13 PM.
Reply With Quote
  #2  
Old 10-01-12, 07:34 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன்.
Quote:
Originally Posted by xxxGuy View Post
இன்று முதல் தானாக பகுப்பு அட்டை கொடுக்கும் வசதி நிறுத்தப் படுகிறது.
இதை நான் அதிகம் வரவேற்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #3  
Old 10-01-12, 09:37 PM
kaamavirumpi kaamavirumpi is offline
User inactive for long time

Awards Showcase

 
நல்லது தான் நிர்வாகம் தன் வசதிக்காக செய்வது நமது லோக வாசிகளுக்கு பிடிக்காமலா இருக்கும் ....

என்றும் நட்புடன்...
உங்கள் நண்பன்....
Reply With Quote
  #4  
Old 10-01-12, 10:48 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
இந்த மாற்றம் உண்மையில் தேவைப்பட்ட ஒன்றுதான்.
ஏன் என்றால் பலர் தேவை இல்லாமல் கண்ட கண்ட சொற்களை எல்லாம் சேர்க்கிறார்கள்.

முடிவெடுத்து அதை சீக்கிரமே அமூலுக்கு கொண்டு வந்தது ரொம்ப நல்லது.
Reply With Quote
  #5  
Old 10-01-12, 11:30 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
பகுப்பு அட்டைகளை பற்றி நான் முன்னர் அதிகமாக அறிந்திருக்கவில்லை. இன்று தலைவரும் மாயாகிருஷ்ணனும் தங்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டபின்னர்தான் பகுப்பு அட்டையை பற்றி தெரிந்து கொண்டேன். எனது பாலைவனத்தில் ஒரு தனி வீடு கதையை சவுதி அரேபியா எனவும், திக்....திக்...அமாவாசை இரவில் கதையை ஆவிக் கதை என்ற பகுப்பு அட்டையிலும் பெயர் மாற்றம் செய்த பின்னர் முன் முகப்பில் உள்ள பகுப்பு அட்டைகளுக்கான தேடுதலில் என் கதைகளும் கிடைத்தது. நல்ல கதை தேடுதலுக்கு உதவி செய்த தலைவர் முக்குறியோன் அவர்களுக்கு என் நன்றி.
Reply With Quote
  #6  
Old 11-01-12, 12:11 PM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
பகுப்பு அட்டை பயன்பாட்டை எளிதாக்கும் சிறப்பான முடிவு.
திரு. தலைமை நிர்வாகி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #7  
Old 11-01-12, 12:25 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
'பகுப்பு அட்டை'களை மேம்படுத்தும் முயற்சி மிகவும் பாராட்டப்படவேண்டிய இன்று !
அப்படிச் செய்தால் 'பகுப்பு அட்டை'களை மிகவும் செம்மையாகப் பயன்படுத்தலாம் !
தலைவரின் முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று !
Reply With Quote
  #8  
Old 12-01-12, 08:19 AM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
அர்த்தமற்றவற்றை அகற்றுதல்
நல்ல ஆரோக்கியமான் விசயம்தான்
தலைவர் எடுக்கும் முடிவு தளத்திற்கு ஆரோக்கியமானதாகவே இருக்கும்.
Reply With Quote
  #9  
Old 12-01-12, 12:55 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Thumbs up

நல்ல மாற்றங்கள் புத்தாண்டில் லோக நன்மையை முன்னிட்டுத் தலைவர் செய்துள்ளார்! பாராட்டப்பட வேண்டிய அவசியமான முடிவு! இது பற்றிய புரிதல் இல்லாமல் நான் சில டாக்ஸ் சேர்த்திருந்தேன்! அவைகள் களையப்பட்டு நல்ல, தேடுதலுக்கு உதவும் டாக்ஸ் இப்போது உள்ளன! தலைவருக்கு நன்றி! வணக்கம்!
Reply With Quote
  #10  
Old 12-01-12, 07:03 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
நல்ல முடிவு என்றே எனக்கு தோன்றுகிறது ஏனெனில் அவசர கதியில் பதிக்கும் போது சில நேரங்களின் கவன குறைவாக பகுப்பு அட்டைகள் சேர்ந்து விடுகிறது நாளடைவில் இதுவே சரியான கதையை கண்டு பிடிக்க முடியாமல் போக காரணியாகவும் அமைந்து விடுகிறது நிர்வாகியின் முடிவை வரவேற்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply

Tags
பகுப்பு அட்டை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:47 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,