<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 27-02-12, 08:55 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
· இந்த மாத சவால் ராஜாவாக வெற்றி பெற்ற ஆசிரியர்,அன்பர் Nisadasanஅவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

· 'தங்க வாசல்' நுழையும் அவருக்கு இன்னொரு முறை எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !

இந்த போட்டியில் 'ஒரேயொரு வாக்கு' வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடித்து 'ஆறுதல் பதக்கம்' வாங்கிய 'KAMACHANDRAN' அவர்களுக்கு, அவரின் உழைப்புக்கு, என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்துகொண்டு உழைத்து எழுதி, இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட கதைகள் தந்து சக போட்டியாளரைஉற்சாகப்படுத்திய ஆசிரியர்கள்,படைப்பாளிகள்
·· niceguyinindia,
· sujathabalaji2007,
· anabayan மற்றும்
· jhanci

ஆகியோருக்கு
ம் என் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் !

Last edited by vjagan; 27-02-12 at 09:13 AM.
Reply With Quote
  #12  
Old 27-02-12, 12:22 PM
NANBANN NANBANN is offline
Banned for Limited Period
 
வெற்றி பெற்று தங்க வாசலில் நுழையும் நிஷா தாசன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

போட்டியில் பங்கேற்று ஆறுதல் பரிசு பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #13  
Old 27-02-12, 01:01 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
முதல் இடம் பிடித்த நிஷாதாசனுக்கு வாழ்த்துக்கள் ! இரண்டாம் இடம் பிடித்த கேசி மற்றும் மூன்றாம் இடம் பிடித்த தோழி சுஜாவுக்கும் என் வாழ்த்துக்கள் .
Reply With Quote
  #14  
Old 27-02-12, 06:29 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
தாங்கள் தொடர்ந்த முதல் சவாலிலேயே வெற்றி பெற்றுள்ளீர்கள் பாராட்டுக்கள்

இந்த முறை நிறைய பேர் வாக்களித்து இருப்பது மகிழ்சி இது தொடரட்டும் ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #15  
Old 27-02-12, 09:46 PM
demkae demkae is offline
*Reactivated on 21/12/16
 
வெற்றி பெற்ற உறுப்பினரான Nisadasan-க்கு என்னுடைய பாராட்டுக்கள். மற்றும் போட்டியில் பங்கு கொண்டு அடுத்தது இடங்களில் வந்த அணைத்து படைப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

வாக்கு எடுப்பில் பங்கு எடுத்து வாக்களித்த காமலோக வாசகர்களுக்கு நன்றி. இதில் நானும் ஒருவனாக இருந்து பெருமைப்படுகிறேன்.
Reply With Quote
  #16  
Old 28-02-12, 09:00 AM
kaamaroja kaamaroja is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற நிசாதாசனுக்கும் மற்றும் கலந்துக் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

வாழ்க வெல்க.
Reply With Quote
  #17  
Old 28-02-12, 04:51 PM
Nisadasan Nisadasan is offline
User inactive for long time

Awards Showcase

 
நான் முதலிடமா?

நம்ப முடியவில்லை! (ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன். ஆமா நெசம்தான்!) இதற்கு எப்படி நன்றி சொல்வது.... கிறுக்குகிறேன் கவிதை என நினைத்து....

கதைகள் படித்து
பின்னூட்டமிட்டு
பரிசுகள் அளித்து
வாக்குகள் இட்ட
அனைத்து காமலோக
ரசிகர்களுக்கும் - என்
இதயம் கனிந்த
நன்றிகள்! நன்றிகள்!

(கடந்த சில நாட்களாக என் மடிக்கனனியின் கோளாறு காரனமாக காமலோகத்தை நெட் கபேயில் தான் பார்த்தேன். பரவசமானேன். எனினும் நன்றி சொல்லி ஒரு பதிப்பையேனும் பதிக்க முடியவில்லை. மிகுந்த சிரமப் பட்டு இதை பதிக்கிறேன். ஓடி வந்து நன்றி கூறாமைக்கு தயவு செய்து மன்னிக்கவும்)


முதல் போட்டியிலேயே ஜெயிக்க வைத்த அனைத்து காமலோக நண்பர், நண்பிகளுக்கும் என் நன்றிகள்.

என் கூட போட்டியில் பங்கேற்று ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் வந்த KAMACHANDRAN க்கு வாழ்த்துக்கள்.

மேலும் போட்டியில் பங்கேற்ற sujathabalaji2007, anabayan, niceguyinindia, jhanci க்கும் வாழ்த்துக்கள்.

Last edited by Nisadasan; 01-03-12 at 07:39 PM.
Reply With Quote
  #18  
Old 28-02-12, 05:44 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
முதல் முயற்சியிலேயே சவால் ராஜாவாக வெற்றி பெற்று தங்க வாசலில் நுழையும் நண்பர் 'Nisadasan' அவர்களுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.

ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ள நண்பர் காமச்சந்திரன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

மற்றும் போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்களுக்கும் வாக்களிப்பில் பங்கு கொண்ட நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
Quote:
Originally Posted by niceguyinindia View Post
இந்த முறை நிறைய பேர் வாக்களித்து இருப்பது மகிழ்சி இது தொடரட்டும்
உண்மைதான். இந்த டிரண்ட் அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடரட்டும் என்று வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #19  
Old 28-02-12, 09:36 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
போட்டியில் வென்று தங்க வாசல் நுழைந்திருக்கும் நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #20  
Old 02-03-12, 06:22 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
“இவர் காமலோக சவால் ராஜாவாக முதல் முறையாக தேர்வு பெறுகிறார். இவர் வெள்ளி வாசல் உறுப்பினராக இருப்பதால், இந்த வெற்றியின் மூலம் 'தங்க வாசல்' அனுமதியும் பெறுகிறார்.வாழ்த்துகள் Nisadasan..!”

“'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் KAMACHANDRAN அவர்கள் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார். அவருக்கு 'ஆறுதல் பதக்கம்' வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் KAMACHANDRAN..!+

நிர்வாகத்தின் மிகச்சிறந்த வார்த்தைகளுக்கு மேல் நான் வேறு சொல்ல முடியுமா!!!!!!!!!!. ஆனாலும், நிஷாதாசன் மற்றும் தோழர்.காமச்சந்திரன் ஆகியோர்ருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டும்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 09:24 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,