<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 03-03-08, 06:33 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
பிப்ரவரி மாத சவால் போட்டியைத் திறம்பட நடத்தி முடித்த நிர்வாகத்திற்கும், வாக்களித்து எங்களைச் சிறப்பித்த வாசக நண்பர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

வெற்றியாளர் சவால் ராணி 'ரோஸ்1604U' அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
  #12  
Old 03-03-08, 08:55 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,963
My Threads  
விடாமுயற்சி = வெற்றி

ரோஸ்,
உங்களின் விடா முயற்சியே உங்கள் வெற்றிக்கு காரணம். தொடர்ந்து 5ஆவது முறையாக சளிக்காமல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றித் தொடரை கொடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சவால் ராணியாகவும், தங்கவாசல் உறுப்பினராகவும் தங்களை காண்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்...

இரண்டாம் இடத்தை பிடித்த தங்கத்திற்கும், அடுத்தடுத்த இடங்களில் வந்த போட்டியாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
  #13  
Old 03-03-08, 09:37 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
மிக மிக மிக நன்றி...

மிக மிக மிக நன்றி...

இம்மாத சவால் போட்டியில் நான் வெற்றி பெற்றதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்... சவால் போட்டியில் வாக்களித்த அனைத்து நண்பர் / நண்பியருக்கும், என் கதைக்கு வாக்களித்த என் சக தோழர் / தோழியருக்கும் எனது நன்றியினை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்...

இம்மாத சவால் போட்டியில் என்னோடு போட்டியிட்ட thangasi, குறும்புக்காரன், gunguy, tamilla20072000, karalin ஆகியோருக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு அடுத்த அடுத்த போட்டிகளில் அவர்கள் வெற்றியீட்ட வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கின்றேன்...

முயற்சி திருவினையாக்கும் என்ற நற்சிந்தனைக்கேற்ப எனது முயற்சி வீண்போகவில்லை... 5 மாதங்களாக தொடர்ந்து சவால் போட்டியில் பங்கேற்ற எனக்கு இந்த 5வது மாத போட்டி பலனைக் கொடுத்து விட்டது...

நான் சவால் போட்டியில் நிச்சயம் வெற்றி பெருவேன் எனவும், தொடர்ந்து என்னை அதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் சொல்லி எனக்கு உற்சாகமூட்டிய அனைத்து என் சக நண்பர் / நண்பியருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்...

அதே வேளை, நமது லோகத்தினை திறம்பட நடாத்தும் தலைவர் அவர்களுக்கும் அவருக்கு துணையாகப் பணியாற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்.

இங்கு என்னை வாழ்த்திய, வாழ்த்துகின்ற அனைத்து இதயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...


என்றும் நன்றியுடன்
  #14  
Old 03-03-08, 09:46 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
ரோஸ் வெற்றி மிகவும் சந்தோசப்படவேண்டியது..

கஜினிமுகமது படையெடுப்பை போல் சவால் கதை படை எடுப்பை விடாமல் தொடர்ந்தார்...

அதன் பயனாக வெற்றி இந்த முறை நிச்சயக்கப்பட்டது...வாழ்த்துக்கள்...ரோஸ்...

மற்றும் பங்கு கொன்ட படைப்பாளிக்கு பாராட்டுக்கள்...
  #15  
Old 03-03-08, 09:47 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
தோல்வியே வெற்றியின் படிக்கட்டாகக் கொண்டு முயன்று அதிக வாக்குகள் பெற்று வென்ற rose1604u அவர்களூக்கு எனது வாழ்த்துக்கள்.
  #16  
Old 03-03-08, 11:08 PM
raja4uus raja4uus is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 857
My Threads  
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். (ஆள்வினையுடைமை - 619)

வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்.

திருக்குறளை மெய்ப்பித்து..
தங்க வாசலின் நுழைவு பெரிய வித்தையல்ல என்பதை நிருபித்து விட்டார்.
  #17  
Old 04-03-08, 12:58 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
சவாலை ஏற்று வெற்றியும் கண்ட ரோஸ் அவர்களை மனமார வாழ்த்தி பாராட்டுவதுடன் சாவாலில் பங்கு பெற்ற மற்ற அனைவரையும் வாழ்த்தி பாராட்டுகின்றேன் - அன்புடன் அநபாயன்.
  #18  
Old 04-03-08, 10:50 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
ரோஸை பற்றி நான் சொல்ல வந்ததை எனக்கு முன்னரே நண்பர்கள் எல்லோரும் சொல்லி விட்டார்கள். முயற்சிக்கு மறு பெயர் ரோஸ். தளத்தில் மறு பிரவேசம் செய்த நாள் முதல் தொடங்கி தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் தொடர்ந்து தன் படைப்புகளை தந்து தள நண்பர்களின் பாராட்டை இன்று மொத்தமாக பெற்று கொண்ட ரோஸ்க்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்களின் வித்தியாசமான படைப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வாழ்த்துகிறேன்.
இரண்டாமிடம் வந்த தங்கச்சி மற்றும் போட்டியில் கலந்து கொண்ட குறும்புக்காரன், கன்கய், தமிழா, கரோலின் ஆகியோருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
  #19  
Old 05-03-08, 01:35 AM
chennaidreams chennaidreams is offline
User inactive for long time
 
Join Date: 17 Apr 2005
Posts: 96
My Threads  
நன்றி, மற்றும் வெற்றி பெற்ற மக்களுக்கு வாழ்த்துக்கள்... சரசு போன்ற வெற்றி பெற்ற கதைகளை நாங்கள் படிக்க ஏற்பாடு செய்ய முடியுமா
  #20  
Old 05-03-08, 01:45 AM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
வாழ்த்துக்கள் ரோஸ் அவர்களே.

நானும் இந்த மாத போட்டியில் பங்கு பெற முயற்சிக்கிறேன்.. நண்பர் பில்லாவும் கலந்து கொள்வார் என்றே நினைக்கிறேன்.

போட்டி கதைதான் எது என்று தெரியவில்லை..... நண்பர் வரிப்புலியோ கால அவகாசத்தை சொல்லவில்லை... நண்பர் ரீடர் அவர்களோ மே மாதத்தினை சொல்லி இருக்கிறார்...
Closed Thread

Tags
போட்டி , மாதமொரு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:13 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,