<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
தலைவர் அவர்களே, தாங்களுக்கு, எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக மனகுழப்பத்தில் இருந்தேன். இப்போழுதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது.
HABIB |
#12
|
|||
|
|||
தளத்தில் எந்தவித இழப்பும் ஏற்படாமலிருக்க நீங்கள் எடுத்த முயற்சிக்கும் அரும்பணிக்கும் மிக மிக நன்றி.
|
#13
|
|||
|
|||
கர்ப்பிணிப் பெண் எப்படி தன் முதல் பிரசவத்திற்க்கு காத்திருப்பாளோ அப்படி காத்திருந்தேன்.. மீண்டும் தடங்கள்கள் உண்டாகாமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...
|
#14
|
|||
|
|||
இரண்டு நாட்களும் நான் பட்ட பாட்டை...சொல்லில் வடிக்க இயலாது. பீனாவின் கவிதைக்கு பின்னூட்டம் இட்டுக்கொண்டிருந்தபொழுது திடீரென தளம் பழுதடைந்துவிட்டது. செர்வர் வேலைசெய்யவில்லை என இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மெசேஜ் கொடுத்தது. நான் முதலில் எங்கள் அலுவலகத்தில் லோகத்திற்கு தடா விதித்துவிட்டனரோ என பயந்தேன். இத்தனைக்கும் நான் அனானிமஸ் ப்ராக்ஸியில்தான் லோகத்தை வலம் வருகின்றேன். அப்படியிருக்க எங்கள் சிஸ்டம் அட்மின் என்னை ட்ராக் செய்து எங்கள் லேபில் லோகத்திற்கே தடா விதித்துவிட்டானோ என்ற பயம் இருந்தது. கணிப்பொறித் துறையில் கேட்டபொழுது அப்படி எதுவும் செக்யூரிட்டி இஷ்யூ ரைஸிங் டிக்கட் எதுவும் இல்லை எனத் தெரிந்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன். ஒருவழியாக மீண்டும் லோகம் வந்தவுடன்... போன உயிர் திரும்ப வந்ததுபோன்ற் ஒரு திருப்தி...
|
#15
|
||||
|
||||
தகவல் இழப்பில்லாமல் மீட்டது பெரிய ஆறுதல். தங்கள் அதீத உழைப்பு பிரமிக்கச் செய்கிறது.
__________________
என்னைப் பற்றி |
#16
|
||||
|
||||
அலுவலக பணி, மற்ற பத்திரிக்கை தளங்கள், யாகூ என்று ஆயிரம் இருந்தாலும் அன்றாட பணி ஒன்று குறைவது போன்ற உணர்வு !
தளத்தில் உண்டான தொழில் நுட்ப கோளாறை சரி செய்த தலைவருக்கும், மற்றும் நண்பர்களுக்கும் நன்றிகளுடன் , பாராட்டுக்கள் ! |
#17
|
|||
|
|||
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு வணக்கம், தளம் மேம்பாட்டுக்காக தாங்களின் அயரத பணியை கணடு வியந்து மணதார வாழ்த்துக்கின்றேன், சேதம் இல்லாமல் மீட்ட தாங்களுக்கு நன்றிகள் பல.
அன்புடன் ராஜண் டை |
#18
|
|||
|
|||
உங்களது அயராத பணிக்கு, மனமாற்ந்த நன்றி
|
#19
|
|||
|
|||
ஓ. கடவுளே இப்பதான் ஒரு பெருமூச்சு விட்டேன். அப்பாடா. சாப்பிடாமல் இருந்துடலாம் காமலோகம் இல்லாமல் இருக்க முடியாது. ஐயோ தலையே வெடித்துவிடும் போல் இருந்தது இந்த இரண்டு நாளும். இத்தளத்தைச் சரிபார்த்து ஒரு பதிப்புக்களும் அழியாமல் பாதுகாத்த நிர்வாகக் குழுவினருக்கு எந்நன்றிகள் பல .
|
#20
|
|||
|
|||
நமது இணையதளம் திறக்க முடியாமல் போனது ஏதோ ஒரு தனிப்பட்ட சோகம் போல இருந்தது. அயராத உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டு மீண்டும் சரி செய்து கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கு அன்பான நன்றிகள்.
|
|
|
|