<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
இரண்டு நாட்களாக நானும் சற்று பரிதவித்துவிட்டேன். பழையபடி தளத்தை 'மீண்டு' வரச்செய்த நிர்வாகிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். (தளத்தின் அருமையை இந்த பிரிவுகூட நிறைய பேருக்கு உணரச்செய்திருக்கும்.)
|
#42
|
|||
|
|||
ப*ழைய தகவல்களை பாதிப்பு இல்லாமல் மீட்டமைக்கு நன்றி நண்பரே
|
#43
|
|||
|
|||
இரண்டு நாட்களாக தளத்திற்க்கு நுழையாமல் கை ஒரே பர பரப்பாக இருந்தது, ஒரே வழியாக இதனை சரி செய்த தலைவருக்கு என் வாழ்த்துக்கள் .
|
#44
|
|||
|
|||
சில நாட்களாக அதிகமாக பின்னூட்டமிடவில்லை என்றாலும் தளத்திற்கு வராத நாளே இல்லை.
திடீரென இரண்டு நாளாக தளம் வரமுடியாமல் சூனியம் பிடித்தது போல ஆகிவிட்டது. எங்களுக்கே இப்படி என்றாலும். கோளாறு அடைந்ததை சரிபார்க்க வேண்டிய தலைவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும். எந்தவொரு இழப்புமில்லாமல் தளத்தை பழைய நிலைக்கு தந்தருளிய தலைவருக்கு நன்றி. இந்த நேரத்தில் என் மரமணைக்கு அடி விழுந்தது. இனிமேல் பின்னூட்டம்...சும்மா அதிருமில்ல |
#45
|
|||
|
|||
தளம் வரவில்லையென்றதும் நண்பர்கள் அணைவரும் பதறியடித்துக்கொன்டு முன்போல பங்களிக்க வந்தமைக்கு பாராட்டுக்கள். என்னையும் சேர்த்து தான், சவாலே இனி வேன்டாம் என்று இருந்தேன்.. தளம் மீண்டு(ம்) வந்தவுடன் மற்றொரு சவாலை ஆரம்பிச்சிட்டேன்.
|
#46
|
||||
|
||||
நிழலின் அருமை வெயிலில் என்பதுபோல பிரிவில்தான் ஒரு விஷயத்தின் வலிமை புரிகிறது. தினமும் லோகம் வந்தாலும் 2 நாள் எதிர்பாராத தடங்கலில் எதையோ இழந்த உணர்வு.
மிகுந்த சிரமமேற்கொண்டு தளத்தை மீண்டு வரச்செய்த தலைவருக்கு நன்றிகள் பல. |
#47
|
|||
|
|||
ரொம்ப நாள் நாங்க வராமல் இருந்தால் கூட பொறுத்து கொள்ள முடிகிறது...
ஆனால்.. காமலோகத்தில் வரணும்னு முடிவு செஞ்சதற்கு பிறகு அதில் நுழைய முடியவில்லை எனும் போது.. ரொம்ப டென்ஷன் ஆகிவிடுகிறது.. எல்லாம் நமது தள நன்மைக்கே தலைவரின் உழைப்புக்கு மரியாதை செய்கிறோம்.. இதன் மூலம்.. தமிழ் மன்றத்தில்.. அதிகம் செலவிட்டேன்... வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#48
|
||||
|
||||
நமது தளத்தை எந்தவித இழப்பும் இல்லாமல் மீட்டமைக்கு எமது ஆயிரம் கோடி நன்றிகள்
|
#49
|
|||
|
|||
நன்றி நன்றி நன்றி !
|
#50
|
||||
|
||||
தளம் இப்போது சரியாக வேலை செய்கிறது என்று நினைக்கின்றேன்.
|
|
|
|