Quote:
Originally Posted by nan_than
வெற்றி பெற்ற அனைவருக்கும் ஒரு 'ஒ' போடுகிறேன்.
வாழ்த்துதுகள்
மேலும் மேலும் எழுதவும்
|
நண்பரே புதியவர்கள் இந்த திரியை பார்தால் அதில் அர்த்தம் இருக்கிறது... நீங்கள் 2005ல் சேர்ந்தவர் நீங்கள் இப்படி பழைய திரியை சும்மனாச்சுக்கும் ஓ போடுறேன்னு ரென்டு லைன்ல அடிச்சிருக்கீங்களே?
நீங்க தானே மே மாத போட்டி துவக்கத்திரியிலும் இதுமாதிரி செய்து அந்த திரியை மூடினார்கள் அதற்கான சுட்டி இதோ
http://www.kamalogam.com/new/showpos...7&postcount=18
கதைகளை படித்து பின்னுட்டமிடுங்கள்.... இல்லை மற்ற திரிகளில் உங்கள் பங்களிப்பை உயர்த்துங்கள்..... முயற்சியுங்கள் முயன்றால் முடியாதது ஒன்னும் இல்லை