<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
||||
|
||||
மஞ்சு ,பொருத்தமான படம் தந்து அசத்தி விட்டீர்கள்...வாழ்த்துக்கள்.இதுவரை பதவி ஏற்ற பிரதமர்களின் பதவியேற்பு காட்சிகள் இருந்தால் வெளியிடுங்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். Last edited by Hayath; 14-08-07 at 03:54 PM. |
#42
|
|||
|
|||
முப்பது மாநிலங்கள்...
500 க்கும் மேற்பட்ட மொழிகள்... 7 க்கும் மேற்பட்ட மதங்கள்... 6 கலாச்சாரங்கள்..29 பிரதான பண்டிகைகள்.. 120 கோடிக்க்கு மேல் மக்கள்செல்வம்... 60 ஆண்டு சுதந்ரதினவிழாவை நாம் பெருமையோடு கொண்டாடுவோம்..ஒற்றுமைதான் நம் பலமென்ற கோஷத்துடன்.. |
#43
|
|||
|
|||
இந்தியன் என்று சொல்லடா....தலை நிமிர்ந்து நில்லடா....
சகோதரர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த். |
#44
|
|||
|
|||
இத்தள உறுப்பனர்களாகிய அனைத்து நண்பர் நண்பிகளுக்கு இந்திய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் நமது முன்னாள் ஜனாதிபதி மேதை திரு அபதுல் கலாம் காணும் கனவான 2020ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதையும் மனதில் கொண்டு அதற்குமுன் நம் நாடு ஒரு நல்லரசா பாடுபட உறுதி கொள்வோமாக இன்னாளில்−வாழ்க இந்திய தாய் நாடு வளர்க நலம் பல பெற்று−அநபாயன்
Last edited by anabayan; 14-08-07 at 06:26 PM. |
#45
|
||||
|
||||
நான் அன்று சொன்னேன், இப்போது வந்து விட்டதே... :-ட்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் − ஜெய் ஹிந் |
#46
|
|||
|
|||
Quote:
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் |
#47
|
|||
|
|||
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
|
#48
|
||||
|
||||
நம் காமலோக நண்பர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இந்நன்னாளில் நாம் அனைவரும் ஜாதி, மத, இன வேற்றுமையை களைந்து நல்ல ஒரு குடிமகனாக வாழ சபதம் எடுப்போம்.
"நாடென்ன செய்தது நமக்கு. என கேள்விகள் கேட்பது எதற்க்கு நீ என்ன செய்தாய் அதற்க்கு. என்று உணர்ந்தால் நன்மை உனக்கு" |
#49
|
||||
|
||||
நிச்சயமக 2020-ல் நாம் ஒரு வல்லரசாக உருவவோம் என உறுதிகொள்வோம்.அனைவருக்கும் என் மனமார்ந்த சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்
|
#50
|
||||
|
||||
எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
|
|
|
|