<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
கதைகளின் நீளமா அல்லது எண்ணீக்கையா?
என்னை பொறுத்த வரையில் யுனிகோட் மாற்றத்தினால் சிறிது காலம்
திணறினேன். ஆனால் சமீம காலமாக பல கதைகளை தொடர்ந்து போஸ்ட் செய்து வருகிறேன். எனது பழைய கதைகளான பல வற்றையும் நான் வெகுநாட்கள் செலவு செய்து பண்ணியவை. உதாரணத்திற்கு ராஜலஷ்மியுடன் ராஜசுகம், உண்ணாமுலையுடன் உச்சக்கட்டம், ஆஸ்மி, பாப்பம்மாளின் காமகளியாட்டம் , சுகிக்கிறாள் சொர்ணத்தாய் போன்றவைகள். இப்போதும் பருவதாம்மாள் , மங்களத்தின் மர்மபிரதேசம், சுகிக்கிறாள் சொர்ணத்தாயின் இரண்டாம் பாகம் போன்ற வற்றை மிகவும் நீளமான கதைகளாக அளித்துக் கொண்டு வருகிறேன். இருந்தும் எனக்கு தங்கவாசல் அனுமதி இன்னும் கிடைக்க வில்லை. இதனால் எனக்கு வருத்தமில்லை. ஒரு வேளை கதைகளின் நீளத்தை விடவும் கதைகளைன் என்னிக்கை முக்கிய பங்கு வகித்தால் நானும் தொடர்கதைகளை குறைத்து சிறிய சிறிய கதைகளை அளிக்கலாமா என்றும் யோசிக்கிறேன். |
#42
|
||||
|
||||
ஏன் என்று விளக்கவும்
Quote:
ஏன் என்று விளக்கவும் என்னால் எந்த பகுதிக்கும் செல்ல முடியவில்லை ஏன் என்று விளக்கவும் தயவு செய்து அனுமதி அளிக்கவும் அது போல என்னால் எந்த கடிதமும் பதிய முடியவில்லை அதுவும் ஏன் என்று சொல்லவும்
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#43
|
|||
|
|||
Jeevan அவர்களே,
எந்த பகுதிகளுக்கு உங்களுக்கு முன்பு அனுமதியிருந்து இப்பொழுது இல்லை. அதை தெரியப்படுத்தினால் மேற்பாவையாளர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நன்றி வணக்கம் ஆரென் |
#44
|
|||
|
|||
Office Browser's
கூடுமானவரை office ல Internet browse பன்னுகிரவர்களுக்கு தான் பிரச்சனை அதனால்தான் நிரைய பேர் எளுத முடியவில்லை. என்னை போல ரூமிலும் computer இல்லை. அதனால்தான் என்று நினைக்கிரேன்.
|
#45
|
|||
|
|||
தங்க வாசல் மீண்டும் திறக்குமா?
முதலில் ஸ்டார் மெம்பராக இருந்தேன். தற்சமயம் காமப் படங்கள் பகுதிக்கு கூட எனக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. என்னுடைய படைப்புகள் தொடர்ந்து தகாத உறவு பகுதியில் வந்து கொண்டுதான் இருக்கிறது. தொடர்ந்து கதைகளை வழங்கி வரும் என்னை போன்றவர்களுக்கு ஏன் திடீரென்று இப்படி அனுமதி மறுக்க படுகிறது என்பதை விளக்குமாறு கேட்டு கொல்ளுகிறேன். மேலும் பாய்ண்ட் ஸிஸ்டத்தையும் பார்த்தேன் எனக்கு 149 பாயிண்டுகள் உள்ளது. தங்கவாசல் பகுதிக்கு மீண்டும் அனுமதி அளித்தால் எனது பங்களிப்பு அதிகமாகும் என்று நினைக்கிறேன்.
|
#46
|
|||
|
|||
நான் இருக்கும் வேலைச்சூழலில் லோகத்தை திறப்பதே அரிது.. அதனால்தான் அதிகம் வரமுடியவில்லை!!
மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்.. |
#47
|
||||
|
||||
வரவேற்க்க தக்க மாற்றம்...
பழயவர்கள் கொஞ்சம் முன் எச்சரிக்கயாக இருப்பார்கள்... |
#48
|
||||
|
||||
வணக்கம்...கடந்த பல மதஙகளாக சொந்த காரணங்களால் இங்கே வர இயலவில்லை. மீண்டும் உள்ளே வந்து பார்த்தால் எங்கேயும் போக முடியவில்லை. மீண்டும் பழைய நிலையை அடைய அனுமதிக்கவும். நன்றி.
|
#49
|
|||
|
|||
அர்ஜூன் 'ந' விற்கு "w" கீ உபயோகப்படுத்தி பாருங்கள். எனக்கு இகலப்பையில் எளிதாக இருக்கிறது.
Quote:
|
#50
|
||||
|
||||
அனுமதி
ஜுலை முதல் வேலை பலு காரணமாக, என்னால் நமது தளத்திர்க்கு வர முடியவில்லை. நான் முன்பு ப்ரான்ஸ் மெம்பராக இருந்தேன். எனக்கு மீண்டும் பழைய அனுமதிகள் கிடைக்குமா??
நன்றி கண்பத்மி |
|
|
|