<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
வாசனையும். டைட்டனையும் வாழ்த்தி இத்தளத்திற்கு மேலும் பல நல்ல படைப்புகளை வழங்க வேண்டும் என மீன்டும் வாழ்த்துகிறேன்.
|
#42
|
|||
|
|||
சிறப்பு எழுத்தாளர் விருது பெற்ற வாசன் மற்றும் டைட்டனுக்கு மேன்மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்துக்கள். தகுதியுள்ளோருக்கு தக்க சமயத்தில் சிறப்பளித்து ஊக்கப்படுத்திய தலைவருக்கு நன்றிகள் பல.
|
#43
|
|||
|
|||
வாசன் அவர்கள் எழுதியக் கதையைப் படித்தேன் அருமையானத் தொடர். நிச்சயமாக அவருக்கு அந்தத் தகுதி உண்டு. திரு. டைட்டான் அவர்களின் கதையை நான் படிக்க வில்லை. தேர்வுக் குழு அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்றால் அந்தக் கதையும் ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். திறமை உள்ளவர்களைக் காமலோகம் என்றும் கௌரவிக்கத் தவறியது இல்லை. எனவே வெற்றிப் பெற்றுள்ள இருவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
#44
|
|||
|
|||
ஆகா சூப்பர். தலைவரே பாராட்டி இருக்கிறார் எனும் போது பெருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள் வாசன் , டைட்டன் இருவருக்கும். மேலும் நீங்கள் நல்ல கதைகள் படைக்க எனது வாழ்த்துக்கள்
|
#45
|
||||
|
||||
இருவருக்கும்... மனமார்ந்த பாராட்டுக்கள்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#46
|
|||
|
|||
நீண்ட காம காவியங்கள் படைத்து விருது பெற்ற நண்பர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். இது வரை இரண்டு பேருடைய இந்த நீண்ட கதைகளையும் நான் படிக்கவில்லை, (படிப்பதற்கு ஒரு மாதம் ஒதுக்க வேண்டும் ) ஆனாலும் இத்தனை பாகங்கள் தரத்தோடு பதிப்பதற்கு பொறுமையும் திறமையும் நிறைய வேண்டும். பாராட்டுகள் நண்பர்களே.
|
#47
|
|||
|
|||
இந்த வருட "சிறப்பு எழுத்தாளர்" −2007 −ற்கான விருது பெற்ற திறமையான மற்றும் பொறு(பெரு)மையான* எழுத்தாளர்கள் "வாசன்" & "டைட்டன்" ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள்.
மேலும் பல கதைகள் தர வேண்டிக் கொள்கிறேன்.
__________________
|
#48
|
||||
|
||||
சரியான தேர்வு,
வாசன் டைட்டன் இருவருமே சிறந்த எழுத்தாளர்கள், அதுவும் டைட்டனின் கண்ணனின் திரிவிளையாடல்களை அட்லீஸ்ட் வாரம் இரு முறையாவது படிப்பதை இன்னுமே வழக்கமாக கொண்டிருக்கிறேன் |
#49
|
|||
|
|||
டைட்டன் மற்றும் வாசனுக்கு
எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்களுக்கு தலைவர் கொடுத்த இந்த விருதினால் எங்களுக்கும் மகிழ்சியே!! உங்களிடம் இருந்து இன்னும் நல்ல கதைகளை எதிர்பார்க்கலாமே!!! |
#50
|
||||
|
||||
வாசன், டைட்டன் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாசன் அண்ணே உங்க அடுத்த தொடருக்கு ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்க பட்டாளத்தில் நானும் ஒருவன். வேகமா ஒரு தொடர தொடங்குங்க |
|
|
|