<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
விதிமுரை மாற்றம் என்று சொல்வதற்க்கு பதிலாக விதிமுரை தளர்த்தபட்டு விட்டது என்று சொல்லலாம். ஒன்னு ரென்டு அல்ல நல்லாவே தளர்த்தபட்டு விட்டது.
முக்கிய விதிமுரையான அந்நிய படங்கள் சமாசாரம். அடுத்தது அசைபடங்களின் கோட்டா வரவேற்க்கிறேன். ஆனால் சின்ன சந்தேகங்கள் இருக்கு. நம் தளத்தின் நோக்கமே எழுத்துக்குதான் படங்களுக்கு இல்லை என்று இருக்கும் போது திடிரென ஏன் இந்த மாற்றம்? தெரியவில்லையே. இதனால் மற்ற வாசல்களில் பங்களிப்பு பாதிக்குமோ என்று எனக்கு சந்தேகம் தோன்றுவது இயற்கையே. இதை சொல்ல காரனம் இருக்கும். தினமும் 1 மனி நேரம் ஒதுக்கி லோகம் வருகிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். நான் முதலில் எட்டி பார்பது தங்க வாசல்தான் அங்கு படங்கள் என்னிக்கை அதிகமானால் அங்கு சுற்றுவதற்க்கே டைம் எடுத்து விடுகிறது, பிறகு மற்ற பகுதியில் சுத்தும் நேரம் குறைவாக தான் இருக்கு. தங்கவாசலில் அந்நிய படங்களுக்கு என்று தனி பகுதி பிரித்து அங்கு போட்டால் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். Quote:
நாங்களும் நம்பி ஒத்துழைப்பு கொடுக்கிறோம். லோக மக்களே தலைவர் தந்த இந்த சலுகையை சரியாக பயன்படுத்தி வித்தியாசமான அழகான படங்களை மட்டுமே போடுங்கள். குறிப்பாக அந்நிய படங்களை பொருத்தவரை கம்சாட் சக்கிங் படங்கள் கொட்டி கிடக்கின்றன அவற்றை போடுவதை தவிர்த்து விடுங்கள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#22
|
|||
|
|||
விளக்கத்திற்கு மிக்க நன்றி தலைவரே.
|
#23
|
||||
|
||||
இந்த மாற்றம், அதாவது தளர்த்தல்... குறிப்பாக இந்தியப் படமா இல்லையா என்ற நிர்வாக உறுப்பினர்களுடன் ஏற்படும் உரசல்களைத் தவிர்க்கவே. மேலும் இந்த தளர்த்தல்கள் மூலம் தங்க வாசலின் ஈர்ப்பை கூட்டி மற்ற பகுதியில் மெதுவாக பங்களிப்பவர்கள் ஊக்கமடைந்து வேகமாக பங்களித்து தங்கவாசல் நோக்கி முன்னேறுவார்கள் என்பதே எங்கள் நோக்கம்.
அசை படங்கள் பொதுவாக சுட்டியாகவே கொடுக்கிறார்கள். அதை 5-க்கு மேல் யாரும் கொடுப்பதில்லை. அது 5 தான் கொடுக்க வேண்டும் என்று விதிமுறையில் குறிப்பிட்டதாக ஞாபகம் இல்லை. அதனால் தான் "எத்தனை வேண்டுமென்றாலும் பதியலாம்" என்று குறிப்பிட்டேன். நீங்களே 10 போதும் எனும் போது வேறு என்ன! அதன் படியே செய்து விடுவோம். விரைவில் அறிவிப்பை திருத்தி விடுகிறேன். அன்னிய படங்கள் கூடும் போது தனி துணைப் பகுதி ஏற்படுத்தப் படும். Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 20-10-09 at 08:38 PM. |
#24
|
|||
|
|||
ஓல்வாத்தியார் சொல்வது போல எதர்க்கும் ஒரு எல்லையை நிர்ணயித்துவிடுவதுதான் சிறந்தது. இல்லையேல் அவர் சொல்வது போல படங்களின் எண்ணிக்கை பெருகி காமலோகம் என்பது படங்கள் உள்ள தளம் என்ற மாதிரி வருங்காலத்தில் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.
இப்போதே புதிதாக தங்கவாசல் அனுமதி பெருபவர்கள் மற்றும் தங்க வாசல் உறுப்பினர்கள் சிலர் கதைகளை படைக்க அதிக விருப்பம் காட்டுவதாக தெரியவில்லை. தங்கவாசலில் படங்களுக்கான திரிகளையே அதிகம் துவக்குகிறார்கள். இது ஆரோக்யமான முன்னேற்றமாக எனக்கு தோன்றவில்லை, தங்கவாசல் உறுப்பினராக இருந்தாலும் காமக்கதைகளையும் சரிசமமாக படைக்கவேண்டும் என்கிற மாதிரி விதிமுறைகள் (நடைமுறைக்கு ஒத்துவருமானால்) படைக்க வேண்டுகிறேன். நண்பர்களை யார் மனதையும் புண்படும்படி நான் கூறி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். |
#25
|
|||
|
|||
Quote:
இது முற்றிலும் உண்மையே எப்படி ஈ-மெயில் கடிதம் எழுதும் அழகிய பழக்கத்தை அழித்ததோ அது போல எழுத்துக்கான முக்கியத்தை குறைத்து விடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. முழுவதும் தமிழ் என்பதே நமது தளத்தின் தனி சிறப்பு அதில் ஏன் இந்த சிறு சமரசம் செய்து கொள்ள வேண்டும் |
#26
|
||||
|
||||
நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்று தற்போது அறிவிப்பில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.
திருத்தப் பட்டவை தடித்த எழுத்தில் உள்ளன.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#27
|
|||
|
|||
Quote:
நீங்க பயப்படாதிங்க இதனால் நமது தளத்துக்கு எந்தவித கன்னிய குறைவும் ஏற்படாது ஏன்னா நமது தளத்து சொந்தங்கள் எல்லாம் சொக்க தங்கங்கள் கொடுத்த வாய்ப்பை சரியான வழியில் பயன்படுத்தி கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை |
#28
|
||||
|
||||
Quote:
Quote:
இந்த திரியிலே உள்ள அந்நியப்பட அனுமதி தகவல், தளத்திலே உள்ள மற்ற அனைத்து பகுதிக்கும் பொருந்தும் என்பதால் அனைவரும் அறியும் வண்ணம் தலைவாசலில் உள்ளது. தங்கவாசல் பற்றி அந்த வாசல் அனுமதி இல்லாதவர் விமர்சிப்பது பொருத்தமாக இல்லை. மேலும், தங்கவாசலில் கதைபதித்து வந்து சேர்ந்து பின் கதை பதிக்காமல் படம் மட்டும் பதிந்த நண்பர்களை தனிமடலில் தொடர்பு கொண்டு திரும்ப கதையும் பதிக்க வைத்திருக்கிறோம். நிர்வாக உறுப்பினர்கள் வேலைகளில் அதுவும் ஒன்று எனவே வீண் கவலை வேண்டாம். @கழுதைப்புலி, நமது தளம் பாஸ்வேர்டு புரடெக்டடு தளம், எனவே தங்கவாசல் என்ற ஒரு உபபாரம் லாகின் ஆகாத உறுப்பினர்களுக்கு தெரியவே தெரியாது, மேலும் தங்கவாசல் என்பது படைப்பாளிகளை ஈர்க்கும் ஒரு மையமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மாற்றங்கள் செய்யப்படுகிறது. ஆனால் இங்கே உங்களைப்போன்ற கதை மட்டும் படிக்க விரும்பும் நண்பர்களுக்காக தங்கக்கதைகள் மற்றும் சில கதை பகுதிகள் உள்ளன. இந்த வாசல் வந்து கண்டு பின் சொல்லுங்கள்.
__________________
|
#29
|
|||
|
|||
கண்டிப்பாக தலைவரே, விரைவில் வந்தடைகிறேன்
|
#30
|
||||
|
||||
நண்பரே...உங்கள் பதிப்பைப்பார்த்தால் வெள்ளி வாசல் அனுமதி பெற்றவரான நீங்கள் ஏற்கனவே தங்கவாசலை தரிசித்த அனுபவம் உள்ளது போலத்தெரிகிறதே....
|
|
|
|