<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#211
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் முழுவதும் உங்கள் காம வாழ்க்கை மற்றும் காமலோக வாழ்க்கை சிறப்பாக அமைய அடியேன் என் அன்பு வாழ்த்துக்கள்
|
#212
|
|||
|
|||
என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
|
#213
|
||||
|
||||
லோக அன்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில், உலகமே ஊரடங்கில் தத்தளிக்கும் சூழ்நிலையில், தேசத்தின் பொருளாதாரமும் தனிமனித பொருளாதாரமும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் இறைவன் அருளும் மனிதநேயமும் ஓங்கி இந்த தமிழ் புத்தாண்டு வளமானதாக மாறும் என்று நம்புவோமாக. இன்னும் மேலும் பல நல்ல படைப்புகள் நம் லோகத்தில் இந்த ஆண்டு கிடைக்கும் என்றும் நம்புவோமாக.
|
#214
|
|||
|
|||
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இப்படிக்கு அனர்த்_மேடி |
#215
|
|||
|
|||
காமலோக அன்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
|
#216
|
||||
|
||||
அனைத்து நண்பர்களுக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#217
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
|
#218
|
|||
|
|||
அனைவருக்கும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள். நமது பயணம் தொடரட்டும்
நமது பங்களிப்பு இன்னும் அதிகரிக்கட்டும் வாழ்த்துக்கள் |
#219
|
|||
|
|||
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு & சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்..
ஜெனி பிரியன் |
#220
|
|||
|
|||
காமலோக தோழர்கள் எல்லாருக்கும் யூரோமேனின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|