<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 22-11-11, 04:55 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
அடேங்கப்பா.. பதக்கமெல்லாம் வாங்கிட்டாருப்பா . மனங்கனிந்த வாழ்த்துக்கள். கூடவே, பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #12  
Old 22-11-11, 04:57 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #13  
Old 22-11-11, 06:13 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
முதல் முரையாக முதலிடம் பெற்ற எலியார் அவர்களுக்கு மிக பெரிய சைஸ் பாராட்டுகளை சொல்லி கொள்கிறேன். அரிதாக கதை எழுதினாலும் நன்றாகவே எழுதுவார் அங்காடி தெருவில் சாப்பிங் செஞ்சு இந்த முறை பரிசை அள்ளி விட்டார். அடுத்த இடம் பிடித்த நன்பர் நைஸ்கைக்கும் பாராட்டுகள். மூன்றாம் இடம் பிடிச்ச ராசு என்னிக்காச்சும் கதை எழுதினாலும் ஹிட் ரேட் அதிகம் வரும் கதையா எழுதி ஏதாச்சும் இடம் பிடிச்சுருவாரு. அடுத்த கதைகள் படைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக சுஜாதாபாலாஜி என்ற புதிய உருப்பினர் இந்த முரை ஏகபட்ட கதைகள் வழங்கி இருந்தார். அவருக்கும் ஒரு ஸ்பெசல் பாராட்டு. இம்முறை அதிகம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #14  
Old 22-11-11, 08:07 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
முதல் முறையாக பதக்கத்தை தன் வசப்படுத்திக்கொண்ட நண்பர் எலியாருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள். அடுத்து வந்த நண்பர் நைஸ்கைஇந்தியாவிற்கும், அதற்கடுத்த இடத்தை பிடித்த நண்பர் ராசுவிற்கும் எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டியில் பங்கேற்ற அத்துனை பேருக்கும் என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #15  
Old 22-11-11, 09:25 PM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
நன்றி!

எனது கதைக்கு, அவ்வப்போது பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியது மட்டுமல்லாமல். போட்டியின் போது அதிக அளவில் வாக்களித்து 3 வது பரிசளித்த காமலோக வாசகர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்!
__________________
ராசு
Reply With Quote
  #16  
Old 23-11-11, 07:41 AM
sivamani sivamani is offline
User inactive for long time
 
Join Date: 10 Sep 2011
Posts: 86
இந்த மாத கதை போட்டியில் அணில் கடித்த பழம் என்ற என் கதைக்கு வாக்களித்த எல்லோருக்கும் நன்றிகள். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருகும் என் பாராட்டுக்கள்.
Reply With Quote
  #17  
Old 23-11-11, 12:52 PM
vinoth87 vinoth87 is offline
User inactive for long time
 
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத சிறந்த காமக்கதை போட்டியில் பங்குகொண்டு முதல் பரிசை முதல் முறையாக தட்டிச்சென்ற அன்பு நண்பர் mouse1232 அவர்களுக்கும்

இரண்டாம் பரிசை இனிமையான கதைகள் மூலம் இளம்நெஞ்சங்களின் இதயங்களை கொள்ளைக்கொள்ளும் நண்பர் niceguyindia அவர்களுக்கும்

மூன்றாம் பரிசை முத்தான கதைகள் மூலம் நம் லோகத்தில் முத்திரைபதிக்கும் நண்பர் ராசு அவர்களுக்கும்

அருமையான கதைகளை ஒன்றுக்கொன்று மாறுபட்டு காமக்கதை போட்டியில் முதல் பத்து இடங்களில் ஆறுகதைகளுடன் நான்காம் இடத்தில நச்சென்று அமர்ந்திருக்கும் நண்பர் sujathaabalaji2007 அவர்களுக்கும்

தங்களின் கதைகள் மூலம் தங்களுக்கென்று தனி இடம் பிடித்து போட்டியில் முதல் பத்து இடங்களை பிடித்த நண்பர்கள் jhanci, sivamani, puzhu, காமராஜன் அவர்களுக்கும்

தன் மேற்பார்வையின் மூலம் அழகான ஒரு காமக்கதை போட்டியினை அசத்தலாக நடத்திமுடித்த அன்பு மேற்பார்வையாளர் நண்பர் asho அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் இதயம்கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்............

உங்கள் அனைவரின் கதை சேவை நம் காமலோகத்திற்கு என்றென்றும் தேவை........
Reply With Quote
  #18  
Old 23-11-11, 06:49 PM
saravanan_niit saravanan_niit is offline
User inactive for long time
 
நான் இன்றும் தலை வாசல் பகுதியில் இருந்தாலும் உங்களது கதைகளை படிக்கச் முடியவில்லை ......இருந்தாலும் உங்கள் அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள் ......
Reply With Quote
  #19  
Old 24-11-11, 12:22 AM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Smile

வெற்றி பெற்ற மவுசாருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்! அருமையான கதைகள் கொடுத்து அடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் நைஸ்கை, ராசு, சுஜாதாபாலாஜி ஆகியோருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! அனைத்துக் கதாசிரியர்களும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #20  
Old 24-11-11, 06:24 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
சொக்குதே கதைக்கு இரண்டாவது இடமா! மகிழ்சியாக இருக்கிறது

தொடர்கதையாக எழுத நினைத்து தொடங்கிய கதை போதிய பின்னூட்டம் வராததால் பாதியிலேயே கதையை முடித்து விட்டேன் ஆனாலும் வாக்களித்து கதையை இரண்டாவது இடத்துக்கு கொண்டு வந்த நண்பர்களுக்கு நன்றி

மவுசாருக்கும் ராசுவுக்கும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply

Tags
2011 , சிறந்த , செப்டம்பர் , முடிவுகள் , காமக்கதைப் , அக்டோபர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:49 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,