Quote:
Originally Posted by Nallavan1010
இந்த நிர்வாக சவால் போட்டியில் முதலிடம் வென்று சவால் ராஜாவாக மகுடம் சூட்டிக்கொண்டுள்ள நண்பர் vjagan அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
|
தங்களுக்கு -தங்களின் வாழ்த்துக்களுக்கு - என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா !
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன்
இந்த ஆண்டு நண்பர் வி.ஜெகன் அவர்களின் ஆண்டு என்று சொன்னால் அது மிகை ஆகாது.. மீண்டும் அமோக வெற்றி பெற்று சவால் ராஜாவான அந்த பொல்லாதப் படைப்பாளர் ஐயா வி.ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
|
தங்களுக்கு -தங்களின் வாழ்த்துக்களுக்கு - என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா !
Quote:
Originally Posted by venkat8
வெற்றி பெற்ற அயயா அம்மணி புகழ் விஜகனுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்
|
தங்களுக்கு -தங்களின் வாழ்த்துக்களுக்கு - என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா !
Quote:
Originally Posted by suresh85
அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்கும் விஜகன் காட்டில் இப்ப நல்ல மழை காலம் தான்!
|
தங்களுக்கு -தங்களின் வாழ்த்துக்களுக்கு - என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா !
Quote:
Originally Posted by jaya6
போட்டியில் வெற்றி பெற்ற என் அருமை நண்பர் திரு:"vjagan" அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.........
|
தங்களுக்கு -தங்களின் வாழ்த்துக்களுக்கு - என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியறிதலுடன் அய்யா !
Quote:
Originally Posted by Kaleshan
இந்த போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ஜெகன் அவர்களுக்கு எனது பாராட்டுக்களுடன் வாழ்த்துகள்