<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #11  
Old 28-06-10, 07:40 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
ஆஹா... ஆஹா.. ஆஹாஹ ஆஹா...

இருவரில் ஒருவர் வருவோம் என்று நினைத்திருந்தேன். இருவரையுமே தேர்ந்தேடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்களே மக்களே... நன்றி... நன்றி.. நன்றி...

எந்திரனும் நானும்தான் முதலில் போட்டியில் இருந்தோம். நான் முதலில் ஆரம்பித்தாலும் அதிரடியாக பாகங்களை கொடுத்து முதலில் முடித்தவர் எந்திரன் தான்... பல கோணங்களில் வித்தியாசமாக கதையை நகர்த்தி அருமையான தொடர்ச்சியை கொடுத்திருந்தார்.

முதல் முறையாக சவால் ராஜாவாக வெற்றி பெற்ற எந்திரனுக்கு வாழ்த்துக்கள். மற்றும் தங்கவாசலுக்கு வருக வருக என வரவேற்கிறேன்..

சிறிது கால இடைவெளிக்கு பிறகு நிர்வாக சவாலில் கலந்துக்கொண்டேன். மீண்டும் என்னை சவால் ராஜாவாக தேர்ந்தெடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி... இரண்டாவது முறையாக சவால் ராஜா ஆக வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..

இன்று எனக்கு இரட்டை சந்தோசம்....


ஒன்று... லோக சவால் போட்டியில் வென்றது...
இரண்டாவது... கல்லூரி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. 88% மதிப்பெண்களுடன் முதல்தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.. எனது இந்த இரட்டிப்பு மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் எனக்கு மிகவும் சந்தோசம்...
Reply With Quote
  #12  
Old 28-06-10, 10:57 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 737
My Threads  
நண்பர்கள் இரண்டு பேருமே சவால் ராஜாவா, ஆச்சிரியம். சந்தோசம். வாழ்த்துக்கள் நண்பர்களே..! அன்பு ஜேஜே அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் நிஜவாழ்க்கையிலும் சிறப்பான வெற்றியை அடைந்தமைக்கு..!

நண்பர்கள் மோகன் மற்றும் சசி, கடைசி நேரத்தில் கலந்துக்கொண்டு சவாலை சிறபித்த அவர்களுக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுக்கள். விரைவில் சவால் ராஜாவாக வெற்றி பெற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பர்களே..!
Reply With Quote
  #13  
Old 28-06-10, 11:32 PM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
இம்மாத சவால் போட்டியில் ஜேஜேவும் எந்திரனும் சம நிலையில் வாக்குகளை பெற்று முதலிடம் பெற்றதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

தங்க வாசலில் முதன் முதலாக அடியெடுத்து வைக்கும் எந்திரனுக்கு என் வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கொண்ட மோகன், சசிக்கும் எனது பாராட்டுக்கள்.
Reply With Quote
  #14  
Old 29-06-10, 12:31 AM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
இந்த மாத போட்டியில் முதல் இடம் வந்த ஜே ஜே & எந்திரன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் மோகன், சுசி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #15  
Old 29-06-10, 01:12 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
வெற்றி பெற்ற ஜே ஜே மற்றும் எந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அத்தோடு எப்பொழுதும் மனம் தளராமல் போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர் மோகனுக்கும் எனது வாழ்த்துக்கள். அடுத்த முறை அவர் கண்டிப்பாக கலந்து கொண்டு ஜெயிப்பார் என்று வாழ்த்துகிறேன்.


Quote:
Originally Posted by jayjay View Post
இரண்டாவது... கல்லூரி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. 88% மதிப்பெண்களுடன் முதல்தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.. எனது இந்த இரட்டிப்பு மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் எனக்கு மிகவும் சந்தோசம்...
முக்கியமாக ஜே ஜே வின் இரடிப்பு சந்தோசத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
88% சதவீதம் 100% சதவிதமாக வளர எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #16  
Old 29-06-10, 07:31 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
முதலிடம் பெற்ற ஜெ.ஜெ மற்றும் எந்திரன் இருவர்களுக்கும் வாழ்த்துக்கள். எந்திரன் தங்க வாசல் அடைந்த எந்திரனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள். போட்டியில் தவறாமல் கலந்து சிறப்பிக்கும் மோகன் அவர்களுக்கும் வாழ்த்துகள். போட்டியை நடத்தின அசோ அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
Reply With Quote
  #17  
Old 29-06-10, 12:18 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
முதலிடத்தைப் பகிர்ந்து கொண்ட ஜேஜே மற்றும் எந்திரன் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #18  
Old 29-06-10, 12:36 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
முதல் இடம் பிடித்த ஜே.ஜே, எந்திரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள், எந்த சவால் போட்டியிலும் பாகங்கள் நிறைய கொடுத்தால் வெற்றி பெறுவது உறுதி
Reply With Quote
  #19  
Old 29-06-10, 10:06 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
பலரும் எதிர்ப்பார்த்தது போல ஜே.ஜே. முதலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். எந்திரனும், முதலிடத்தை தனதாக்கிக்கொண்டதற்கு வாழ்த்துக்கள்.

எந்திரன் தங்கவாசல் நுழைந்ததிற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள், சமீபமாக நீங்கள் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பரிசு இது.

மேலும், போட்டியில் கலந்துக்கொண்டு மென்மையாக தொடர்ச்சியை குடுத்த மோகனுக்கும், வித்தியாசமான ட்விஸ்ட்டுடன் தொடர்ச்சியை குடுத்த சுசிக்கும் வாழ்த்துக்கள்.

அப்புறம், முக்கியமாக ஒரு மன்னிப்பை கேட்டுகொள்கிறேன். கவனக்குறைவாக போட்டியின் வாக்களிப்பை தவறவிட்டு விட்டேன், மாத கடைசி வரை இருக்கும் என்று நினைத்து இருந்தேன்.

கடந்த சில தினங்களாக முழுமையாக லோகத்தில் இல்லாததும் இதற்கு காரணம். படைப்பாளிகள் அனைவரும், குறிப்பாக நண்பர் மோகனும் மன்னியுங்கள். (உங்களுடைய தொடர்ச்சிக்கு மட்டும் பின்னூட்டம் பெண்டிங் - உங்கள் தொடர்ச்சியை படித்துவிட்டு வாக்களிக்கலாம் என்று இருந்தேன்)

Last edited by Xman; 29-06-10 at 10:18 PM.
Reply With Quote
  #20  
Old 01-07-10, 11:06 AM
jaya6 jaya6 is offline
RIP நம் புதிய விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 19 Aug 2009
Location: chennai
Posts: 5,559
My Threads  
வெற்றி பெற்ற எனதருமை நண்பரும் என் அன்புக்குரிய ஆசிரியரும் ஆன திரு:"ஜேஜே" அவர்களுக்கும் என் மரியாதைக்கும் என்னை தன் கதைகளால் மயக்கவைக்கும், மலைக்கவைக்கும் ஆசிரியர் திரு:"எந்திரன்" அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்...அவர்கள் தங்கள் எழுத்துக்களால் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்...வாழ்க அவர்களது எழுத்துப் பணி...(காமலோகத்தில்) வளர்க அவர்களது கதைகுவியல்கள்...
Reply With Quote
Reply

Tags
கதைப்போட்டி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:32 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,