<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 08-10-12, 02:33 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
லோக நண்பர்கள் அனைவரும் ஒரு மனதாக மச்சானை தங்க வாசலின் தங்க மகனாக கௌரவித்து தம்பியின் பிறந்த நாள் பரிசாக அன்புடன் அளிக்கின்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன்.

கல கலப்பாக பேசும் சுபாவமும் புன்னகை தவழும் வதனமும் கொண்ட தம்பி பழக இனிமையானவர் என்பது அவரை நேரில் சந்தித்த அனைவரும் கண்ட உண்மை.

எல்லாம் வல்ல இறைவனருளால் அனைத்து செல்வங்களும் கிடைக்கப்பெற்று வளமோடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

தங்க மகனுக்கு தக்க சமயத்தில் திரி தொடக்கி வாழ்த்த வாய்ப்பினை தந்த என் தங்கை புது (தங்க) மலருக்கு நன்றிகள்
Reply With Quote
  #12  
Old 08-10-12, 04:54 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,639
iCash Credits: 375,464
My Threads  
எல்லோரும் நல் வாழ்த்து கூறும் இந்நேரத்தில் நானும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் நண்பர் மச்சான் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் !
அவர் நீண்ட நாள் நல்ல வாழ்வு வாழ்ந்து தம குடும்பத்தாருக்கும் நம்முடைய காமலோகத்திற்கும் நற்பணிகள் செய்து வாழ வாழ்த்துகிறேன் !
Reply With Quote
  #13  
Old 08-10-12, 06:51 PM
muthirkanni muthirkanni is offline
2024 New Member, Not Yet Activated

Awards Showcase

 
Join Date: 29 Aug 2008
Posts: 1,924
iCash Credits: 73,706
My Threads  
தங்கள் மகன் என்று அனைவரும் கொண்டாடும் தங்க மகன் தோழர்.மச்சான் அவர்கள்.

அவரது அவதார் உருவத்தைப்பார்க்கும்போதெல்லாம், என் மனதுக்குள் மகிழ்வும், எனக்கு உதட்டில் மெல்லிய ஒரு புன்னகையும் வரும்.

எனக்கு மட்டும் இப்படி என்று இருக்காது............... நம்மில் பலர் இந்த சந்தோஷத்தை உணர்ந்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

அவரது சவாலில் பங்கேற்று கதைகளைப் பதித்தபோது, அவர் கூறிய நல் வார்த்தைகளை நல்ல உந்து சக்தியாகவே நான் உணர்ந்தேன்.

நம் தளத்தில் எத்தனையோ தோழர்கள், இனிமையும், மென்மையுமாய், கண்ணியத்தோடு வலம் வருகின்றனர். அவர்களுள் என்றும் மறக்க முடியாத என் தோழர். மச்சான் அவர்கள்

வாழ்க மச்சான், வள*ங்கள் அனைத்தும் பெற்று, ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்க பல்லாண்டு

அனைவர்க்கும் அவர் வழங்கும் காம அசைபட சந்தோஷம் எவராலும் சாதிக்க இயலாத ஒன்று. அந்த பெயரும் புகழும் வாழ்க பலகோடி நூறாயிரம்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
Reply With Quote
  #14  
Old 08-10-12, 08:22 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,808
My Threads  
அசைபட சக்ரவர்த்தி மச்சானுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சீக்கிரம் வந்து சவால் போட்டிய இதே ப்ளோவுல தொடங்குங்கோ.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #15  
Old 13-10-12, 06:57 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நண்பர் மச்சானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நூராடு காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வளர்க...
Reply With Quote
  #16  
Old 27-10-12, 11:49 PM
கண்ணன்76 கண்ணன்76 is offline
Bronze Member (i)
 
Join Date: 04 Jan 2005
Location: சென்னை
Posts: 447
iCash Credits: 1,930
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
தங்க வாசல் உறுப்பினர்களுக்கு எல்லாம் சொர்க்க வாசலைக் காட்டும் மச்சானுக்கு பிறந்த நாள் இன்று.
கச்தமான தலைப்புக்கு தோழிக்கு முதலில் வாழ்த்துகள்.

சென்னை சந்திப்பின் போது சட்டுனு ஒரு நெருக்கம் அவர் பேச்சில். அருமை நண்பர் பல்லாண்டு பல சிறப்பு பெற்று இரைவன் அறுலுடன் பூரண சுகம் பெற தம்பின் வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன்

என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்....
Reply With Quote
  #17  
Old 28-10-12, 07:07 PM
bhavani bhavani is offline
User inactive for long time
 
Join Date: 28 Sep 2012
Posts: 64
My Threads  
பிறந்த நாள் காணும் நண்பருக்கு வாழ்த்துக்கள்,
Reply With Quote
  #18  
Old 08-10-13, 09:34 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
இன்று தனது இனிய பிறந்த நாளை கொண்டாடும் மச்சானுக்கு என் மனம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. இறைவன் உங்களுக்கு குறைவில்லா செல்வத்தையும் நிறைந்த வாழ்க்கையையும் நல்ல ஆரோக்கியத்தையும் தர வேண்டுகின்றேன்..
Reply With Quote
  #19  
Old 08-10-13, 09:44 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
இன்று பிறந்த நாள் காணும் எனதன்பு தம்பி மச்சான் இறைவனருளால் எல்லா வளங்களையும் பெற்று நலமோடு நீடூழி வாழ்கவென வாழ்த்துகிரேன்.

[B]வாழ்க பல்லாண்டு தம்பி[/B]

இங்கு தங்கமகனை வாழ்த்த வாய்பளித்த என் தங்கச்சிக்கு நன்றி கூறிகொள்கிரேன்.
Reply With Quote
  #20  
Old 08-10-13, 10:25 AM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பு மச்சானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்களை சந்தித்த நிகழ்வு இன்னும் என் மனதில் பசுமையாக உள்ளது.

மச்சானை வாழ்த்த திரி துவங்கிய கோவை குஞ்சம்மாவின் தாயார் புதுமலர் அக்காவுக்கு நன்றி.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:02 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,