<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#71
|
||||
|
||||
#72
|
|||
|
|||
அமைதியாய்
ஒற்றுமையாய் யுத்தங்கள் இல்லாமல் பேதங்கள் இல்லாமல் அனைத்து மக்களும் புது வருடத்தில் மட்டும் அல்ல இனி வரும் அனைத்து வருடங்களிலும் மகிழ்சியாக வாழ நானும் வாழ்துகிறேன். |
#73
|
|||
|
|||
கொண்டாடும் பழக்கம் எனக்கு இல்லை....
ஆனால்... புத்தாண்டை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. உலக சோகம் சிறிது என்றாலும்.. (இங்கிருந்த பதிப்பு நீக்கப்பட்டது, அது இந்த இடத்தில் அவசியம் இல்லை - ஆதி) இந்த மகிழ்ச்சி என்றும் தொடர ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்,,.. வாழ்க தமிழ் Last edited by ஆதி; 31-12-06 at 10:18 PM. |
#74
|
||||
|
||||
வரும் புதுவருடத்தில் அனைவரும் இன்பத்துடன், கொண்டாட்டத்துடன் மற்றும் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.
|
#75
|
|||
|
|||
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
|
#76
|
||||
|
||||
நம் காமலோக அன்பர்கள் அனைவர்களுக்கும் புத்தம் புது வருட நல் வாழ்துக்கள்.கருராரே படம் ரொம்ப அருமை.வாழ்த்து செய்தியும் ரொம்ப அருமை.
|
#77
|
|||
|
|||
வருங் காலம்
வசந்த காலமாகிட இனிய நாளில் இதய வாழ்த்துக்கள்.. |
#78
|
|||
|
|||
பழையன கழிதலும் புதியன புகுதலும் தமிழனின் பாரம்பரியத்திலே ஊறியவை. அதற்கிணங்க புதிதாய் மலரும் புது வருடம் அனைவருக்கும் மகிழ்சியும் புத்துணர்வும் கொண்டு வர வேண்டுமென நான் வாழ்த்துகின்றேன்.
|
#79
|
||||
|
||||
#80
|
||||
|
||||
அனைவருக்கும் எனது சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்
Last edited by java; 01-01-07 at 11:05 AM. |
Tags |
பண்டிகை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|