<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
90களின் மிக பிரபலமான இசையமைப்பாளர். சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா போன்ற பாடல்கள் மிக பிரபலம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
|
#22
|
|||
|
|||
பெரிய நிறுவனமான ஏவிஎம்மின் ஆஸ்தான இசையமைப்பாளாராக 90களில் வலம் வந்தவர்.. பல பிரபலமான பாடல்களை தந்தவர்..
பண்பாளர்..அவரை பிரிந்து வாழும் அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.. |
#23
|
||||
|
||||
உண்மைதான். இவருடைய இசையில் வந்த பாடல்கள் சூப்பர்.
அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய அனுதாபங்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#24
|
||||
|
||||
சங்கர் குரு படப்பாடல்களை மறக்க முடியுமா ??!
இவரது இசையில் வந்த அணைத்து பாடல்களும் மிக அருமையானவை. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் இறங்களை தெரிவித்துக்கொள்கிறேன். |
#25
|
||||
|
||||
Quote:
(அது எந்த படத்து பாடல்?, அந்த பாடலுக்கு இசை ராஜ்குமார் அல்லவா>) |
#26
|
|||
|
|||
அன்பர் காமச்சந்திரன் எழுதிய இரங்கல் மடல் மிக உயர்வாய் இருந்தது ! இத்துணை குறிப்புகள் எடுத்து தந்து மறைந்த அந்த இசையுலக மன்னருக்கு புகழாரம் சூட்டிய நமுடைய அன்பர் காமச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள் !
|
#27
|
|||
|
|||
புத்தம் சரணம் கச்சாமி! சந்திர போஸ் புத்த மதம் என கேள்வி!
|
#28
|
|||
|
|||
ஏன் புத்த மதமா இருந்தா என்ன, இல்லை வேற மதமா இருந்தா என்ன?.
இது என்ன திரி, நீங்க என்ன சொல்லி இருக்கீங்கனு தெரியுதா?. |
Tags |
பிரபல , இசையமைப்பாளர் , இன்று , காலமானார் , காலை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|