<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நட்சத்திர எழுத்தாளராக தேர்வு பெற்றிருக்கும் ஒண்டிபுலிக்கு என் பாராட்டுகள். பங்கு பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#12
|
|||
|
|||
2015 ஆம் ஆண்டின் மே மாத சிறந்த கதைக்கான தேர்வில் முதலிடம் பெற்ற நண்பர் ஒண்டிபுலியையும், இரண்டாமிடம் பெற்ற நயன்தாராவையும் மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட சிங்கைத்தமிழன் மற்றும் ஜெய்ஜெய் ஆகியோரை வாழ்த்தி பாராட்டுவதுடன் பங்கு கொண்ட மற்ற ஏனைய கதைகளின் ஆசிரியர்களையும் பாராட்டுகிரேன்.
|
#13
|
||||
|
||||
முதலிடம் வென்ற நண்பர் ஒண்டிப்புலி அவர்களுக்கும், இரண்டாம் இடம் வென்ற அண்ணன் நயன்தாரா அவர்களுக்கும், மூன்றாம் பரிசைக் கூட்டாக வென்ற நண்பர்கள் சிங்கைத்தமிழன் மற்றும் நண்பர் ஜேஜே அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களில் வென்ற நண்பர்கள் ராஜா678, காமவிரும்பி, படித்தொறைப் பாண்டி, எம்டிரோஸ் அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்லில் இருந்து செல்லினம் வழியாகப் பதித்ததிது...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#14
|
|||
|
|||
முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் விருதை முதன்முதலாக பெற்ற 'ஒண்டிப்புலி' அவர்களுக்கு எனது பாராட்டுகள். தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் இடங்கள் பிடித்த Nayanthara (நயந்தாரா), Singai thamizhan (சிங்கை தமிழன்) ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
மே 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் முதலிடம் பெற்றுள்ள நண்பர் ஒண்டிபுலி அவர்களுக்கும், இரண்டாமிடம் பெற்றுள்ள Nayanthara அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் போட்டியில் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
இம்மாத கதைப் போட்டியில் வெற்றி பெற்ற படைப்பாளர நண்பர் ஒண்டிபுலி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..!
அடுத்து வந்த படைப்பாளர நண்பர் Nayanthara அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..! மூன்றாம் இடம் பிடித்த Singai thamizhan மற்றும் jayjay அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..! |
#17
|
|||
|
|||
வெகுவாக கவரும் தலைப்பு மற்றும் கருவுடன் நீண்ட தொடர் தந்து வெற்றிக்கனியைப் பறித்து காமலோக நட்சத்திர எழுத்தர் அந்தஸ்தை அடையும் ஒண்டிபுலி அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
இரண்டாமிடம் வென்ற Nayanthara அவர்களுக்கும் பாராட்டுக்கள்.. மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட Singai thamizhan மற்றும் jayjay ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.. இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களை பிடித்த RAJA678, kaamavirumpi, padithoraipandi, mdrose ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.. இம்முறையும் தீ.த.உ.கதைகளை பின்னுக்குத் தள்ளி காமக்கதை ஒன்று வென்றது குறிப்பிடத்தக்கது.. பாராட்டுக்கள்.. Last edited by PUTHUMALAR; 22-06-15 at 08:03 PM. |
#18
|
|||
|
|||
மாதாந்திர கதைகளிலே முதலிடத்தை பிடித்த கதை ' ஜோடியை மாற்றி கொள்ளலாம் ' ஒரு அருமையான கதை. இதனை நமக்கு வடித்து தந்து மகிழ்வித்து வெற்றி பெற்ற நம் ஒண்டிபுலி அண்ணாவுக்கு முதலிலே வாழ்த்துக்கள்...
அடுத்த இடங்களை பிடித்து இந்த மாத காமலோகத்தினை காம ரசத்திலே மிதக்கவிட்ட அனைத்து எழுத்தாளர் களுக்கும் வாழ்த்துக்கள்.. __________________________ ramraj |
#19
|
|||
|
|||
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
|
#20
|
||||
|
||||
கதைகள் ஆயிரம் படைத்தாலும் அது பாராட்ட படும்போது மனது கொள்ளும் உவகைக்கு எல்லையே இல்லை...அப்படிப்பட்ட உவகைக்கு ஆளான நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை கூறி கொண்டு....இதே இன்பத்தில் இன்னும் பல கதைகளை படைத்து எங்களை திக்கு முக்காட வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|