<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
நல்ல தமிழில் எழுத நல்லதொரு திரியை திறந்த சாஜித்திற்கு வாழ்த்துக்கள். இனி அடிக்கடி இங்கு வந்து செல்கிறேன்.
|
#62
|
|||
|
|||
அடடா, நானும் இந்தத் திரியை இப்பொழுதான் பார்க்கிறேன். என்னிடம் நிறைய ன்-ண் பிரச்சினை ரொம்ப காலமாகவே இருந்து கொண்டுதான் இருக்கிறது. காமலோகத்தில் மீண்டும் இணைந்த பிறகு ஓரளவுக்கு சரி செய்துகொண்டுவிட்டேன். இனி ஏதும் சந்தேகம் இருந்தால் இங்கேயே கேட்டுக் கொள்ளலாம். திரியைத் தொடங்கியமைக்கு நன்றி சஜித்.
|
#63
|
||||
|
||||
நானும் சில பல பிழைகளை விடும் நபர்தான். எனக்கு அதிகமாக ழ, ள பிரச்சனை வருவதுண்டு. ஆக இனி எந்து சந்தேகத்தையும் இங்கு கேட்டு அறிந்து கொள்ள வசதியாக இந்த திரி அமைந்துள்ளது.
இந்த திரி தொடர எனது வாழ்த்துக்கள் |
#64
|
|||
|
|||
பயனுள்ள குறிப்புகள்!இவை போன்ற சின்ன , சின்ன செயல்பாடுகள்தாம் ஒரு நல்ல கற்புடைய தமிழில் எழத வரும்!
|
#65
|
|||
|
|||
இந்த திரியை உயிர்ப்பித்த நண்பர் காமச்சந்திரனுக்கு நன்றிகள்..இந்த திரியை நான் தொடங்கினேன் என்றாலும் நானும் சில நேரங்களில் தவறாக எழுதுவதுண்டு..எனவே நண்பர்கள் அவரவர்களுக்கு தெரிந்த எழுத்துப் பிழைகளை களையச் சொல்லி கொடுத்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்..சிலர் ரொம்ப தவறாக எழுதியதை படிக்கும் போது சங்கடமாக உள்ளது..சமீபத்தில் பார்த்த தவறான தலைப்புகள்..ஷர்மிளியின் என்னைக் குளியல்..{தவறு}..ஷர்மிளியின் எண்ணைக்குளியல்.{சரி}..பிகரை கரைக்டு பன்னிக்கிட்டு ஏரிக்கரைக்கு போன சூரபுலி..{தவறு}
பிகரை கரைக்டு பண்ணிக்கிட்டு ஏரிக்கரைக்கு போன சூரபுலி{சரி}.. இதை நான் சுட்டிக்காட்டுவது யாரையும் புண்படுத்த அல்ல..அப்படி யாரேனும் நினைத்தால் எனக்கு த.ம மூலம் தெரிவித்தால்...நிறுத்தி விடுகிறேன் |
#66
|
|||
|
|||
Quote:
என்ன தவறு செய்தோம் என்று தெரியாமல் தானே பதிக்கிறோம்.. அதை அறிந்தவர் சுட்டிக்காட்டும் போது அடுத்தடுத்த பதிப்புகளில் அந்த தவறுகளைக் களைய வாய்ப்புகள் அதிகம் தானே!.. என்னுடைடய கதைகளில் நிறைய பிழைகள் வருகின்றன. சுட்டிக்காட்டுவதை நான் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன்.. தங்கள் பணி தொடரட்டும் சஜித். |
#67
|
|||
|
|||
நாம் எழுதும் வாக்கியங்களில் செய்யும் தவறால் அர்த்தம் எப்படி மாறுகிறது என விளக்க ஒரு தமிழ்படத்தில் வந்த நகைச்சுவை காட்சி அருமையான உதாரணம் அதில் கவுண்டமணி ஒரு மந்திரவாதியிடம் போய் செந்திலின் கையை மந்திரத்தால் முடக்க சொல்ல அதற்கு ம,வாதி கேட்க்கும் தொகை அதிகமா இருப்பதால் கவுண்டமணி..
"ரொம்ப அதிகமா சொல்றீங்க கொஞ்சம் குரைங்க" "இதுவரை நான் யாருக்காவும் குரைச்சதில்ல ஆனா நீங்க ரொம்ப கேட்டுகிறதால உங்களுக்கா மட்டும்....வள்.. வள்.. வள்ள்.. வள் ..வள்... வள்ள் இதுக்கு மேல என்னால குரைக்க முடியாது" என்ன நண்பர்களே சிரிப்பு வருகிறதா?ஆனால்குறைக்க இந்த ற வர வேண்டும் |
#68
|
|||
|
|||
எனக்கும் இந்த பிரச்சனை உண்டு, பயன்னுள்ள தகவல் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
|
#69
|
||||
|
||||
Quote:
தமிழ்ல நாலு வார்த்த ஒழுங்கா எழுத தெரியலைனாலும், கோவத்திலே ஒன்னும் குறைச்சல் இருக்காது. என்னையும் சேர்த்து தான்... இந்த மூனு வரியே நான் பத்துமுறை படிச்சி பார்த்து தான் பதிக்குறேன். எதாச்சும் தவறு இருந்தா கண்டுக்காதீங்க. |
#70
|
||||
|
||||
எனக்குள் இருக்கும் எழுத்துப் பிழைகளை இங்கு பதித்துள்ளேன் (ழ, ள, று, ரு). அதேபோல் உங்களிடத்தில் இருக்கும் எழுத்துப் பிழைகளை இங்கு பதிவதன் மூலம் சக நண்பர்களால் எங்கள் எழுத்துப் பிழைகள் திருத்தப்படும் என்று நம்புகிறேன். ஆக உங்களிடத்தில் இருக்கும் குறைகளை சொல்லி. நிறைவன எழுத்துருவை பதிக்க முனையுங்கள்.
நன்றி. அன்பே சிவம் இதன் பொருள் புரியும் என்று நினைக்கிறேன் Last edited by KAMACHANDRAN; 09-07-10 at 02:47 AM. |
|
|
|