<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் திரு. வி ஜகன் அவர்களே ......
தயவு செய்து நீங்கள் தளத்தில் ஒரு பதிவை பதிந்ததும் தளத்தில் உங்கள் பதிவின் மேல் காட்டும் நேரத்தையும் .... உங்கள் வீட்டு / அலுவலக அல்லது கூகிள் கடிகாரத்தையும் சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் . தளத்தில் வாசகர்களுக்கு காட்டும் நேரமானது 30 நிமிடங்கள் முந்திச்செல்வது போன்றே காட்டுகின்றது. இத்தனை வருடங்கள் தளத்தில் உலா வரும் நீங்கள் இதை கவனிக்கத்தவறியமை வியப்பளிக்கின்றது. அதை விவாதம் செய்வதும் வியப்பிற்குரிய விடயமாகும் இவ்வாறான நேர வித்தியாசத்தை நிர்வாகத்தினருக்கு அறிவித்திருக்க வேண்டியது தள உறுப்பினர்களின் கடமை .... நாம் அதை செய்யாமல் நிர்வாகத்தை தவறு கூறுவது பிழையான செயலாகும் நிர்வாகத்தினர் மற்றும் மேர்ப்பார்வையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த தளத்தின் நேரமானது நான் ஒரு பதிவினை பதிவிடும்போது அந்தப்பதிவு 30 நிமிடங்கள் பின்னராக பதியப்பட்டதைப்போல காட்டப்படுவது உண்மை. எனக்கும் அவ்வாறே காட்டுகின்றது காமலோக தளத்தின் நேரமானது நடைமுறை நேரத்தைவிட 30 நிமிடங்கள் கூடுதலாக எனக்கும் காட்டுகின்றது இதே பிரச்சினை தான் திரு. வி ஜகன் அவர்களுக்கும் ஏற்ப்பட்டுள்ளது நான் என் பதிவினை இடும்போது கூகுளில் இந்தியன் நேரத்தை பார்த்துவிட்டே பதிந்தேன் அப்போது எனக்கும் நேரம் Quote:
ஆனால் பதிவு சரியாக 12 மணிக்கு முன்னராகவே பதியப்பட்டுவிட்டது தயவுசெய்து நிர்வாகத்தினர் / மேற்பார்வையாளர்கள் ..... காமலோக உறுப்பினர்களிடம் இந்த நேரம் சம்மந்தமான விடயத்தை கலந்துரையாடி தளத்தின் நேரம் எங்களுக்கு சரியாக தோன்றும்படி செய்தால் சிறப்பாக இருக்கும்....... என் கணக்குப்படி நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் சரியான நேரம் காண்பிக்கின்றது .... மற்றைய உறுப்பினர்களுக்கே இந்த நேர வித்தியாசம் காட்டுகின்றது இவ்வளவு தூரம் விவாதம் செய்யும் திரு. வி ஜகன். அவர்களுக்கு இந்த விடயம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் திரு. வி ஜகன் அவர்களும் சாதாரண உறுப்பினரே .... அவருக்கு இந்த நேர வித்தியாசம் நன்றாக புரிந்திருக்கும். அப்பிடி இருந்தும் இந்த விடயத்தை நிர்வாகத்தினருக்கு தெரிவிக்காமை வருத்தத்தை அளிக்கின்றது. தவறாக ஏதாவது கூறியிருப்பின் மன்னிக்கவும். இந்த பதிவை பதிவிடும் நேரம் சரியாக இரவு 7.10 நன்றி நன்றி நன்றி . |
#12
|
|||
|
|||
என்னுடைய கணினியும் இந்திய நேரத்தைத்தான் காட்டிக்கொண்டு இருக்கிறது !
இதனை பதிந்த நேரம் 01.09.18 அன்று,0831PM screen shot எடுத்ததை word ல் பதிவு செய்தேன் ;அனால் அதனை பதிவேற்றம்செய்வது எப்படி என்று தெரியவில்லை ! வம்பு கிம்பு என்று தயை செய்து வார்த்தைகளை விடாதீர்கள் ;அதனை செய்வது நான் அல்ல அய்யா ! vjagan Last edited by vjagan; 01-09-18 at 08:53 PM. Reason: Editing |
#13
|
|||
|
|||
இன்னும் 0931PM ஆகவில்லையே.....
|
#14
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் வேதா அவர்களுக்கு பாராட்டுகள். போட்டியில் பஙெடுத்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
முதலில் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தள உறுப்பினர்கள் வேதா மற்றும் vjagan, இருவரது பதிவுகளைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியவற்றை சொல்கிறேன். முதலில் உங்களது காமலோக முகப்புப் பக்கத்தில், கூகுல் தமிழ் தட்டச்சு மற்றும் Unicode Converter எல்லாத்துக்கும் கீழே...All times are GMT +5.5..ன்னு இருக்கான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள். @வேதா Quote:
Quote:
மறக்காமல் கீழே Save Changes சொடுக்குங்கள். அவ்வளவு தான். 30 நிமிட வித்தியாசம் இனி வராது. இது தான் உங்க பிரச்சினையா என்று பார்த்துவிட்டு சொல்லுங்கள். @vjagan Quote:
அப்புறம் நான் அய்யா அம்மணி இல்லை; வெறும் அய்யா தான் |
#16
|
|||
|
|||
நடுநிலைமையாக சொல்லி விட்டீர்கள்-தக்க சமயத்தில் ;
மிகவும் நன்றி அய்யா! Quote:
ஆனால் , All times are GMT +6.5. The time now is 09:07AM . என்று இருக்கிறது அய்யா! என்று காட்டுகிறது அய்யா ! அப்படியானால் தவறு எங்கு புகுந்தது….! Quote:
அந்தக் காலத்திலிருந்து - லோகத்தில் சேர்ந்த காலத்திலிருந்து - என்னுடைய தேர்வுகள் 1."GMT+5.30(Mumbai, Kolkata, Chennai, New Delhi) " என்றும், மற்றும் 2."DST Corrections always on" என்றுதாம் இருந்து வருகின்றன அய்யா! அதுமட்டும் அல்ல என்னுடைய கணினியில் தென் கிழக்கில் இருக்கும் 'Tool Bar'ல் நேரமும் இந்திய நேரப்படிதான் அமைந்து இருக்கின்றது அய்யா! எந்த ஒரு வித்தியாசமும் இல்லை ! 'Screen Shot' எப்படி எடுப்பது;எப்படி அதனை காமலோகத்தில் பதிவு செய்வது என்று எனக்குத் தெரியவில்லை ; அசோ அவர்களுக்கு தன்னை மடலில் எழுதி உதவும்படி கேட்டும் இருக்கிறேன்;இதுவரையில் பதில் வரவில்லை ; உங்களுக்குத் தெரிந்தால் உதவுங்கள்; அப்படி நானும் செய்தால் என்னுடைய கூற்று உண்மையா இல்லை என்று யாவருக்கும் தெரிந்துவிடும் என்று எண்ணுகிறேன் ! நீங்கள் வெறும் அய்யா மட்டும் அல்ல; எல்லாமும் தெரிந்த ஒரு 'முல்லா நசீருதீன் அய்யா'தாம் அய்யா! அதற்கு தலை வணங்குகிறேன் அய்யா ! |
#17
|
|||
|
|||
இந்த சவாலில் வெற்றி பெற்றுள்ள வேதா அவர்களுக்கும் அவரை தொடர்ந்துள்ள மற்றவர்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேவையற்ற ஒப்பீடு. என்னை பிறருடன் ஒப்பிடுவதை தயவு செய்து தவிர்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன். |
#18
|
|||
|
|||
Quote:
|
#19
|
|||
|
|||
வெற்றி பெற்ற வேதா மற்றும் போட்டியில் பங்கு கொண்டு கதைகளை பதிவு செய்த vjgan,niceguyinindai என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
குறைந்த காலத்தில் தங்க வாசலை அடைந்த "வேதா"அவர்களுக்கு [சேர்ந்த தேதி:-14.01.2018 ]என்னுடைய வாழ்த்துக்கள்மற்றும் பாராட்டுக்கள் |
#20
|
||||
|
||||
மீண்டும் சவால் ராஜாவாகி தங்க வாசலை அடைந்த நண்பருக்கு பாராட்டுக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்கள் வி.ஜெகன் மற்றும் நைஸ்கை அண்ணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
|
|
|