<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
வென்றவர்களுக்கு வாழ்த்தும் ஊக்கமும்.,
"தேவதை தேடிய காமுகன்" இந்த கதையை படிக்க தலைப்பு தூண்டுகிறது. இதனை எப்படி படிப்பது? |
#32
|
||||
|
||||
Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#33
|
|||
|
|||
போட்டியில் பங்கேற்க அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள். அதில் முதல் இடங்களை வென்ற படைப்பாளர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.
|
#34
|
|||
|
|||
மாதாந்திர சிறந்த கதை போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கதை படைத்த அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றியும். தளத்தின் விதிமுறைகள் படி அனைவரும் வாக்களித்தால் போட்டி சிறப்பிக்கும். படைப்பாளிகளுக்கும் ஊக்கமாக இருக்கும்.
|
#35
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் kathalan, நண்பர் niceguyinindia, மற்றும் நண்பர் ASTK மூவர்கும் பாராட்டுக்கள்
|
#36
|
|||
|
|||
வாழ்த்துக்கள்
அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் , என்னால் கதையை படிக்க முடியாது என்றாலும் , நான் விரைவில் ஜூனியர் மெம்பெர் கு தகுதி பெற்று உங்கள் அற்புதமான கதைகளைப் படிப்பேன்
|
#37
|
|||
|
|||
டிசம்பர் மாத போட்டியில் வென்ற காதலன்,நைஸ்கை,மற்றும் ஏஸ்டிகே விற்றும் மனதார பாராட்டுகள்.
கதை எழுதுவதே கடினம் அதிலும் அனைவரையும் கவரும் வகையில் எழுதுவது அதை விட கடினம்.போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவது என்பது சாதனையாகும்.அதை செய்த உங்களை பாராட்டுவது சாலசிறந்தது. மேலும் பல கதைகளை படைத்து எங்களை இன்புற்றுக்காக்குக |
#38
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த நாள் வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி! தற்சமயம் நான் ஒரு தலைவாசல் உறுப்பினராக மட்டுமே உள்ளதால் என்னால் படிக்கவோ, வாக்களிக்கவோ அல்லது கருத்து கூறவோ இயலவில்லை! வெகு விரைவில் நான் அனுமதி பெற்று வந்து ஊக்குவிக்கிறேன்! நன்றி! |
|
|
|