<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#71
|
||||
|
||||
காமலோகம் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த லோகத்தை 21ம் ஆண்டிலும் வெற்றிகரம்மா கொண்டு செல்வதுக்கு வாழ்த்துக்கள். மேலும் புதிய சலுகைகள் அருவிதத்துக்கு நன்றி. இன்னும் 100 ஆண்டுகள் லோகம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
|
#72
|
||||
|
||||
இந்த தளத்தை இவ்வளவு வருடங்களாக தொடர்ந்து நடத்தி வரும் நிர்வாகிகள் அனைவர்க்கும், அவர்களது நல்ல முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்...
|
#73
|
||||
|
||||
21 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது தளம் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்
|
#74
|
||||
|
||||
அடேங்கப்பா இது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனை தான். நான் செல்லும் தளங்களிலே மிக அதிக ஆண்டுகளாக உள்ளது இந்த தளம் தான். அதற்கு காரணாமான அட்மின்களுக்கு நன்றிகள் ஆயிரம்
|
|
|
|