<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
Quote:
தாங்கள் போன்றவர்களுக்காகவே இன்னும் பல சிறந்த கதைகளை கொடுக்க கடும் முயற்சி செய்வேன் நண்பா .... |
#22
|
||||
|
||||
பெப்ரவரி மாதத்திற்கான சிறந்த கதை போட்டியில் முதலிடம் வென்ற காதலனுக்கும் பரிசுகள் வென்ற ASTKவிற்கும் venugopal287க்கும் பங்குப் பெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#23
|
|||
|
|||
முதல் முறையாக காமலோகம் கதை போட்டியில் வாக்களித்தது மற்றும் நான் வாக்களித்த கதை பரிசு பெற்றிருகப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முறை விதிமுறைகள் சரியாக தெரியாமல் ஒரு கதைக்கு மட்டுமே வாக்களித்தேன், இனி வரும் போட்டிகளில் பிடித்த கதைகளுக்கு எல்லாம் வாக்களிக்க போகிறேன்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
#24
|
|||
|
|||
பிப்ரவரி மாதாந்திர போட்டியில் வெற்றி பெற்று
முதல் இடத்தை பிடித்த நண்பர் காதலன் அவர்களுக்கும், இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் ஏஎஸ்டிகே அவர்களுக்கும், மூன்றாம் இடத்தை பிடித்த நண்பர் வேணுகோபால்287 அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!! புதியவரான விக்கி-க்கும் வாழ்த்துக்கள்! சிறப்பான கதைகளை எழுதிய படைப்பாளிகள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!! அனைவருக்கும் எனது நன்றி. |
#25
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்
|
#26
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் கதைக்கும் வாக்களித்த அந்த 13 நபர்களுக்கு (என்னையும் சேர்த்து என்று தான் நினைக்கிறேன்) எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். |
#27
|
||||
|
||||
போட்டியில் வென்ற kathalan , அடுத்த இடங்களை பெற்ற ASTK, Venugopal 287 அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#28
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வருடம் சேர்ந்து பல கதைகள் ஏற்கெனவே படைத்தவர்களோடெ போட்டி கண்டு பல வாக்குகள் பெற்ற Venugopal287 தோழரையும் 3 வாக்கு வித்தியாசத்தில் மூன்றாவது இடம் தவறவிட்ட விக்கி தோழரையும் பார்க்க என்ட மனது மகிழ்ச்சியாக உள்ளது.
|
#29
|
||||
|
||||
எண்ணிலடங்கா கதைகளை எழுதி என்னை போன்ற வாசர்களை மகிழ்விக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.....நண்பர் காதலன் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்....நண்பர் ஏ எஸ் டீ கே அவர்களுக்கு மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் சிறந்த கதைகளை எழுதி அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெறும் சிறந்த நண்பர்...போட்டியில் பங்குபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் |
|
|
|