<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
நி: 0148 - அனுபவம் புதுமை என் வீட்டில் - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0148 - அனுபவம் புதுமை என் வீட்டில் - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நி.சவால்: 0147 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான jalsa அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான அனுபவம் புதுமை என் வீட்டில் என்கிற கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு : இங்கே இதற்கு நமது உறுப்பினர்களில் 9 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் தொடர்ச்சிக் கதைகள் அனைத்தையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றை மட்டும் தேர்வு செய்யவும். போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 44 பேர்கள் வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 11 வாக்குகள் பெற்று இந்த முறை போட்டியில் இரண்டு பேர் முதலிடத்தை பிடித்துள்ளனர் அவர்கள் முறையே Pistha மற்றும் naughty2hottyவாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான niceguyinindia, whiteburst, kamavirumpi, kamaroja, vjagan, & rook அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு கட்டாயம் வாக்களிக்க செய்வது போல நிர்வாக சவால் போட்டிக்கு செய்வதில்லை, சென்ற முறை 42 பேர் வாக்களித்தது போய் இந்த முறை 44 பேர் தான் வாக்களித்துள்ளனர். இனி வரும் காலங்களில் சென்ற மாதத்தை விட அடுத்த மாதம் வாக்கெடுப்பு குறைந்தால் கட்டாய வாக்கெடுப்பை கொண்டு வருவோம். நிர்வாகத்தை ஒரு செய்லை செய்ய கட்டாயப்படுத்துவது உறுப்பினர்களே அன்றி நாங்களில்லை நண்பர்களே. அடுத்த போட்டி பார்த்து பின் கடுமையான நடைமுறை கொண்டு வரக்கூடும். -:O:- .
__________________
Last edited by asho; 30-05-22 at 10:43 AM. |
#2
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள். அத்தோடு போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த நண்பர்களுக்கும் பாராட்டுக்களோடு, அடுத்த போட்டிகளில் ஜெயிக்க வாழ்த்துக்கள்.
போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாகிகளுக்கு நன்றி. |
#3
|
||||
|
||||
வாவ் இது முற்றிலும் எதிர்பார்க்காதது. பதிந்து இருந்த அனைத்து கதைகளுமே அருமையான தனித்துவமிக்க மூலக்கதையை சார்ந்த கதைகள். கலந்து கொண்ட மற்றும் வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
எனது கதைகள் நான் யார் | கார்த்திக் எழுதும் காவ்யாஞ்சலி | நீலிமா அண்ணி | அம்மாவின் காதலும் அது தந்த பரிசும் | அவள் பெயர் அஜிதா பானு | கணவன் ராஜேஷின் ரகசிய ஆசை | அப்பாவின் டைரி |
#4
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனது கதைக்கு வாக்களித்த மற்றும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#5
|
|||
|
|||
நி.சவால்: 0147 சவால் போட்டி யில் முதல் முறையாக சவால் ராஜாவாக பட்டம் பெற்ற
Pistha அவர்களுக்கும் முதல் முறையாக சவால் ராஜாவாக பட்டம் பெற்று வெண்கல வாசல் பதவி உயர்வும் பெற்ற naughty2hotty அவர்களுக்கும் அந்தப் பொல்லாத இரண்டு படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் சொல்லி மகிழ்ந்தேன்; சக போட்டியாளர்கள் niceguyinindia, whiteburst, kamavirumpi, kamaroja, & rook அனைவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ; 500 இ.பணம் ஊக்கப் பரிசாக கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன் அய்யா அம்மணி vjagan! |
#6
|
||||
|
||||
Quote:
போட்டியில் சிறந்த பங்களிப்பை கொடுத்து சிறப்பித்த நண்பர்கள் niceguyinindia, whiteburst, kamavirumpi, vjagan, kamaroja, மற்றும் rook ஆகியோருக்கு பாராட்டுக்கள். மேலும் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#7
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் பிஸ்தா மற்றும் நாட்டி2ஹாட்டி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்... போட்டியில் பங்கேற்று கதைகள் பதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
|
#8
|
|||
|
|||
[போட்டியில் சிறந்த பங்களிப்பை கொடுத்து சிறப்பித்த நண்பர்கள் niceguyinindia, whiteburst, kamavirumpi, vjagan, kamaroja, மற்றும் rook ஆகியோருக்கு பாராட்டுக்கள். ]
நன்றிகள் சில பல கூறும் அய்யா அம்மணி vjagan! |
#9
|
||||
|
||||
வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்! முக்கியமாக போட்டியை கடுமையாகியவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#10
|
||||
|
||||
இப்போடியில் அழகான முறையில், போட்டியை நடத்தியும், 500 இ பணத்தை பரிசாக அளித்த நிர்வாகத்தினருக்கும், எனது நன்றியை தெரித்து கொள்வதோடு...
Pistha & naughty2hotty முதல் இடத்தை வென்ற சவால் ராஜா பட்டம் வென்ற இருவர்களையும் வாழ்த்துக்கிறேன். மேலும், இப்போட்டியில் பங்கு பெற்ற மற்ற எழுத்தாகளானான niceguyinindia, whiteburst, vjagan, kamavirumpi, kamaroja. . இப்போட்டியில் கலந்து கொண்ட கதைகளுக்கு பின்னோட்டம் மற்றும் வாக்குகள் அளித்த அனைத்து நல்னெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்களோடு நன்றிகள்.....
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
|
|
|